ADVERTISEMENT

சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி ரூபாய் 50 லட்சம் நிதி!

12:54 PM Mar 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தால் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ கோரியிருந்தார் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்த நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT