24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
பிரதீபா பாட்டீல் கம்போடியா பயணம்
||
இலவச அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.
||
பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு உயர்வு
||
பொது இடங்களை ஆக்கிரமிக்க தடை
||
பெரியார் சிலை சேதம்: 4 பேர் கைது
||
நடிப்பில் விருப்பமில்லை: கமல் மகள் அக்ஷரா
||
கள் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு
||
முதல்வர் கருணாநிதி திருச்சி பயணம்
||
போலி பூச்சி மருந்துகள்: விவசாயிகள் அதிர்ச்சி
||
ராஜபக்சேவின் அராஜகம் தொடர்கிறது: ரணில்
||
கடலோர பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி
||
மத்திய கண்காணிப்பு புதிய ஆணையர் நியமனம்
||
டாக்டர்கள் போராட்டம்: 50 பேர் உயிரிழப்பு
||
நக்கீரன் டாக்கீஸ்
சொல்றாங்க
|
Miniமா
|
படம் எப்படி?
|
ஸ்பெஷல்
|
கோலிவுட்
ஸ்பெஷல்
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
|
: Email this Article
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
இ
யக்குனர் ஷங்கர் ஒருவழியாக பிரமாண்டமான முறையில் எந்திரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். எந்திரன் இசை வெளியீட்டு விழாவும் வரும் 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் கோலாகலமாய் நடைபெறயிருக்கிறது. அதனையடுத்து செப்டம்பர் மாதத்தில் ‘எந்திரன்’ ஸ்டைலில் உலகமே பரவசமடையப் போகிறது.
இந்நிலையில் ஷங்கர் தனது அடுத்த படமாக இந்தி வெற்றிப்படமான “3இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. எப்போதுமே தான் எடுக்கும் படத்தின் கதையினை சிறிதும் வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைப்பது ஷங்கரின் வழக்கம்.
பிரமாண்டத்திற்கென்றே பேர்போன ஷங்கரின் அடுத்தபடம் ரீமேக் படமா!? என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளன.
எந்திரனின் பிரமாண்டத்திற்கு பிறகு அதைவிட இன்னும் பிரமாண்டமானதாகவே தனது அடுத்த படத்தை யோசிப்பார் ஷங்கர். அவராவது ஏற்கனவே இந்தியில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை மீண்டும் ரீமேக் செய்வதாவது. 3இடியட்ஸ் படம் அற்புதமான கதையம்சம் உள்ள படமே தவிர, ஷங்கரின் பிரமாண்டத்திற்கு அதில் வேலையில்லை.இவ்வாறான காரசாரப் பேச்சுக்கள் திரைவட்டாரங்களில் புயலடிக்கின்றன.
ஆனாலும் மற்றொரு பக்கம் ’ஜெமினி சர்க்யூட்’ பட நிறுவனத்தில் இந்த 3இடியட்ஸ் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஷங்கர் ரீமேக் செய்ய இருக்கிறார் என்றும், தமிழில் விஜய், சிம்பு, மாதவன் என்றும், தெலுங்கில் மகேஷ்பாபு, சிம்பு, மாதவன் ஒப்பந்தமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கதாநாயகியாக நடிக்க கூட திரிஷா, இலியானாவின் பெயர் அடிபடுகிறது. உலகமெங்கும் இசை உலா வரும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க முடியாத நிலையில்
யுவன் சங்கர் ராஜாவை அனுகியுள்ளார் ஷங்கர் என்றும் செய்திகள் வருகிறது.
ஏற்கனவே, மாதவன் 3 இடியட்ஸ் தமிழில் மறுபடியும் எடுக்கப்பட்டால் தான் நடிக்கமாட்டேன் என்று கறாராக கூறியிருந்தார். ஒருவேளை ஷங்கர் எடுப்பதாக இருந்தால் நடிப்பாரோ என்னமோ!
இப்படியாக பல்வேறு கருத்துக்களுக்கு இடையில் இது பற்றி பேசிய ஷங்கர் ’எந்திரன் படம் 3ஆண்டுகால கனவாய், தவமாய், பல்வேறு கட்ட தடைகளைத் தாண்டி, பலரது கடின உழைப்பில் உருவாகி முடிந்துள்ளது. 3 இடியட்ஸ் படத்தை இயக்கித் தருமாறு என்னை கேட்டார்கள். அனால், எந்திரன் படம் வெளியான பிறகு தான் நான் எதைப் பற்றியும் யோசிக்க முடியும்’ என்று வளர்ந்துகொண்டிருந்த சஸ்பென்சை டமார் என போட்டு உடைத்துள்ளார்.
அப்போ எந்திரன் ரிசட்ல்டைப் பொருத்துதான் இருக்கிறது 3 இடியட்ஸ் ரீமேக்! கொஞ்சம் பொருங்கப்பா...
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(3)
Name : priya
Country : India
Date :8/25/2010 10:58:23 AM
pls avoid vijay padam hit aydum
Name : mariyppaa
Country : Denmark
Date :8/4/2010 6:08:49 AM
நல்ல செந்தமிழ் வசனங்களுடன் ஒரு பக்தி படத்தை ஏ ,பி, நாகராஜன் பாணியில் எடுத்து இரசிக்க தாருங்களேன்.
Name : raja
Date :7/30/2010 2:59:53 PM
டோன்ட் டேக் ரீமேக் போர் விஜய் டேக் டைரக்ட் movie
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.