Home Home Page
அண்மைச் செய்திகள்
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி || டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு ||
நிகழ்ச்சிகள்
சிறந்த நாயகன் யார்...?
......................................
மீரா ஜாஸ்மின் கல்யாணம்...
......................................
ஸ்டைல் பஞ்சாபி, டும்டும் இந்துமுறை
......................................
கார்த்தி, பிரகாஷ்ராஜ் சென்டிமெண்ட்
......................................
பிரகாஷ்ராஜ் திருமணம் மீண்டும் ...
......................................
ரஜினி வீட்ல விஷேசங்க...
......................................
ஆபத்தான அடி உதை- ’புலிவேஷம்’
......................................
ரோம் நகரில் ’ஐஸ்’ ரிலாக்ஸ்!
......................................
ஹலோ! நான் ரொம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
மூத்த தயாரிப்பாளர்களுக்கு அன்புத்தொகை
......................................
டோனியின் திடீர் திருமணத்திற்கு அசின் காரணமா?
......................................
விஜய்யும் வம்சம்- சூர்யாவும் வம்சம்: கலைஞர்
......................................
நடிகர் கமலுக்கு டெல்லியில் பாராட்டு விழா
......................................
ராவணன் ஒரு ’’முரட்டுக்காளை’’:சிலிர்க்கும் விக்ரம்
......................................
சிங்கம் சூர்யாவுக்கு சிங்கக் குட்டி!
......................................
இலங்கை திரைப்பட விழாவிற்கு வந்த நட்சத்திரங்கள்
......................................
கன்னி பேச்சல்ல மழலை பேச்சு - குஷ்பு (வீடியோ)
......................................
மா திரைப்படத்தை பார்த்த கவிஞர் கனிமொழி!
......................................
இசைக்கு யாரும் வாரிசு ஆக முடியாது: இளையராஜா
......................................
ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி: பிறந்த நாள் கொண்டாட்டம
......................................
தமிழின உணர்வாளர்களே........ கமல் கடிதம்
......................................
ஈழ விடுதலை கிடைக்கும் வரை......ராம் நேர்காணல்
......................................
சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்
......................................
கலைஞர் இருட்டடிப்பு:பா.விஜய் மீது அதிருப்தி
......................................
டி.ஆர்.அறிமுகப்படுத்திய ஹீரோ தற்கொலை
......................................
இலங்கை அழைப்பு:அஜீத்,விஜய் புறக்கணிப்பு
......................................
எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்
......................................
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி
......................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன்
......................................
சோனா மேல் ஆத்திரம்: பாக்யராஜூக்கு ஆப்பு
......................................
என் கதையை முடிக்க பார்க்குறாங்களே....கவுண்டமணி
......................................
நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
......................................
ஜீவாவுக்கு சீனா விசா வழங்க மறுத்தது ஏன்?
......................................
நீயா நானா கோபிக்கு கல்யாணம்
......................................
சன்:சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை
......................................
அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்
......................................
நடிகை ஷகிலாவுக்கு கல்யாணம்
......................................
மீசை இல்லாத ஆண்களை பிடிக்காது :விஜயலட்சுமி
......................................
நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்
......................................
கலைஞர் அதிரடி: திரையுலகினர் அதிர்ச்சி
......................................
தமன்னா -பெரிய்ய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம்
......................................
சினிமாவும் சின்னத்திரையும்: கமல் பேச்சு
......................................
விஜயகாந்தின் இயக்குநர் அவதாரம்
......................................
இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை
......................................
தலைவராகும் சீடர்: தொண்டராகும் குரு
......................................
கதை இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் இல்லை:இளையராஜா
......................................
எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
......................................
இந்திய சினிமாவுக்கு 96 வயசு- 20:20 போட்டி
......................................
திமிரு டைரக்டருக்கும் ஈழப்பெண்ணுக்கும்...
......................................
எம்.ஜி.ஆர், சிவாஜி பாணியும் படாத பாடு பட்ட அமீரும்
......................................
தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்
......................................
சத்யராஜ்,சூர்யா,விவேக்கிற்கு கடும் கண்டனம்
......................................
மக்கள் இதயத்தையே கொடுப்பார்கள்: ரஜினி பேச்சு
......................................
ரஜினி ரசித்த கதை
......................................
பூகம்பத்தில் இருந்து தப்பித்த ஜெயம்ரவி-தமன்னா
......................................
அர்ஜூன்,கவுதமியை அடுத்து இளையராஜா, பி.சி.ஸ்ரீராம்
......................................
சினேகா மீது மான நஷ்ட வழக்கு?
......................................
நயனை மணந்து கொள்ள அனுமதி கேட்கிறார்: ரமலத் கண்ணீர்
......................................
நயன்தாராவுக்கு எதிராக போராடும் பெண்கள் சங்கம்
......................................
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
......................................
ரம்லத் என்னை அடிப்பாரா?: நயனின் குடுமி பிடி சண்டை
......................................
நயன்தாராவை அடிப்பேன்: பிரவுதேவா மனைவி ஆவேசம்!
......................................
"மாஜி'களின் மஜா PARTY
......................................
காக்கா பிடித்தார் விஜய்: எஸ்.வி.சேகர் கமெண்ட்
......................................
கமல் மீது நடிகை மனோரமா ஆவேசம்
......................................
எம்ஜிஆர் -பெரியார் : சத்யராஜ் மகிழ்ச்சி
......................................
ரஜினியுடன் 11 நடிகைகள் சிறப்பு விருந்து
......................................
ஷங்கரின் கனவுப்படம் ‘அழகிய குயிலே’
......................................
மனநோயாளிகளே...கந்தசாமி தயாரிப்பாளரின் கோபம்
......................................
என் மார்க்கெட் அந்தஸ்து:விக்ரம்
......................................
தமன்னாவிடம் மயங்கும் இயக்குநர்கள்
......................................
எனக்கு அடிபட்டா படம் ஓடும்: விஷால் சென்ட்டிமெண்ட்
......................................
இப்போதுள்ள ரசிகர்கள்:பாலசந்தர் வேதனை
......................................
இயக்குநர் பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்க தடை
......................................
எந்திரன்-85% : ஷங்கர் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
......................................
திறந்திடு சீசே- சேரனின் பொக்கிஷம்
......................................
எனக்கு பாய்பிரண்ட் கிடைக்கிறது கஷ்டம்:வேதிகா
......................................
ஆடம்பரமில்லாத சூர்யாவின் பிறந்த நாள் விழா
......................................
புடிக்கல-சிம்பு:புடிச்சிருக்கு-கமல் பொண்ணு
......................................
தேவயானி மீது சுந்தர்.சி. தாக்கு
......................................
கமல் பொண்ணோட வருத்தம்
......................................
கலைஞரின் பொன்னர்-சங்கர்
......................................
ஈழமும் சீமானும் :சத்யராஜ் பேச்சு
......................................
ரஜினியை அழ வைத்த இயக்குநர்
......................................
ஷாலினியுடன் இணைந்து சொந்தக்குரலில் பாடும் அஜீத்
......................................
வைரமுத்துவை கொச்சைப்படுத்திய இயக்குநர்
......................................
இளையராஜா-கங்கை அமரன்: ஈகோ படுத்திய பாடு
......................................
பட விழாவில் பாக்யராஜ் சவால்
......................................
நடிக்க மறுத்த கதாநாயகிகள் பட்டியல்:காமெடி புலம்பல்
......................................
ரஜினி கைவிட மாட்டார்-ஸ்ரேயா
......................................
நடிகையின் கால்களை பிடித்தேன்.....
......................................
விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
......................................
இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்
......................................
ஷாருக்கானுக்கு தண்டனை!
......................................
பழைய தேவாலயத்தை தேடும் அமீர்
......................................
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்
......................................
ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்
......................................
விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!
......................................
பில்லா ராசி: மலேசியாவில் அஜீத்!
......................................
சிம்புவுடன் காதல் இல்லைன்னு சொல்ல பிடிக்கல:த்ரிஷா
......................................
முதல்வன் ஸ்டைலில் ரித்திஷ் அதிரடி
......................................
பிரபுதேவா பெயரை பச்சைக்குத்திக்கொண்டது ஏன்?நயன்
......................................
ரோம் நகரில் 'ஐஸ்' ரிலாக்ஸ்!
......................................
ஏமாற்றம்தான் மிச்சம்: சேரன் வேதனை
......................................
மணிரத்னம் மட்டும் ஒழுங்கா? இயக்குநர் ஆவேசம்
......................................
ரஜினி-விஜய்: ஓட்டுகிறார் நடிகை சுகாசினி
......................................
ஆஸ்திரேலிய கலவரம்:ஹனிமூன் ஸ்பாட்டை மாற்றும்
......................................
என்ன கட்சி...நம்ம கட்சி?விஜய் பதில்
......................................
நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாத சோனா...
......................................
ஹலோ! நான் ரெம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?
......................................
தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!
......................................
இசைஞானி படைக்க...கலைஞானி வெளியிட....
......................................
கமல் முத்தம்-ரசிகர்கள் ஏமாற்றம்
......................................
கார்த்திகாவுக்கு காதல் திருமணம்
......................................
கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம்
......................................
முதல்நிகழ்ச்சி: ரஜினிகாந்த்
......................................
அண்ணன் ரஜினி-தம்பி அஜீத்:அசத்தல் ’அசல்’
