Advertisment

அரசுக்கு எதிரான திமுகவின் கண்டன பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி

DMK

Advertisment

அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுமதிக்கவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில், 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதியளித்து, 20 இடங்களில் மாற்று இடங்களை பரிந்துரைக்க உத்தரவிட்டு, 5 இடங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

127 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.

இதையும் படியுங்கள்
Subscribe