கலைஞரின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி! 

eps

திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்ஜெயக்குமார், காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சபாநாயகர் தனபால், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe