Advertisment

3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

Advertisment

supreme court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நோட்டீஸை எதிர்த்து ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக, அந்த நோட்டீஸ்க்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்த விசாரணை வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 mlas admk Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe