Advertisment

'நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்'- காமராஜருக்கு முதல்வர் புகழ் வணக்கம்

a4411

'Foundation for the century-long education dream' - Chief Minister pays tribute to Kamaraj Photograph: (dmk)

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று  கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் காமராஜருக்கு புகழ் வணக்கம் சூட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த பதிவில்,'அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!' என தெரிவித்துள்ளர். 

m.k.stalin kamarajar dmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe