அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்புதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலானஐவர் குழுவால் வழங்கப்படுகிறது.

Advertisment

krishnagiri

இதன்பொருட்டு உ.பி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று முதன்மை கல்வி அலுவர் அறிவிப்பு.

ஏற்கனவே மழைக்காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment