bjp admk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மக்களவை தேர்தல் கூட்டணிகுறித்துஆலோசிக்க பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் சென்னை வந்தார். பாஜக - அதிமுக கூட்டணி குறித்துதமிழக அமைச்சர் தங்கமணியுடன் ஆலோசிக்க உள்ளார்.இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தொழிலபதிபர் மகாலிங்கத்தின் வீட்டில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில்எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர்பங்கேற்கின்றனர்.

Advertisment