அண்மைச் செய்திகள்
லிபியாவில் 120 கேரள நர்சுகள் சிக்கித் தவிப்பு: காப்பாற்ற உதவுமாறு உம்மன்சாண்டி கோரிக்கை || கலிபோர்னியா : காட்டுத்தீ பரவியதால் 13 வீடுகள் சாம்பல் || படுக்கை அறையில் ஒட்டுக்கேட்பு கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை: நிதின்கட்காரி || பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம் || இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் || ஓரே மரத்தில் 40 வகையான பழங்கள்! || கள்ளக்காதல் ஜோடி நடுரோட்டில் உருண்டு புரண்டு சண்டை || தங்கம் வென்ற தமிழருக்கு ஸ்டாலின் வாழ்த்து || யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும் : ராஜ்நாத் சிங் || 28 வருடங்களுக்கு பிறகு வைரமுத்து பாடலை இளையராஜா பாடுகிறார் || கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரும் நாம் தமிழர் கட்சி || நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழ் : எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லும் தகவல் || சிபிஎஸ்இ இயக்குநர் அலுவலகம் முற்றுகை : த.பெ.தி.கவினர் கைது ||
தமிழகம்
ஜி.ராமகிருஷ்ணன் மீதான அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்:டி.கே.ரங்கராஜன்
......................................
கள்ளக்காதல் ஜோடி நடுரோட்டில் உருண்டு புரண்டு சண்டை
......................................
தங்கம் வென்ற தமிழருக்கு ஸ்டாலின் வாழ்த்து
......................................
நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்
......................................
சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது ( படங்கள் )
......................................
தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு தலித் விரோத போக்கு அதிகரித்துள்ளது : திருமாவளவன்
......................................
28 வருடங்களுக்கு பிறகு வைரமுத்து பாடலை இளையராஜா பாடுகிறார்
......................................
கோட்டூர் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிருக்கு ஆபத்து
......................................
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரும் நாம் தமிழர் கட்சி
......................................
நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழ் : எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லும் தகவல்
......................................
சிபிஎஸ்இ இயக்குநர் அலுவலகம் முற்றுகை : த.பெ.தி.கவினர் கைது
......................................
ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு
......................................
சென்னையில் 50 மின்சார ரயில்கள் ரத்து
......................................
வனக்கல்லூரி மாணவர்களை அழைத்து தமிழக முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்! : வைகோ
......................................
தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ராமதாஸ் வாழ்த்து
......................................
ஒரு கையில் ‘குடியரசு’ ஏட்டையும், மறு கையில் ‘தாருல் இஸ்லாம்’ ஏட்டையும் ஏந்தினேன் : கலைஞர்
......................................
ரமலான் ஈது பெருநாள் வாழ்த்து : வைகோ
......................................
இஸ்லாமியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்புச் சகோதரியின் அரசு : ஜெ.,
......................................
நெல்லை மாவட்ட ச.ம.கட்சி செயலாளர் நீக்கம்
......................................
15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
......................................
பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
......................................
தேர்தலில் வெற்றி நிலையானது அல்ல : திருமாவளவன்
......................................
’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை!
......................................
வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி
......................................
சென்னையில் ஸ்டெம்செல் சேமிப்பு வங்கி தொடக்கம் : நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கிவைத்தார்
......................................
செவ்வாய்க்கிழமை, 28, பிப்ரவரி 2012 (18:23 IST)
ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம்;
இணையதள வசதி: தமிழக அரசு

தமிழகத்தில் குடும்ப அப்ட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.


மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன் லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி பொதுமக்கள்   http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 


ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : kader Country : Australia Date :11/19/2013 11:33:46 AM
இந்த ஆன் லைனில் புதிப்பிக்கும் திட்டம் மிகவும் அருமையான திட்டம். இதை எல்லா கார்டு தாரெர்கலுக்கும் புதிப்பிக்கும் வசதி ஏற்படுத்தினால் மிகவும் நல்லது.
Name : r.sivakumar Country : India Date :3/2/2012 10:26:37 AM
ஆல் பெஒப்லே லைக் திஸ் பிளான்
Name : s.r.balakrishnan Country : India Date :2/29/2012 9:51:53 AM
இந்த திட்டம் மக்கள் விரும்பி உள்ளனர்