Advertisment

மாபெரும் திருவிளக்கு பூஜையைத் துவக்கி வைத்த துர்கா ஸ்டாலின்!

durga

Durga Stalin inaugurated the grand Thiruvilakku Puja

புதியதாக துவங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (24/02/2026) மாலை, ‘இல்லறம் சிறக்க இன்புற்று வாழ 2100’ பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்வில் மேயர் பிரியா, 6-வது மண்டலக்குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisment
durga stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe