சுற்றுப்பயணத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

புதுப்பிக்கப்பட்டது
a4236

Edappadi Palaniswami announces tour Photograph: (admk)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்' முதல் கட்டமாக 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்றத் தொகுதி வாரியாக,நடைபெறும்

07.07.2025-  மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம்.

8.07.2025 - கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு.

10.07.2025 -விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம்.

11.07.2025- வானூர், மயிலம், செஞ்சி.

12.07.2025-கடலூர், பண்ருட்டி, நெய்வேலி.

14.07.2025- குறிஞ்சிப்பாடி புவனகிரி, சிதம்பரம்.

15.07.2025 -சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை.

16.07.2025- நன்னிலம்,திருவாரூர், கீழ்வேளூர்.

17.07.2025 -நாகப்பட்டினம்,வேதாரண்யம்,திருத்துறைப்பூண்டி.

18.07.2025-மன்னார்குடி,திருவிடைமருதூர், கும்பகோணம்.

19.07.2025-தஞ்சாவூர்,பாபநாசம், திருவையாறு.

21.07.2025 -ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை, பேராவூரணி.

சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk edappaadipalanisamy politics Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe