Home Home Page
ஸ்பெஷல்
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
......................................
ரசிகர்களை திருப்திப் படுத்தும் ரஜினி...?
......................................
ரஜினியின் விருப்பம்! நிறைவேற்றுவாரா அஜீத்?
......................................
கொட்டியது மேளம், கட்டியது தாலி - வாழ்த்தியது வையகம்.
......................................
நீயா?... நானா? யுத்தம் - தனுஷ் படரிலீஸ் சிக்கல்
......................................
என்றென்றும் ’80 - ஸ்டார் நைட் கலாட்டா
......................................
வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி
......................................
நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி
......................................
ஈரானியன் ஸ்டைலில் அடுத்த படம் - சுசீந்திரன் பேட்டி தொடர்ச்சி...
......................................
உண்மைச் சம்பவமா? அனுபவமா? - சுசீந்திரன் பேட்டி
......................................
சிக்கு புக்கு ஒரு காதல் பயணம் - ஆர்யா
......................................
எந்திரன் தந்த மாற்றம் - சிரஞ்சீவி அதிரடி அறிவிப்பு
......................................
ஷங்கர் வழியில் கௌதம் மேனன்
......................................
நானும் கார்த்தியும் - காஜல் அகர்வால் பேட்டி
......................................
கலைஞர் கேட்ட விளக்கம்! - பாண்டிராஜ் பேட்டி 2
......................................
வம்சம் வளர்ந்த கதை - பாண்டிராஜ் சிறப்பு பேட்டி!
......................................
உலக ரசிகர்களை ஈர்க்கும் காந்தம் ரஜினிகாந்த்
......................................
தாத்தா வசனத்தில் நடிக்காத வருத்தம் -அருள்நிதி
......................................
ரசிகர்களுக்காக அஜித்தின் அட்வான்ஸ் ஆட்டம்
......................................
இளையராஜா இசையில் கௌதம் மேனன்
......................................
உலகம் தாண்டிய உயரம் - எந்திரன் சாதனை
......................................
எரிமலைகள் நடுவே கிளிமாஞ்சாரோ... - பா.விஜய் சிறப்பு பேட்டி
......................................
இளையராஜாவுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி - கார்க்கி சிறப்பு பேட்டி
......................................
பூம் பூம் ரோபோ! அப்பாவுக்கு நான் போட்டியா... கார்க்கி - சிறப்பு பேட்டி
......................................
எனக்கு பிடித்த நாயகி - கார்த்தி பேட்டி
......................................
எந்திரன் - ரிலீஸ் தேதி முடிவாச்சு!
......................................
எந்திரனின் மந்திரன் ரஜினி - பேச்சு
......................................
அம்மணி பிரச்சனை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................

அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்... ஆளை மாற்றிய இயக்குனர் ஹரி





சூரியாவின் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ‘சிங்கம்’ படம் கடந்த ஜூன் 28ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படம், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தால் உலகமெங்கும் திரையிடப்பட்டது.

கனடாவின் பாக்ஸ் ஆபீசில் 8வது இடமும், இங்கிலாந்தின் பாக்ஸ் ஆபீசில் 21வது இடமும் பெற்ற பெருமைக்குறிய சிங்கம், தற்போது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட பட்டுள்ளது.

ஜுலை 2 ந் தேதி, சிங்கம் படம் ‘‘யமுடு” என்றப் போரில் ஆந்திராவிலும் கலக்க களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜின் ‘டப்பிங்’ பிரச்சனை திரைவட்டாரத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது...

சூர்யா-அனுஷ்கா கதாநாயகன், நாயகியாக நடித்த சிங்கம் பாடத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ பட நிறுவனம் தயாரித்தது.

படம் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில்... தாயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிங்கம் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுவது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜிடம் கூறியுள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸாரால் உலகமெங்கும் வெளியிடப்பட்டாலும், படத்தின் தெலுங்கு உரிமத்தை மட்டும் தானே பெற்றுள்ளதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கு, பிரகாஷ்ராஜ், ‘‘அப்படின்னா உங்களுக்காக, தெலுங்கில் என்னோட ‘டப்பிங்’ பகுதிய சும்மாவே பண்ணித் தாறேன்” என்று நட்புமிகுதியில் கூறியுள்ளார் .