......................................
ஆவிகளின் கதை: மாதவன் புகார்
......................................
இது என் கனவுத்திட்டம்:கேத்ரினா
......................................
அடுத்த ஆஸ்கர்:ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
......................................
முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்கு
......................................
ரசிகர்கள் மீது கமல் குற்றச்சாட்டு
......................................
விஜய்க்கு செட்’டான ‘ஒன்பது’!
......................................
இடியாப்பச்சிக்கலில் அசின் விவகாரம்
......................................
சிறையில் இருக்கும் சீமான் கமல் விழாவுக்கு வருவாரா?
......................................
எம்.ஜி.ஆர். போல் ஆடமாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
......................................
போலீஸ் விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவேன்: அசின்
......................................
நடிகை அசின் குடும்பத்து ரகசியங்கள்: சுடலை கதறல்
......................................
போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்
......................................
நடிகர் விஜய்யின் கோபம்: மிரண்டு போன ரசிகர்கள்!
......................................
காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம்ரவி பேட்டி
......................................
6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!
......................................
நடிகை இஷா கோபிகருக்கு திருமணம்
......................................
ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டு
......................................
கிளாமரில் தாராளமயமாக்கல்: நயன்தாரா பேட்டி
......................................
நான் நடிக்க விரும்பும் கேரக்டர்:ரஜினி
......................................
என்னை கிழவன் என்று ஒதுக்கிவிட வேண்டாம்:கமல்
......................................
இளையராஜா!வியக்கும் ஏ.ஆர்.ரகுமான்
......................................
நடிகை ஸ்ரீதேவி திருமணம்
......................................
ஏ.ஆர்.ரகுமான் விழா:ரஜினி,கமல்
......................................
சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது:மம்முட்டி,மோகன்லா
......................................
திரைஉலக வரலாற்றில் 'நான் கடவுள்'.. - ரஜினி கடிதம்
......................................
'க்ருஷ் வெட்ஸ் சங்கீதா' படங்கள்..
......................................
'படிக்காதவன்' படங்கள்...
......................................
'வில்லு' படங்கள்...
......................................
2008 தமிழ் சினிமா ஒரு பார்வை
......................................
'நான் கடவுள்' இசை வெளியீடு
......................................
'ரெட்டை சுழி' படங்கள்
......................................
'நான் கடவுள்' படங்கள்...
......................................
பையா படங்கள்...
......................................
'சிலம்பாட்டம்' பார்த்தார் அஜீத்...
......................................
சூர்யா, ஜோதிகா, தியா...
......................................
ரஜினி, சூர்யாவைத் தொடர்ந்து சத்யராஜ்
......................................
எழுத்தாளர்கள் மாநாட்டில் கமல்
......................................
விஷாலின் 'தோரணை'
......................................
வடிவேல் மீண்டும் சவால் !
......................................
நயன்,லிங்கு,கார்த்தி : டிஷ்யூம்
......................................
வித்தை தெரிந்தஅளவிற்கு விற்க தெரியலை: பா.ராஜா
......................................
எம்ஜிஆர் நடிக்கும் ’புரட்சிதலைவன்’ ஷூட்டிங்
......................................
நதியாவை தொடர்ந்து ஜெயஸ்ரீ
......................................
மாளவிகாவுக்கு ஆண் குழந்தை
......................................
பிரசன்னா நடிப்பில் 'பலே பாண்டியா...'
......................................
சூர்யாவுக்கு அமெரிக்காவில் வரவேற்பு...
......................................
சினிசிப்ஸ்.....2கிராம்
......................................
சினிமாவாகுது சென்னை சட்டக்கல்லூரி பிரச்சனை
......................................
கனத்த இதயத்துடன் பிரிகிறேன் : ஹாரிஸ் ஜெயராஜ்
......................................
சினிசிப்ஸ் ... 6 கிராம்
......................................
த்ரிஷா அம்மாவுக்கு ...
......................................
ஷங்கரின் திகில் படம்
......................................
அஜீத்துக்கு பதில் கமல் ......கவுதமுக்கு பதில் தரணி
......................................
யுகபாரதிக்கு கல்யாணம்
......................................
கதாநாயகனாக நடிப்பேன் - யுவன்
......................................
நகுலுடன் நெருக்கமா?- சுனேனா
......................................
ரசிகர்களை ( சர்ச்சையை ) சந்தித்த ரஜினி
......................................
தமன்னாவின் தமிழ் தாண்டவம்
......................................
அஜீத் 50
......................................
கமலின் வேண்டுகோள்
......................................
சிம்ரன்..சிம்ரன்..சிம்ரன்.... சேவல் விழாவில் பரத்
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
ஐஸ் இனி ஐஸ்மாமி
......................................
காதல் உண்மை ! கல்யாணம் பொய் !
......................................

அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி


சுறா படத்தையடுத்து மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார்.

விஜய் அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு இடைவேளையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதில் அளித்தார்.

  உங்கள்  மக்கள் இயக்கம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

 மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது.

கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

 உங்கள் இயக்கத்துக்கு எந்த மாதிரியான இளைஞர்களை எதிர்பார்க்கிறீர்கள்?


  உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்'' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன்.


  நீங்கள் அரசியலுக்கு வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உங்களை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றி விடுவீர்களோ என்ற அச்சம் உள்ளதே?

 நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் இல்லையா? அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.

  மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பு கூறினீர்களே?

  அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர் தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள்.
 
அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(51)
Name : KA.THAMIZH NENJAN Country : India Date :6/5/2010 8:27:36 PM
இப்போது செய்கிற வேலையை ஒழுங்காக செய்! உன் அப்பன் பேச்சை கேட்டால் வீணாகிப்போவாய்! நீ தமிழனாக இருப்பதால்தான் மன்னிப்போம்!
Name : Arun Date :5/18/2010 1:30:10 PM
ஹாய் விஜய் அண்ணா எஸ் வீ சேகர் உங்களை தப்பா நினைக்குறான் நீங்கள் ஏன் அமைதியா இருக்குரிங்க சொல்லுங்க சீண்டி பார்ப்போம் அவனை சும்மா விடாதிங்க தலைவா நல்ல கத பாத்து நடிக்கணும் ப்ளீஸ் ஓகே தலைவா நீங்க அரசியலுக்கு வந்தா நல்லது செய்வேன்னுசொன்னீங்க ஆனா அதுல எனக்கு நம்பிக்கை இல்ல.ஏன்னா வரவங்க எல்லாரும் இப்படித்தான் சொல்ராங்க.ஆனா நீங்க சொன்னபடி நடக்கனும். உங்கல எல்லா ரசிகர்களு நல்ல நம்பியிருக்காங்க அந்த நமபிக்கைய வீனாக்காதிங்க.சொன்னபடி நடக்கரன்னா உங்க ரசிகர்களின் என்னிக்கை குறைஞ்சிரும்.எத முடிவுஎடுத்தாலும் நல்ல யோசிச்சி முடிவுஎடுங்க.நீங்க லேட்டா போனாலும் லேட்டஸ்டா போனும்.OK.உங்க மேல எல்லார்த்துக்கும் நல்ல நம்பிக்கை வரும்படி நடந்து கொல்லுங்கள் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்தலைவா நீங்க அரசியலுக்கு வந்தா நல்லது செய்வேன்னுசொன்னீங்க ஆனா அதுல எனக்கு நம்பிக்கை இல்ல.ஏன்னா வரவங்க எல்லாரும் இப்படித்தான் சொல்ராங்க.ஆனா நீங்க சொன்னபடி நடக்கனும். உங்கல எல்லா ரசிகர்களு நல்ல நம்பியிருக்காங்க அந்த நமபிக்கைய வீனாக்காதிங்க.சொன்னபடி நடக்கரன்னா உங்க ரசிகர்களின் என்னிக்கை குறைஞ்சிரும்.எத முடிவுஎடுத்தாலும் நல
Name : Arun Date :5/17/2010 4:42:33 PM
ஹாய் விஜய் அண்ணா ஒரு செயலில் இறங்குமுன் ஆயிரம் வாட்டி யோசிப்பான் யின்று சொன்னிர்கள் அது போல் செய்ய வேண்டும் நல்ல கதை பாத்து நடிக்கணும் ப்ளீஸ் கண்டிப்பாக தயவு செய்து உங்களுக்கு வரும் விமர்சனங்களை படிக்கணும் குருவி வில்லு வேட்டைக்காரன் சுறா ஒரே மாதிரி இருக்கு உங்கள் படங்கள் சரி இல்லை நல்ல படம் சூரிய படம் பாருங்க ஓகே கில்லி, போக்கிரி,மாதிரி விறுவிறுப்பான படங்களை பண்ணுங்க தலைவா. போங்க நீங்க
Name : prakasam Date :5/16/2010 10:56:04 AM
dai தயவு செய்ஞ்சு திருந்துங்கட இன்னமும் இந்த ஊரு உங்கள நம்புத . ஐயோ பாவம்.
Name : Prakasam.M Date :5/16/2010 10:51:08 AM
காலம் பதில் சொல்லும் னு எனக சூப்பர் ஸ்டார் மாதிரி இதுல யும் பேசிக்கிட்டு இருக்காத டா. நடிப்புல தான் அவர போலோ பண்ணற னா அரசியல் லும் அவர போல முயற்சி பண்ணாத. நீ எப்பவுமே ஒரு டம்மி பீசு தான். தல யும் தலைவரும் சேர்த்தது உனக்கும் செம காண்டு னு தெரியும். அவரு பொண்ணு பத்திரிக்கை உனக்கு கொடுக்காம தலை ய மட்டும் அலைசுது உனக்கும் உங்க அப்பனுக்கும் ஒரே எரிச்சல் தானே. ஹீ ஹீ நீ எப்பவுமே ஒரு டம்மி பீசுதான்.
Name : A.CHANDRA SEKAR Country : Australia Date :5/12/2010 5:41:41 PM
நீங்கள் தயவு செய்து ஆரசியலுக்கு வர வேண்டாம், படம் மட்டும் சூப்பர் ரக கொடுங்கள் போதும் தலைவா. வீதியசமான படம் தாருங்கள் ஓரை மாதிரி படம் தரதிர்கள் பிளஸ்.
Name : alavudeen Country : India Date :5/12/2010 2:15:02 PM
கில்லி, போக்கிரி,மாதிரி விறுவிறுப்பான படங்களை பண்ணுங்க தலைவா >அரசியலுக்கு தயவு செய்து வரவேண்டாம்
Name : karthik Country : India Date :5/11/2010 3:30:22 PM
இந்த ஆளுக்கு எல்லாம் வேறே வேல இல்லையா
Name : reegan Date :5/9/2010 4:59:20 PM
நல்ல கத பாத்து நடிக்கணும் ப்ளீஸ்
Name : Ram Country : India Date :5/9/2010 3:43:57 PM
ஹாய் யோ ...... ஹாய் யோ .........ஓர கமெடி போ............
Name : Asha Date :4/26/2010 11:11:58 AM
hai vijay anna i love u Anna .... anna nammakku arasiyal vendam anna ... athu oru saakkadai.... neengal eppothum pola ellarukkum kalvi, thirumana uthavikalai seiyungal... i love u anna
Name : Rajaram.K Date :4/25/2010 3:34:26 PM
