24/7 நியூஸ்
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி
||
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
||
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்
||
சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து
||
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
||
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
||
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
||
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
||
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
||
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
||
திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது
||
சாம்பியன்ஸ் லீக் அட்டவணை
||
தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி
||
நக்கீரன் டாக்கீஸ்
சொல்றாங்க
|
Miniமா
|
படம் எப்படி?
|
ஸ்பெஷல்
|
கோலிவுட்
ஸ்பெஷல்
'இதயம்' துடிக்க மறுத்தது ஏனோ?
......................................
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
|
: Email this Article
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
ப
ல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 3வருட பயணத்தில் செப்டம்பர் 3ந் தேதி பார்வைக்கு முன் வர இருக்கிறது எந்திரன். தற்பொது எந்திரன் பாடல் வெளியீட்டு விழா
மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் 31ந்தேதி நடைபெறவுள்ளது.
மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள எந்திரன் இசை வெளியீட்டு விழாவுக்கு பல சிறப்புகள் உண்டு.
தசாவதாரம் இசை வெளியீட்டுக்குப் பின், அதைவிட மிகப் பெரிய இசை வெளியீட்டு விழா, சுமார் 7 கோடி ரூபாய் செலவில்.
தமிழ் சூப்பர் ஸ்டாரின் பட விழாவுக்கு வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
எந்திரன் பட நாயகி ஐஸ்வர்யா ராய்... இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இன்னும் பலர்...
உலக நாயகன் கமலஹாசன்... அஜித், விஜய் போன்ற தமிழ் முன்னணி நடிகர்கள்.
எந்திரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு முன்னணி நடிகையுடன் ஆடப்போகும் சிம்பு(STR).
தசாவதார இசைவிழாவில் ஜாக்கிஜான் பங்கேற்றதை போல், ஹாலிவுட் ஸ்டார் ஒருவரையும் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள்.
மேலும் படக்குழுவினர் ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என்று பல சிறப்புகளுடன் கொண்டாடப்படவுள்ளது எந்திரன் இசை வெளியீட்டு விழா.
இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்குவகிக்கும் எச்.பி.ஓ. நிறுவனம் தான் உலகளாவிய அளவில் எந்திரன் படத்தை திரையிடுகிறது. உலகம்
முழுவதும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படவுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 800 பிரிண்டும் ஆசிய அளவில் ஜப்பானில் 120,
சீனாவில் 160 பிரிண்ட் என்று உலக அளவில் 1500 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன.
ஸ்பைடர் மேன் படத்துக்குப் பின்னர் ஒரு படம் இந்த அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல் முறை. இப்படி சிறப்புக்கு மேல் சிறப்புகளை
பெற்று வருகிறது எந்திரன். ரஜினி, ஷங்கர், ரகுமான், ஐஸ்வர்யா ராய் என சிறப்புக்கு கேக்கவா வேணும்.
எந்திரன் டிரெய்லரை பார்த்தும் வியந்துபோன ரகுமான் ஆல்ரெடி பின்னணி இசையில் மிரட்டி வருகிறாராம். அதற்கு முன்பே எந்திரன் பாடல்கள் மிரட்ட போகுது
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாடல்களை ஃபைனல் மிக்சிங்கோடு கேட்டதும் ரொம்பவே குஷியில் இருக்கிறார்
ஷங்கர். இது ஆஸ்கர் விருது வாங்கிய இசையமைப்பாளரின் இசை என்று நிரூபிக்கும் வகையில் பாடல்களை கொடுத்திருகிறார் ரகுமான் என்று சொல்லி
வருகிறாராம் ஷங்கர். ரஜினியும் பாடல்களைக் கேட்டு ரகுமானுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(22)
Name : anusarma
Country : Denmark
Date :8/16/2010 12:57:42 PM
வெற்றி, மாரியப்பா கருத்துக்கள் மிகவும் சிந்திக்க வேண்டிய சரியான கருத்துக்களே.தமிழின பற்று பாசம் இருந்தால் சோனியை ரஜனி மகள் திருமணத்துக்கு அழைத்திருப்பாரா?
Name : vetri
Country : Denmark
Date :8/5/2010 6:01:59 AM
பால்ராஜ் உங்கள் அறிவில் ஏனிந்த தடுமாற்றம் பாலபிசேகம் இதெல்லாம் என்ன பழக்கவழக்கம் இப்படியா தமிழா வாழ்வது இதனால் தான் உங்களை போன்றோரை நடிகர்கள் நடிகைகள் கண்டுகொள்வதில்லை,படத்தை பாருங்கள் வாருங்கள் எதற்கு முட்டாள் வேலைகள்.உங்கள் இனமக்களை கொலை செய்த சோனியாகாந்தியை ரஜனி மகள் திருமண விழாவுக்கு அழைக்கின்றாராம்,வெட்கமில்லையா அவரை துதிக்க.
