Home Home Page
அண்மைச் செய்திகள்
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி || டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு || காமன்வெல்த் ஏற்பாடுகள்: பிரதமர் ஆய்வு ||
ஸ்பெஷல்
'இதயம்' துடிக்க மறுத்தது ஏனோ?
......................................
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................

கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா



லக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிறது ‘மன்மதன் அம்பு’. கதாநாயகியாக  திரிஷாவும், முக்கியமான கதாபாத்திரத்தில் மாதவனும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.


‘மன்மதன் அம்பு’ படத்திற்கான நடிப்பு ஒத்திகைகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டில் கடந்த இரண்டு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில்... தற்போது படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.


‘தசாவதாரம்’ படத்தின் ஒப்பற்ற 10 வேட நடிப்பிற்குப் பிறகு, ‘உன்னைப்போல் ஒருவனில்’  எதார்த்தமாகவும் நடித்து கவர்ந்த கமலஹாசன்... இந்த “மன்மதன் அம்பு” படத்தில் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகிறாரோ... என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே தொடங்கி உள்ளது.

இந்நிலையில், மன்மதன் அம்புக்கு மேலும் ஒரு சுவாரசியம் கூடுகிறது...

அந்த சுவரசியமான விஷயம்... என்னான்னா... நடிகை திரிஷாவின் அம்மாவும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பதே அது.


திரிஷாவின் சினிமா வளர்ச்சியில் பெரும் பங்காய் இருந்து வருபவர், திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன். இவர்தான் திரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை எல்லாம் கவனித்து வருகிறார்.


வெளியூர் படப்பிடிப்புகளின் போது, திரிஷாவிற்கு துணையாக உமாவும் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் உமாவிற்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருவதும் உண்டு...
 உமாதான் அவற்றை எல்லாம் மறுத்து வந்தார்.


இதுவரை நடிப்புக்கு மறுப்பு சொல்லி வந்த உமா... தற்போது, மன்மதன் அம்பில் நடிக்க சம்மதித்து உள்ளார். 


சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ‘மன்மதன் அம்பு’ படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில், திரிஷாவுடன் வந்து கலந்து கொண்ட உமா, ‘‘திரிஷாவின் அம்மாவா இவர்...! திரிஷாவின் அக்கா மாதிரி... இருக்கிறாரே!”என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்பட்டார்.


இந்தப் படத்தில், ‘திரிஷாவின் அம்மாவிற்கு ஏற்றமாதிரி ஒரு கேரக்டர் இருப்பதாகவும், அதில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும்’ கே.எஸ்.ரவிக்குமார் உமாவிடம் கேட்க...  அதற்கு, உமா வழக்கம் போலவே மறுத்து இருக்கிறார்.  


அப்போது, அங்கு உடன் இருந்த கமலஹாசன் வற்புறுத்தவே, ஒருவழியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் உமா...
பிறகு, கமல் கேட்டும்... உமா ஊஹூம்.. என்பாரா என்ன?


ஏன்னா... ஏற்கனவே,  இந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா இடையே கடும் போட்டி நிலவிய போது...  திரிஷாவை நடிக்க வைப்பதாக, தான் வாக்குறுதி அளித்து இருந்த “மர்மயோகி” தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதால்...  நயன்தாராவை ஒதுக்கி விட்டுட்டு... இந்த “மன்மதன் அம்பில்” திரிஷாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார் கமல்.  


அப்படி இருக்கும் போது... கமல் கேட்டும் மறுப்பாரா என்ன!. மேலும், உலக நாயகன் கூட சோர்ந்து நடிக்க அவருக்கு கொடுத்து வைத்திருக்கனுமே...


தற்போது, இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருவதால்... கமலஹாசன், மாதவன், திரிஷா ஆகியோருடன்உமா கிருஷ்ணனும் அங்குச் சென்றிருக்காராம்...மேலும், உமா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட இருக்குதாம்.


இந்நிலையில், உமாவின் கேரக்டர் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்...


இதில், திரிஷாவுக்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அது என்னான்னா... அம்மா உமாவின் மேல் உள்ள எதிர்பார்ப்பினால... திரிஷாவுக்கு ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு கொஞ்சம் கம்மி தானாம்.


பாப்போம்..பாப்போம் அம்மாவா! பொண்ணான்னு..!

 

  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : aburaseena@yahoo.co.in Country : United Arab Emirates Date :8/23/2010 11:33:39 AM
கௌதமி உஷார்
Name : vetri Country : Denmark Date :8/5/2010 6:39:54 AM
திரை துறையினர் கண்களில் அழகிய பெண் காணப்பட்டால் மகளென்ன மாதா என்ன அவர்களுடைய தேவைகள் முடிந்தால் சரி.
Name : anusarma Country : Denmark Date :7/12/2010 5:58:22 PM
நடிப்பில் ஆர்வம் கொண்டு எத்தனையோ அடித்தட்டு மக்கள் அலையாய் அலைகின்றார்கள் ஆதரிக்க எவருமில்லை திரியின் அம்மா அழகாய் இருக்கும் ஒருகாரணத்துக்காக நடிக்க வைக்கின்றார்கள்.
Name : tharman Country : Singapore Date :7/7/2010 6:38:28 AM
எல்லாம் உம்மா தான் ....