நல்லது. ஆனா நீங்களும் தோசைய திருப்பிபோட்ட மாதிரி. மத்தவங்க மாதிரி வேட்டி சட்டை கொடுக்குறது, தண்ணீர் பந்தல் அமைக்குறது, எதாவது பிரச்சனையென கண்டனம் தெருவிக்குறது. அதோட இல்லாம வேற எதாவது வித்தியாசமா செய்யுங்க. விஜயகாந்த் செய்த தவறு என்ன தெரியுமா ஒரு இடத்துல இருந்து வெற்றி அடைந்தத கொஞ்சம் கொஞ்சமா பல இடத்தை தேர்ந்தெடுத்து அந்த ஜனந்களோட வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கணும். மேலும் தேர்தல் நேரத்துல மட்டும் நிக்குற இடத்துல சுத்துரத விட. தேர்தல் இல்லாத நேரங்களிலும் மக்களோட பிரச்சனைக்கள கேட்டு போக்க்குங்க
Name : senthil.singapore Date :4/21/2010 9:41:51 PM
அண்ணா! என்னங்கண்ணா இது! மசாலா ஹீரோ இப்படி காமெடி பீசா மாறி போய்டீங்களே? ஏற்கனேவே ஆக்ஷன் ஹீரோ டம்மி பீசா போய்ட்டார். இதுல நீங்க வேற! பாவம்யா அடுத்த தலைமுறை....
Name : BASKAR Date :4/21/2010 8:45:58 PM
தலைவா நீங்க அரசியலுக்கு வந்தா நல்லது செய்வேன்னுசொன்னீங்க ஆனா அதுல எனக்கு நம்பிக்கை இல்ல.ஏன்னா வரவங்க எல்லாரும் இப்படித்தான் சொல்ராங்க.ஆனா நீங்க சொன்னபடி நடக்கனும். உங்கல எல்லா ரசிகர்களு நல்ல நம்பியிருக்காங்க அந்த நமபிக்கைய வீனாக்காதிங்க.சொன்னபடி நடக்கரன்னா உங்க ரசிகர்களின் என்னிக்கை குறைஞ்சிரும்.எத முடிவுஎடுத்தாலும் நல்ல யோசிச்சி முடிவுஎடுங்க.நீங்க லேட்டா போனாலும் லேட்டஸ்டா போனும்.OK.உங்க மேல எல்லார்த்துக்கும் நல்ல நம்பிக்கை வரும்படி நடந்து கொல்லுங்கள் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும். இப்படிக்கு உங்கள் ரசிகர் BASKAR
Name : A .RAHEEM PALAMUNAI Date :4/21/2010 6:15:50 AM
good
Name : nabil ahamed Date :4/20/2010 7:25:57 PM
அரசியலில் குதிக்க போகிறார் விஜய் எஸ் எஸ் எல் சி (4 அறியர் ) சூப்பர் டுபேர் ஹிட் இவருக்கு படமே வோடலயம் இதுல அரசியல் வேறயா
Name : C.K.Vijayamanikandan Date :4/20/2010 2:26:00 PM
அண்ணா நாம தமிழனா இருந்து 4 பேருக்கு நல்லது செய்வோம் நாம் இப்ப இருக்கிற இந்த இடம் கடவுள் நமக்கு கொடுத்தா ஒரு வரம் இதை நாம வீணாக்க வேண்டாம்
Name : Francis Xavier Date :4/20/2010 1:38:04 PM
குட் நண்பா
Name : Dinesh Date :4/17/2010 3:10:37 PM
frist olunga nadi aparam .araciyaluku varuva .5 padam oduna pothuma odana cm ya ma
Name : amirkhan Date :4/16/2010 10:27:12 PM
வணக்கம் தலைவா நீ மட்டும்தான் தலைவன் உனக்கு அரசியல் வேணாம் நம்ம நற்பணி மன்றமே போதும் நம்ம தனி சாம்ராஜ்யமே நடத்திடலாம் எங்க இருந்தாலும் நீதான் தலைவன் தமிழ்நாட்டின் ஒரே தலைவன் நீ வாழ்க விஜய் வளர்க உன் புகழ்..... துபாய் ரசிகர்கள்
Name : GUNA malaysia Date :4/16/2010 1:26:44 PM
ஒரு தமிழனாய் இருந்து தமிழ் நாட்டை ஆழ உனக்கு எல்லா தகுதியும் இருக்கு, சரியான திட்டம் தீட்டி களத்தில் இறங்கு. இளைஞர்களின் அதரவு என்னைக்கும் உனக்கே, இந்த மலேசியா ரசிகனின் வாழ்துகள். வாழ்க தமிழ் வளர்க தளபதியின் தமிழகம்..............
Name : naveen Date :4/15/2010 11:43:33 PM
