Home Home Page
அண்மைச் செய்திகள்
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி || டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு || காமன்வெல்த் ஏற்பாடுகள்: பிரதமர் ஆய்வு ||
நிகழ்ச்சிகள்
சிறந்த நாயகன் யார்...?
......................................
மீரா ஜாஸ்மின் கல்யாணம்...
......................................
ஸ்டைல் பஞ்சாபி, டும்டும் இந்துமுறை
......................................
கார்த்தி, பிரகாஷ்ராஜ் சென்டிமெண்ட்
......................................
பிரகாஷ்ராஜ் திருமணம் மீண்டும் ...
......................................
ரஜினி வீட்ல விஷேசங்க...
......................................
ஆபத்தான அடி உதை- ’புலிவேஷம்’
......................................
ரோம் நகரில் ’ஐஸ்’ ரிலாக்ஸ்!
......................................
ஹலோ! நான் ரொம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
மூத்த தயாரிப்பாளர்களுக்கு அன்புத்தொகை
......................................
டோனியின் திடீர் திருமணத்திற்கு அசின் காரணமா?
......................................
விஜய்யும் வம்சம்- சூர்யாவும் வம்சம்: கலைஞர்
......................................
நடிகர் கமலுக்கு டெல்லியில் பாராட்டு விழா
......................................
ராவணன் ஒரு ’’முரட்டுக்காளை’’:சிலிர்க்கும் விக்ரம்
......................................
சிங்கம் சூர்யாவுக்கு சிங்கக் குட்டி!
......................................
இலங்கை திரைப்பட விழாவிற்கு வந்த நட்சத்திரங்கள்
......................................
கன்னி பேச்சல்ல மழலை பேச்சு - குஷ்பு (வீடியோ)
......................................
மா திரைப்படத்தை பார்த்த கவிஞர் கனிமொழி!
......................................
இசைக்கு யாரும் வாரிசு ஆக முடியாது: இளையராஜா
......................................
ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி: பிறந்த நாள் கொண்டாட்டம
......................................
தமிழின உணர்வாளர்களே........ கமல் கடிதம்
......................................
ஈழ விடுதலை கிடைக்கும் வரை......ராம் நேர்காணல்
......................................
சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்
......................................
கலைஞர் இருட்டடிப்பு:பா.விஜய் மீது அதிருப்தி
......................................
டி.ஆர்.அறிமுகப்படுத்திய ஹீரோ தற்கொலை
......................................
இலங்கை அழைப்பு:அஜீத்,விஜய் புறக்கணிப்பு
......................................
எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்
......................................
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி
......................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன்
......................................
சோனா மேல் ஆத்திரம்: பாக்யராஜூக்கு ஆப்பு
......................................
என் கதையை முடிக்க பார்க்குறாங்களே....கவுண்டமணி
......................................
நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
......................................
ஜீவாவுக்கு சீனா விசா வழங்க மறுத்தது ஏன்?
......................................
நீயா நானா கோபிக்கு கல்யாணம்
......................................
சன்:சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை
......................................
அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்
......................................
நடிகை ஷகிலாவுக்கு கல்யாணம்
......................................
மீசை இல்லாத ஆண்களை பிடிக்காது :விஜயலட்சுமி
......................................
நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்
......................................
கலைஞர் அதிரடி: திரையுலகினர் அதிர்ச்சி
......................................
தமன்னா -பெரிய்ய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம்
......................................
சினிமாவும் சின்னத்திரையும்: கமல் பேச்சு
......................................
விஜயகாந்தின் இயக்குநர் அவதாரம்
......................................
இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை
......................................
தலைவராகும் சீடர்: தொண்டராகும் குரு
......................................
கதை இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் இல்லை:இளையராஜா
......................................
எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
......................................
இந்திய சினிமாவுக்கு 96 வயசு- 20:20 போட்டி
......................................
திமிரு டைரக்டருக்கும் ஈழப்பெண்ணுக்கும்...
......................................
எம்.ஜி.ஆர், சிவாஜி பாணியும் படாத பாடு பட்ட அமீரும்
......................................
தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்
......................................
சத்யராஜ்,சூர்யா,விவேக்கிற்கு கடும் கண்டனம்
......................................
மக்கள் இதயத்தையே கொடுப்பார்கள்: ரஜினி பேச்சு
......................................
ரஜினி ரசித்த கதை
......................................
பூகம்பத்தில் இருந்து தப்பித்த ஜெயம்ரவி-தமன்னா
......................................
அர்ஜூன்,கவுதமியை அடுத்து இளையராஜா, பி.சி.ஸ்ரீராம்
......................................
சினேகா மீது மான நஷ்ட வழக்கு?
......................................
நயனை மணந்து கொள்ள அனுமதி கேட்கிறார்: ரமலத் கண்ணீர்
......................................
நயன்தாராவுக்கு எதிராக போராடும் பெண்கள் சங்கம்
......................................
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
......................................
ரம்லத் என்னை அடிப்பாரா?: நயனின் குடுமி பிடி சண்டை
......................................
நயன்தாராவை அடிப்பேன்: பிரவுதேவா மனைவி ஆவேசம்!
......................................
"மாஜி'களின் மஜா PARTY
......................................
காக்கா பிடித்தார் விஜய்: எஸ்.வி.சேகர் கமெண்ட்
......................................
கமல் மீது நடிகை மனோரமா ஆவேசம்
......................................
எம்ஜிஆர் -பெரியார் : சத்யராஜ் மகிழ்ச்சி
......................................
ரஜினியுடன் 11 நடிகைகள் சிறப்பு விருந்து
......................................
ஷங்கரின் கனவுப்படம் ‘அழகிய குயிலே’
......................................
மனநோயாளிகளே...கந்தசாமி தயாரிப்பாளரின் கோபம்
......................................
என் மார்க்கெட் அந்தஸ்து:விக்ரம்
......................................
தமன்னாவிடம் மயங்கும் இயக்குநர்கள்
......................................
எனக்கு அடிபட்டா படம் ஓடும்: விஷால் சென்ட்டிமெண்ட்
......................................
இப்போதுள்ள ரசிகர்கள்:பாலசந்தர் வேதனை
......................................
இயக்குநர் பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்க தடை
......................................
எந்திரன்-85% : ஷங்கர் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
......................................
திறந்திடு சீசே- சேரனின் பொக்கிஷம்
......................................
எனக்கு பாய்பிரண்ட் கிடைக்கிறது கஷ்டம்:வேதிகா
......................................
ஆடம்பரமில்லாத சூர்யாவின் பிறந்த நாள் விழா
......................................
புடிக்கல-சிம்பு:புடிச்சிருக்கு-கமல் பொண்ணு
......................................
தேவயானி மீது சுந்தர்.சி. தாக்கு
......................................
கமல் பொண்ணோட வருத்தம்
......................................
கலைஞரின் பொன்னர்-சங்கர்
......................................
ஈழமும் சீமானும் :சத்யராஜ் பேச்சு
......................................
ரஜினியை அழ வைத்த இயக்குநர்
......................................
ஷாலினியுடன் இணைந்து சொந்தக்குரலில் பாடும் அஜீத்
......................................
வைரமுத்துவை கொச்சைப்படுத்திய இயக்குநர்
......................................
இளையராஜா-கங்கை அமரன்: ஈகோ படுத்திய பாடு
......................................
பட விழாவில் பாக்யராஜ் சவால்
......................................
நடிக்க மறுத்த கதாநாயகிகள் பட்டியல்:காமெடி புலம்பல்
......................................
ரஜினி கைவிட மாட்டார்-ஸ்ரேயா
......................................
நடிகையின் கால்களை பிடித்தேன்.....
......................................
விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
......................................
இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்
......................................
ஷாருக்கானுக்கு தண்டனை!
......................................
பழைய தேவாலயத்தை தேடும் அமீர்
......................................
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்
......................................
ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்
......................................
விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!
......................................
பில்லா ராசி: மலேசியாவில் அஜீத்!
......................................
சிம்புவுடன் காதல் இல்லைன்னு சொல்ல பிடிக்கல:த்ரிஷா
......................................
முதல்வன் ஸ்டைலில் ரித்திஷ் அதிரடி
......................................
பிரபுதேவா பெயரை பச்சைக்குத்திக்கொண்டது ஏன்?நயன்
......................................
ரோம் நகரில் 'ஐஸ்' ரிலாக்ஸ்!
......................................
ஏமாற்றம்தான் மிச்சம்: சேரன் வேதனை
......................................
மணிரத்னம் மட்டும் ஒழுங்கா? இயக்குநர் ஆவேசம்
......................................
ரஜினி-விஜய்: ஓட்டுகிறார் நடிகை சுகாசினி
......................................
ஆஸ்திரேலிய கலவரம்:ஹனிமூன் ஸ்பாட்டை மாற்றும்
......................................
என்ன கட்சி...நம்ம கட்சி?விஜய் பதில்
......................................
நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாத சோனா...
......................................
ஹலோ! நான் ரெம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?
......................................
தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!
......................................
இசைஞானி படைக்க...கலைஞானி வெளியிட....
......................................
கமல் முத்தம்-ரசிகர்கள் ஏமாற்றம்
......................................
கார்த்திகாவுக்கு காதல் திருமணம்
......................................
கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம்
......................................
முதல்நிகழ்ச்சி: ரஜினிகாந்த்
......................................
அண்ணன் ரஜினி-தம்பி அஜீத்:அசத்தல் ’அசல்’
......................................
ஆவிகளின் கதை: மாதவன் புகார்
......................................
இது என் கனவுத்திட்டம்:கேத்ரினா
......................................
அடுத்த ஆஸ்கர்:ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
......................................
முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்கு
......................................
ரசிகர்கள் மீது கமல் குற்றச்சாட்டு
......................................
விஜய்க்கு செட்’டான ‘ஒன்பது’!
......................................
இடியாப்பச்சிக்கலில் அசின் விவகாரம்
......................................
சிறையில் இருக்கும் சீமான் கமல் விழாவுக்கு வருவாரா?
......................................
எம்.ஜி.ஆர். போல் ஆடமாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
......................................
போலீஸ் விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவேன்: அசின்
......................................
நடிகை அசின் குடும்பத்து ரகசியங்கள்: சுடலை கதறல்
......................................
போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்
......................................
நடிகர் விஜய்யின் கோபம்: மிரண்டு போன ரசிகர்கள்!
......................................
காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம்ரவி பேட்டி
......................................
6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!
......................................
நடிகை இஷா கோபிகருக்கு திருமணம்
......................................
ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டு
......................................
கிளாமரில் தாராளமயமாக்கல்: நயன்தாரா பேட்டி
......................................
நான் நடிக்க விரும்பும் கேரக்டர்:ரஜினி
......................................
என்னை கிழவன் என்று ஒதுக்கிவிட வேண்டாம்:கமல்
......................................
இளையராஜா!வியக்கும் ஏ.ஆர்.ரகுமான்
......................................
நடிகை ஸ்ரீதேவி திருமணம்
......................................
ஏ.ஆர்.ரகுமான் விழா:ரஜினி,கமல்
......................................
சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது:மம்முட்டி,மோகன்லா
......................................
திரைஉலக வரலாற்றில் 'நான் கடவுள்'.. - ரஜினி கடிதம்
......................................
'க்ருஷ் வெட்ஸ் சங்கீதா' படங்கள்..
......................................
'படிக்காதவன்' படங்கள்...
......................................
'வில்லு' படங்கள்...
......................................
2008 தமிழ் சினிமா ஒரு பார்வை
......................................
'நான் கடவுள்' இசை வெளியீடு
......................................
'ரெட்டை சுழி' படங்கள்
......................................
'நான் கடவுள்' படங்கள்...
......................................
பையா படங்கள்...
......................................
'சிலம்பாட்டம்' பார்த்தார் அஜீத்...
......................................
சூர்யா, ஜோதிகா, தியா...
......................................
ரஜினி, சூர்யாவைத் தொடர்ந்து சத்யராஜ்
......................................
எழுத்தாளர்கள் மாநாட்டில் கமல்
......................................
விஷாலின் 'தோரணை'
......................................
வடிவேல் மீண்டும் சவால் !
......................................
நயன்,லிங்கு,கார்த்தி : டிஷ்யூம்
......................................
வித்தை தெரிந்தஅளவிற்கு விற்க தெரியலை: பா.ராஜா
......................................
எம்ஜிஆர் நடிக்கும் ’புரட்சிதலைவன்’ ஷூட்டிங்
......................................
நதியாவை தொடர்ந்து ஜெயஸ்ரீ
......................................
மாளவிகாவுக்கு ஆண் குழந்தை
......................................
பிரசன்னா நடிப்பில் 'பலே பாண்டியா...'
......................................
சூர்யாவுக்கு அமெரிக்காவில் வரவேற்பு...
......................................
சினிசிப்ஸ்.....2கிராம்
......................................
சினிமாவாகுது சென்னை சட்டக்கல்லூரி பிரச்சனை
......................................
கனத்த இதயத்துடன் பிரிகிறேன் : ஹாரிஸ் ஜெயராஜ்
......................................
சினிசிப்ஸ் ... 6 கிராம்
......................................
த்ரிஷா அம்மாவுக்கு ...
......................................
ஷங்கரின் திகில் படம்
......................................
அஜீத்துக்கு பதில் கமல் ......கவுதமுக்கு பதில் தரணி
......................................
யுகபாரதிக்கு கல்யாணம்
......................................
கதாநாயகனாக நடிப்பேன் - யுவன்
......................................
நகுலுடன் நெருக்கமா?- சுனேனா
......................................
ரசிகர்களை ( சர்ச்சையை ) சந்தித்த ரஜினி
......................................
தமன்னாவின் தமிழ் தாண்டவம்
......................................
அஜீத் 50
......................................
கமலின் வேண்டுகோள்
......................................
சிம்ரன்..சிம்ரன்..சிம்ரன்.... சேவல் விழாவில் பரத்
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
ஐஸ் இனி ஐஸ்மாமி
......................................
காதல் உண்மை ! கல்யாணம் பொய் !
......................................

ஈழ விடுதலை கிடைக்கும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை
இயக்குநர் ராம் நேர்காணல்


 கற்று தமிழ் திரைப்படம் மூலமாக தமிழகத்தில் அறிமுகமான இயக்குநர் ராம் தன் படத்தில் தமிழ் படித்தால் என்ன நிலை என்பதை மக்களிடம் கொண்டு சென்றவர். சமீப காலமாக திரை நட்சத்திரங்களும் ஈழ விடுதலைக்காகவும் ஈழமக்களின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் நபர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் இப்போது கற்றது தமிழ் இயக்குநர் ராம்  ஈழ உணர்வாளர்களின் கூட்ட மேடைகளில் உணர்ச்சி கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறார்.


 தஞ்சை செங்கிப்பட்டியில் ஈழ விடுதலைக்காகவும், ஈழ தமிழர்களை கொல்லப்படுவதை தடுக்க கோரியும் தீ குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு முதல் சிலை  அமைக்கும் இளந்தமிழர் இயக்கம் நடத்திய சிலை திறப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு தின பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத்தில் தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி கூடியிருந்த கூட்டத்தினையும் கண்ணீர் சிந்த வைத்தார்.  இந்த உணர்ச்சிகள் அடங்கும் முன்பாக அவரை நக்கீரன் இணைய தளத்திற்காக சந்தித்தோம்.



 நக்கீரன் : உங்கள் திரைப்பணி எப்படி உள்ளது. அடுத்த திரைப்படப்பணி என்ன ?

 ராம் : என் திரைப்பணிகள் நன்றாக போகிறது. அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும். மக்களிடம் நல்ல கருத்துக்களை  சொல்லக்கூடிய படமாகத்தான் அந்த படங்கள் இருக்கும். வசூல் அதிகமானால் வர்த்தக ரீதியாக படம்ன்னு சொல்றாங்க. ஆனா எல்லா படங்களுமே வர்த்தக நோக்கில் தான் எடுக்கப்படுகிறது.
 

 நக்கீரன் : திரைத் துறையில் உள்ளவர்கள் பலர் இப்போது மேடை ஏறி பேசத் தொடங்கிட்டாங்களே?   அந்த வரிசையில் தான் நீங்களுமா ?

 ராம் : திரைக் கலைஞர்களும் உணர்வுள்ள தமிழர்கள் தானே. அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் இல்லாமலா இருக்கும். அந்த வகையில் தான் நானும் என் ஈழ சொந்தங்களுக்காக பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து மேடை ஏறியிருக்கிறேன்.
 

என் சின்ன வயசுல இருந்தே ஈழ உணர்வாளன் நான்.  அப்போது அதை வெளிக்காட்ட முடியல உள்ளுக்குள்ளேயேயும், நண்பர்கள்கிட்டயும் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஆனால் இப்ப இது போன்ற மேடைகள் கிடைக்காததால நமக்கு தெரிந்த உண்மைகளை மக்களிடம் சொல்றேன். நானும் தமிழன் தானே எனக்கும் உணர்வுகள்  இருக்கும் தானே. சகோதரர் முத்துக்குமார் தீக் குளித்தது தான் என்னை மேடை ஏற வைத்தது.

 நக்கீரன் : இப்படி சொல்லிக் கொண்டு திரையிலிருந்து வந்தவர்கள் பலரை இன்று காண முடியவில்லையே?

 ராம்: அவர்களின் சூழ்நிலை என்னவோ இப்போது வெளிவராமல் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் வெளிவர வைக்கும். சூழ்நிலைக்காக அவர்கள் அமைதி காக்கலாம். அடுத்து தங்கள் பிழைப்பையும் பார்க்கனுமே.

 நக்கீரன் : வழக்கு என்று வந்தால் நீங்களும் மறைந்து விடுவீர்களா ?

 ராம் :  ஏன் என்மீது வழக்குகள் வரப்போகிறது. என் இன மக்களுக்காக நான் பேசும் போது ஏன் என் மீது வழக்கு வரும். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையே அதனால நான் வழக்கில் சிக்கி கைதாகமாட்டேன். அடுத்து நடக்கும் கொடுமைகளை நாட்டின் இறையான்மைக்கு உட்பட்டே தான் என் பேச்சுகள் இருக்கும். இதுவரை அப்படித்தான் பேசி வருகிறேன்.

 நக்கீரன் : முத்துக்குமார் சிலை திறக்க வந்தீர்கள். சிலை திறக்கவிட வில்லையே ?

 ராம் : ஆமாங்க ரொம்ப வேதனையா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட வந்தேன். உலகின் முதல் சிலையை இளந்தமிழர் இயக்கம் திறக்குதுன்னு சொல்லித்தான் அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் செந்தமிழன், அருணபாரதி என்னை அழைத்தார்கள். வந்தேன் ஆனா கடைசி நேரத்துல இப்படி திறக்கவிடாம செஞ்சுட்டாங்க. ரொம்ப வேதனையா இருக்கு. அதே மேடையில வச்சு வீட்டுக்கொரு  சிலை கொடுப்போம்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாவும் இருக்கு.

 நக்கீரன் : உங்களின் இந்த ஈழ உணர்வு பேச்சு எவ்வளவு நாள் வரை நீடிக்கும்?

 ராம் :  உணர்வுள்ள தமிழன் நான் என் இனம் ஈழ விடுதலை அடையும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை. நான் யாரையும் புண்படுத்தி பேசினால் தானே வழக்கு, புகார் வந்து தடைவரும் யாரையும் புண்படுத்தலயே ! புண்பட்ட என் இனத்திற்காகத்தானே பேசுறேன் என்று முடித்தார்.

