துக்ளக் நிருபர் ரமேஷின் 60ம் ஆண்டு திருமண விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், சசிகலா, டிடிவி, டி.கே.ரங்கராஜன், துரை வைகோ, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.