CHENNAI HIGH COURT PERMANENT JUDGES CEREMONY

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் பி.டி. ஆஷா, நிர்மல்குமார், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் பதவியேற்றனர். உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 21 இடங்கள் காலியாக உள்ளன.