தமிழகத்தில் பிப்ரவரிக்குள் கட்டி முடிக்க வேண்டிய வீடு, கட்டிடங்களை ஜூன் வரை கட்டிக்கொள்ள கட்டுமானத் துறையினருக்குத் தமிழ்நாடு ரியல்எஸ்டேட் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.ரியல்எஸ்டேட் சட்டப்படி குறிப்பிட்ட தேதிக்குள்,வீடு மற்றும் கட்டிடங்களைக் கட்டி முடித்துத் தர வேண்டும் என்பது விதி.ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசு தாமாக முன்வந்து அவகாசம் தந்துள்ளது.
வீடு,கட்டிடங்களைக் கட்ட ஜூன் வரை அவகாசம் !- தமிழக அரசு !
Advertisment