        நேர்காணல்: இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(21)
Name : palani Date :8/21/2010 8:47:52 PM
ராம் அண்ணாவும் ஓர் புலி தான் வெல்லும் ஓர் நாள் என் ஈழம்.
Name : selavm Date :5/31/2010 4:00:58 PM
ராம் அண்ணாவின் தொடர்பு இலக்கம் தந்து உதவவும் நன்றி நக்கீரன் நண்பர்கள்ளே
Name : karthick Country : India Date :5/25/2010 7:27:00 PM
ராம் அண்ணன் தொடரட்டும் தங்கள் இன உணர்வு
Name : thanjai ram Country : India Date :5/25/2010 12:34:38 PM
தமிழ் என்ற ஒரு மொழி இருக்கும் வரை அதை உச்சரீயக்கும் கடசீ மனிதன் இருக்கும் வரை தமிழ் இனம் அழியாது
Name : navam Country : Canada Date :5/25/2010 8:02:19 AM
இலங்கை தமிழன் சரி இந்திய தமிழன் சரி சொல்வது யாவும் பிழை மெட்ராஸ் தமிழ் மதுரைத்தமிழ்.திருநல்வேலி தமிழ் இப்படி தமிழன் ஹு பிளவு பட்டாலும் தமிழன் தமிழனே .இவையெல்லாம் தூக்கி விசியவர் .தமிழன் தலைவன் மேதகு பிரபாகரன் .சுதன்நீஉம் தமிழா ??????
Name : vijay Country : Australia Date :5/24/2010 11:04:41 AM
இலங்கை தமிழனுக்கு குரல் கொடுக்கும் தமிழா ஒரு நுற்று ஆண்டுக்கு முன் சென்ற நம் ரத்த உறவுகள் மலையக தமிழர் என்று சொல்லப்படும் இவர்களை அங்கு உள்ள தமிழர்கள் எப்படி அழைப்பார்கள் உங்களுக்கு தெரிவும மலையக தமிழர்கள் இலங்கை தமிழர்கள் மிது சொல்லும் சில குற்ற சட்டு ஈழ(இலங்கை) தமிழன் கூட நம்மவனை தோட்டக்காட்டான், கள்ளதோணி என்று ஏசுவான்..இந்த லட்சணத்தில நாங்க எப்படி அவங்களுக்காக குரல் கொடுக்க முடியும்…http://selvaspeaking.blogspot.com/2009/05/blog-post_10.html
Name : suthan Date :5/23/2010 2:28:24 PM
விவேகமுள்ள தன்மானத் தமிழா...
Name : k.suthakaran Date :5/23/2010 2:27:10 PM
ராம் அண்ணன் தொடரட்டும் தங்கள் இன உணர்வு... கரம் பற்றுகின்றோம் நாங்களும்.
Name : கவி Country : Singapore Date :5/23/2010 5:49:51 AM
முத்துக்குமார் இறுதி நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட இவரும் இவரது தோழர்களும் அதன் பின் முள்ளிவாய்க்கால் படுகொலை வரை என்ன செய்தார்கள்? ஒரு வருடம் கழித்து எனது சாட்சியம் என்று பதிவு செய்கிறார் இயக்குநர் ராம். இவர்களது உள்நோக்கம் என்ன? ஒரு வருடம் வைகோ நெடுமாறன் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்த பின்னரும் அவர்களை விமர்சித்து எழுத வேண்டிய அவசியம் என்ன?, கலைஞரையும் காங்கிரசையும் வசதியாக மறப்பது ஏன்? இவர்களுக்கு விளம்பரம் வேண்டுமென்றால் வைகோ நெடுமாறனை தங்களுடைய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள்?
Name : kalaivanan Country : Qatar Date :5/22/2010 7:30:21 PM
நன்றி
Name : ashokan Country : India Date :5/22/2010 5:57:19 PM
நக்கீரா மீண்டும் புலிகள் என்று சொல்லி மீதமுள்ள மக்களை சந்தேகப்பட்டு கொல்ல போகிரால்கள் வேண்டாம் புரளி அசோகன் தஞ்சாவூர் ப்
Name : murukan Country : Australia Date :5/22/2010 5:01:26 PM
ராம் அவர்களுக்கு நன்றி .தமிழர்கள் ஒன்று பட்டு போராடினால் ஈழ விடுதலை உறுதி .ஒன்றுபட வழி கூறுங்கள் திரு ராம் அவர்களே .... இப்படிக்கு முருகன் அந்தமான்
Name : kukan Date :5/21/2010 5:16:37 PM
தொடர்ந்து செயற்படுங்கள் , நன்றி .
Name : Ponraj M Country : India Date :5/21/2010 3:54:13 PM
இந்து ராம் நம்மை மிதிக்க, 'தமிழ்' ராம் நமக்காக பேசுகிறார். பிரிந்திருக்கும் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Name : SatheeS Country : Germany Date :5/21/2010 3:36:25 PM
மானமுள்ள தமிழன்...
Name : ராசேசு Date :5/21/2010 12:48:38 PM
நன்றிகள் பல தமிழர் ராமுக்கு . எங்களின் பிரதிநிதியாக மேடைகளில் பேச சில அறிமுகமானவர்கள் வருவது வரவேற்கத்தக்கது.
Name : mani maran Country : Bahrain Date :5/21/2010 7:36:32 AM
சீமானின் நாம் தமிழர், இளந்தமிழர், இப்பிடியே தனி தனியா பிரிவா பிரிஞ்சி போராடுறீங்களே, நீங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடுனா என்னய்யா? உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லியே, உங்களை நாங்க எப்புடி நம்பறதுன்கறேன்?? பத்தோடு பதினொன்னுதானே நீங்க?
Name : canadian Date :5/21/2010 7:19:54 AM
அரசியலில் பிணங்கள் வாழும் தமிழ்நாட்டில் சினிமாவில் நல்ல மனிதர்கழும் உண்டு. நன்றி. ராம்
Name : Moorthy Date :5/21/2010 5:04:21 AM
வலியினால் கனக்கும் எம் இதயங்களுக்கு உங்கள் உணர்வுகள் மிகுந்த ஆறுதல் அளிக்கின்றன. கோடானுகோடி நன்றிகள்.
Name : amayadi mahesh Country : India Date :5/20/2010 6:58:49 PM
நன்றி
Name : Hari Country : United Kingdom Date :5/20/2010 6:31:05 PM
Dear Ram Many thanks for the love you have on eezham. VAAZHGA TAMIL.VANDEA THEERAVENDUM EEZHAM. Nandri nakheeran.