தண்ணீர் வடிந்தால்தான் சோறு, தூக்கம்... வெள்ளத்தில் நிம்மதியை இழந்த பொதுமக்கள் (படங்கள்)

சென்னை அருகே அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், சமைக்க முடியாமலும், படுக்க முடியாமலும் பொதுமக்கள் தவித்தனர். மேலும், இந்தப் பகுதிக்கு யாரும் உதவ வரவில்லை என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.

Chennai heavy rain
இதையும் படியுங்கள்
Subscribe