Advertisment
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள் குறித்தும், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் எடப்பாடி. பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்தஆலோசனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.