Advertisment
கடந்த சில தினங்களாகப் பெய்த மழை காரணமாக, சென்னை அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. தரைதளம் முழுக்க தண்ணீர் புகுந்ததால், சிலர் மாடியில் தங்கினர். மாடியில், தங்க முடியாதவர்கள் குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களுக்கு மீட்புக் குழுவினர் உதவி செய்தனர்.