card

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2439263953"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீடு திட்ட தொகை உயர்ந்தது.

Advertisment

மருத்துவ சிகிச்சைக்கான முதல்வர் மருத்துவகாப்பீடு தொகை 2 இலட்சமாக இருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பயனாளர்கள் இனிஆண்டுக்கு 5 இலட்சம் வரை மருத்துவ காப்பீடாக பெறலாம்.பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கு ஏதுவாக இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2 இலட்சம் காப்பீடு தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.