கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே வேளச்சேரி ராம்நகர் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், இருசக்கர வாகனம் மற்றும்நான்கு சக்கர வாகனங்களைஇயக்க முடியாமலும், பொதுமக்கள் நடமாட முடியாமலும் தவித்தனர்.

Advertisment