cbse 10 th result

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடந்த இந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு முடிவுகளைcbseresults.nic.inமற்றும்cbse.nic.in.என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.