Advertisment

41- வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

41th gst council meeting in delhi union finace minister

41-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூரும் காணொளி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் காணொளி மூலம் பங்கேற்றுள்ளார்.

Advertisment

Nirmala Sitharaman UNION FINANCE MINISTER meetings gst council Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe