chidambaram dmdk members celebrate DMDK joining DMK alliance
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததையொட்டி சிதம்பரத்தில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் விஜய உமாநாத் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.
இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் பாலு, துணைச் செயலாளர்கள் பானுசந்தர் தெய்வா, செயற்குழு உறுப்பினர் சந்தான கிருஷ்ணன், மணிகண்டன் ராஜதுரை, ஒன்றிய கழக செயலாளர்கள் முருகவேல், பட்டு சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கஞ்சிதொட்டி முனையில் தேமுதிக நிர்வாகி விஜயகுமார் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
Follow Us