Advertisment

சென்னை எழிலகத்தில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் (படங்கள்)

பல்வேறு தளர்வுகளுடன் 4-ஆம் கட்ட இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் அரசு ஊழியர்கள் மாநகரப் பேருந்துகளில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மாநரப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர்.

Advertisment
Chennai employees government
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe