காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் வாக்குத்திருட்டை வெளிக்கொண்டுவந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியல் தயார் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாக்காளர் பட்டியலை தீயிட்டு கொளுத்தி நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

DSC_0831