Name : mariyppaa
Country : Denmark
Date :8/2/2010 9:08:10 PM
இனமானமுள்ள தமிழர்கள் என்டிரனை புறக்கணிக்கவும் சோனியாகாந்தியை மகளின் திருமணத்துக்கு ரஜனி அழைத்திருக்கின்றார், சோனியாவோ ஈழ தமிழர்களை கொன்றொழிக்க விடுதலைபோராளிகளை இல்லாமல் செய்ய ஈழ மக்களை இரத்த ஆற்றில் ஓட உதவியளித்தவர் அப்படியானவரை அழைக்கலாமா தமிழர்களால் தலை நிமர்ந்த ரஜனி?
Name : narend
Country : Australia
Date :7/30/2010 4:47:13 PM
இந்திரன் படம் வெற்றிபெற வாழ்த்துகள் , சூப்பர் ஸ்டார் ரஜினி , சங்கர் சார் , ர.ரகுமான் சார் and இந்திரன் டீம் முக்கு வாழ்த்துகள் . அண்ணன் விஜய் வருவர் . சூப்பர் ஸ்டார்ருகு வலது பக்கத்தில் அமர்து இருப்பர் . ரஜினி வாழ்க , விஜய் வாழ்க . வெற்றி வெற்றி வெற்றி .
Name : pakkir ganu
Country : United Arab Emirates
Date :7/30/2010 12:05:11 AM
அய்யா ரஹ்மானை வைத்துதான் எந்திரன் அதை முதலில் தேரேஞ்சுக்கொங்க
Name : siva
Country : India
Date :7/28/2010 6:00:49 PM
superstar superstar தான் அவருக்கு ஈடு இனை எவருமே இல்லை . வாழ்க ரஜினிகாந்த் ........
Name : Tuticorin Saravanaraju
Country : India
Date :7/28/2010 1:36:10 PM
All the best, it should break all previous records(including Hollywood) டைரக்டர் ஷங்கருக்கும் சன் pictures கலாநிதி மாறனுக்கும் முதல் வாழ்த்துக்கள், இரண்டாவது சூப்பர் ஸ்டாருக்கு முன்றாவது. A.R. Rahman-கு.
Name : KAVIBOSS
Date :7/26/2010 5:17:30 PM
ஆல் தி பெஸ்ட் டு BOSS
Name : mohan
Country : India
Date :7/26/2010 1:27:19 PM
உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வைக்கும் மெகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
Name : shan
Country : Australia
Date :7/26/2010 1:05:50 PM
உலக நாயகன் கமலஹாசன்... அஜித், விஜய் போன்ற தமிழ் முன்னணி நடிகர்கள்.......தமிழ் முன்னி நடிகர்கள். அந்த லிஸ்டில் விஜய்...என ஆச்சு நக்கீரன் கமண்ட்ஸ்???
Name : rajini
Date :7/25/2010 8:33:06 PM
மி next baba or kuselan
Name : sundar.J
Date :7/25/2010 8:28:06 PM
ரஜினி ஒரு அவதாரம். ரஜினி இன் இந்திரன் oru மஹா அவதாரம். இது ஒரு மொத்தத்தில் ramavatharam. eanendral இன்று varai மகளிடம் idaividamal ஓடிகொண்டிருப்பதால் ramavatharam
Name : rafeek
Country : India
Date :7/25/2010 5:42:42 PM
vijay anna varamatar
Name : kamal
Country : United Arab Emirates
Date :7/25/2010 2:52:33 PM
2010 ஹிட் சாங் ஆல்தபெஸ்ட் ரஹ்மான்
Name : manikandan
Date :7/25/2010 7:11:01 AM
படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் by manikandan
Name : aish pitthan
Country : United States
Date :7/24/2010 10:51:09 PM
அணில் கடித்த பழம் போல் இருக்கிறார் ராய் பச்சன். சிவாஜி ரஜினியை விட ஏந்திரன் சும்மா இந்திரன் போல இருக்கிறார். ரஜினி கொடுத்து வைத்தவர்.
Name : Rathakrishnan(malaysia)
Date :7/24/2010 9:26:52 PM
அசத்துரண்ட சங்கர் என்ற தமிழன்!
Name : G. Madeswaran
Country : China
Date :7/24/2010 8:38:27 PM
இனிய நற்செய்தி...! நாங்கள் கொண்டாடுவோம் இந்த பெரிய விழாவை உலகமெங்கும்....! வா வா தலைவா சூப்பர் ஸ்டார்...! எவர் கிரேட் டீம்...ரஜினி, ஷங்கர் & ரஹ்மான்...வாழ்த்துக்கள் ...!
Name : balraj.A
Country : India
Date :7/24/2010 7:23:25 PM
நான் ரஜினி ரசிகன் . இந்த திரைபடத்தை வேலிடும்போது ரஜினி அண்ணன் அவருடைய திரு உருவத்திற்கு பாலபிஷேகம் seyven
Name : balraj.A
Country : India
Date :7/24/2010 7:20:39 PM
இ AM
Name : ajith rasigan
Country : United Arab Emirates
Date :7/24/2010 5:22:40 PM
தல சார்பாக சூப்பர் ஸ்டார் கு வாழ்த்துக்கள்
Name : govind
Country : United Arab Emirates
Date :7/24/2010 3:49:34 PM
படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.