கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
நாங்கள் காதலர்கள் அல்ல. நல்ல நண்பர்கள் என்று கார்த்தியும், தமன்னாவும் மாறி மாறி சொல்லிவந்தனர்.
திருப்பூரில் நடந்த விழா ஒன்றி பேசிய கார்த்தி, அண்ணன் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைத் தான் நான் ஃபாலோ பண்ணுகிறேன் என்று பேசினார்.
இவரின் காதலும் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்தில் முடியலாம்.
-வடபழனிவாலு