மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஆனதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பள்ளப்பட்டி நெடுஞ்சாலையோரம் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து, நின்றிருந்த பேருந்து மீது மோதியது விபத்துக்குள்ளாக்கியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/25/om-2026-01-25-10-23-18.jpg)