Advertisment

தீவிரமடையும் டிட்வா புயல்; அண்ணாமலை பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி முடிவு!

annamalaiuniver

Annamalai University exams postponed due to cyclone ditwah

டிட்வா புயல் காரணமாக நாளை (29-11-25) கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனையொட்டி அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிக்கு பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் செய்முறை தேர்வுகள் மற்றும் எழுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. 

Advertisment
postponed Annamalai University cyclone ditwah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe