துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சதுரங்கம், ஓவியம் கட்டுரை - திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நாளை ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கத்தில் காலை 8:00 மணி அளவில் நடைபெற்ற உள்ளது.
இந்நிகழ்வை ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை & மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், கழக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் MP, நில இளைஞரணி துணைச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் MP, மாநில இளைஞரணி துணை செயலாளர், மண்டலம் 4ன் பொறுப்பாளர் P.5.சீனிவாசன் கழக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் MLA, மாநகரக் கழக செயலாளர் மு.சுப்பிரமணியம், மேயர், நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், கோட்டை பகுதி செயலாளர் பொ.இராமச்சந்திரன்,
மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே.டி.சேர்ந்தபுகழன், 36 வது வட்டக் கழக செயலாளர் லோ.ஹரிஹரன், 36 வது வட்ட மாமன்ற உறுப்பினர் நா.செந்தில்குமார் கோட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் கு.ஹரிபிரசாந்த் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கி.ரகுராம், ச.சதீஸ்குமார், எஸ்.எஸ்.விஜயராஜன், இராநித்தின் மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாஜாகிர் உசேன், செ.ரமேஷ், எஸ்.சசிக்குமார், அ.பார்த்திபன், பெ.ரீனிவாசன், வி.நவீன்குமார், அ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
Follow Us