Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா காரணமாக மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் 176 காலி பணியிடங்களுக்கு நடக்கவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.