/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PM MAANKI_0.jpg)
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கானபிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தொடங்க உள்ளார்.
முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28- ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 23- ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 12 இடங்களில் பிரதமர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)