இதனால், சந்தோஷப்பட்ட தயாரிப்பாளரும், இயக்குனரும்  படம் முடிந்து, பின்னணிக் குரல் பதிவின் போது, பிரகாஷ்ராஜினை அனுகினர். அப்போது, பிரகாஷ்ராஜ் 15லட்சம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்றுள்ளார்.

அப்படி, அவர் கேட்டதும், என்னடா... இது, சும்மாவே பண்ணித்தாறேன்னு சொன்னவரு, சாதாரண சம்பளத்தை விட இவ்வளவு அதிகமாக கேட்கிறாரே...! என்று அதிர்ந்து போயினர்.
 
சரி... முதலில் தமிழில் முடித்துவிட்டு, பிறகு தெலுங்கு குறித்து யோசிக்கலாம் என்று நினைத்து தமிழ் குரல் பதிவினை மட்டும் அப்போது முடித்தனர்.

சிங்கம் படமும், வெளியாகி உலகம் எங்கும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்  ஞானவேல்ராஜா தெலுங்கு டப்பிங் குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

அதற்கு, படத்தின் வெற்றியைக் கணித்து 25 லட்சம் கேட்டு தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார் பிரகாஷ்ராஜ்.



        இதனால், வெறுத்துப் போன தயாரிப்பாளர், இது பற்றி இயக்குனர் ஹரியிடம் கூற, பிரகாஷ்ராஜூக்கு பதிலாக வேறொருவரைப் பேச வைத்து படத்தை முடித்துள்ளார் ஹரி.

இதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜிற்கு ஏதோ பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது போலும்,  தயாரிப்பாளரைத் தானே தொடர்பு கொண்டு, 10 லட்சம் தாங்க போதும் என்றாராம்.

அதற்கு, படத்தின் ட்ப்பிங் எல்லாம் முடிந்து, ஜூலை 2ல் படம் தெலுங்கில் வெளியாகப் போவதாக தயாரிப்பாளர்  ஞானவேல்ராஜா கூறிட.

அதிர்ச்சி அடைந்த  பிரகாஷ்ராஜ், “எனக்கும், என்னோட குரலுக்கும் தெலுங்கில் தனி மவுசு இருக்கும் போது, எப்படி... நீங்க எனக்குப்  பதிலா வேறொருத்தர பேச வைக்கலாம்?” என்று, கோபப்பட்டு தெலுங்கு ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனில் (மா)’  ஞானவேல்ராஜா மீது புகார் கொடுத்தார்.

இயக்குனர் ஹரியிடம்,  தெலுங்குத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தினர்(மா), இவ்விவகாரம் பற்றி கேட்டதற்கு, “இந்தப் படத்தின் தெலுங்கு உரிமம் பெற்றுள்ள தயாரிப்பாளருக்கு, படத்திற்கு தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

மேலும், பிரகாஷ்ராஜ் டப்பிங் பேச 25 லட்சம் கேட்டதால் தான், வேறொருவரை பேச வைத்தோம். இது தயாரிப்பாளரின் உரிமை. இதில், தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றார்.

இந்நிலையில், ‘‘யமுடு” (சிங்கம்) வெளியிடப்பட்டும் விட்டதால்... வில்லன் நடிகரின் இந்த வில்லங்கத்தில்... தொலுங்கு ‘மா’  என்ன முடிவு எடுப்பது என குழப்பத்தில் உள்ளது.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Lalitha Date :7/12/2010 9:24:01 PM
பிரகாசு நல்லவனா? .... கம்மனாட்டி, பெத்த புள்ளைங்களை தவிக்க விட்டுட்டு, ஹிந்திக்காரி பின்னாடி சுத்துற இவனெல்லாம் நாய் மதிரி அடிபட்டு சாவான்
Name : canandian illai Country : Singapore Date :7/5/2010 6:48:38 PM
கனடியன் நீ கவிஞன் டா கண்ணு
Name : pillai Country : Canada Date :7/4/2010 11:06:02 AM
ரசிகர்கள் கொடுத்த அல்வாவை ( வெற்றி சினிமா காரனுக மத்தி மத்தி தங்களுக்க கொடுத்து குரானுக !
Name : canadian Date :7/4/2010 9:29:32 AM
அட நம்ம பிரகாஸ் நல்லவர் ஆச்சே! அவரா இப்படி பண்ணினாரு?யாரைத்தான் நம்புவதோ? இல்லை ஹரி செய்த வம்பு இதோ?