Advertisment

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்! அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!  

Chennai Corporation budget filed! ADMK councilors walk out!

கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe