Advertisment
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இருப்பினும் மூன்று ஆம்னி பேருந்துகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் கடந்த ஐந்து பேருந்துகள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.