Advertisment

மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் நாளை ஆலோசனை!

chennai corporation office cm palanisamy discussion

Advertisment

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை (02/06/2020) சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

coronavirus chennai corporation cm palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe