/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cbse-10th-result.jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="8689919482"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடந்த இந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு முடிவுகளைcbseresults.nic.inமற்றும்cbse.nic.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)