நாம் தமிழர் ஆக இருந்து அண்ணன் சீமானை முதல்வர் ஆக்குவோம்
Name : iyyappan Date :4/15/2010 1:07:21 PM
அரசியலுக்கு வந்தால் மகளீர் அணி தலைவி சங்கவி தானே
Name : risnas Date :4/14/2010 5:52:00 PM
குட் tamilan
Name : siva Date :4/14/2010 2:43:03 PM
கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை.. நீங்கள் வாருங்கள்... பெண்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.. நாளை நமதே..
Name : bala Date :4/12/2010 3:25:06 AM
விவேகனந்தர் கேட்டது எந்தவிதமான சுயநலமும் இல்லாமல் உண்மையான நோக்கத்துடன் தான் அனல் நீங்கள் ? உங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலார்களின் முகத்திலே கூட முழிக்க விரும்பாத நீங்கள் 100 இளைஞர்கள் கேட்கிறிர்கள் எதற்கு உங்கள் கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யவா ?
Name : kadoriny Date :4/11/2010 8:33:32 PM
நாம் தமிழர் ஆக இருந்து அண்ணன் சீமானை முதல்வர் ஆக்குவோம்
Name : Durai Date :4/11/2010 12:20:33 PM
சூப்பர் தலைவா....
Name : ramesh Date :4/11/2010 12:15:25 AM
தமிழ் நாடு உருப்பட்ட மாதிரிதான் நீங்கள் எல்லாம் போங்க சினிமாவே காசுகூடுத்து ஓட்டுறான் அடா இதா செய்யா மாட்டானா
Name : tamilavan Date :4/10/2010 11:26:19 PM
நடிப்பில் டாக்டர் பட்டம் இனி அரசியல்ல கலாநிதி பட்டமா?? நடிப்பென்று சொல்லி நீ போடுற இம்சை தாங்கல...இனி அரசியல்ல....?? ஐயோ பயமாஇருக்கு. என்ன கொடுமை சார் ....
Name : sathesh kumar.P Date :4/10/2010 6:36:00 PM
ilaya thalapathy,come to politics very soon but at the correct and comfortable time. we wii win (you) the politics strategy. your fans especially youths provides the full support. to you
Name : malaravan Date :4/10/2010 5:56:59 PM
sange mullangu..
Name : ramu Date :4/10/2010 5:37:24 PM
நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...
Name : rajesh Date :4/10/2010 4:59:29 PM
தமிழ் நாடு உருப்பட்ட மாதிரிதான் நீங்கள் எல்லாம் சினிமா மட்டும் நடிக தேவை இல்லாமல் அரசியல் குட்டையை,
Name : தமிழ் Date :4/10/2010 3:32:25 PM
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Name : Elanthirayan Date :4/10/2010 3:04:43 PM
சும்மா கலக்குறிங்க போங்க. படம் நடிச்சா ஒரே ரீமேக் தான். அதுபோல எதாவது கருத்து சொன்னாலும் ரீமேக் தான். (விவேகனந்தர் சொன்னதே நீங்களும் சொல்லுரிங்க)
Name : Aslam Date :4/10/2010 2:00:28 PM
ஒழுங்கா சினிமா வ மட்டும் பாக்குறது சரி.. சினிமா வே உங்களுக்கு கொஞ்சம் அடி வாங்கிட்டு இருக்கு அதனால சினிமாவ கவனிங்க தலைவா.. அரசியல் எல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வராது.... வேண்டாம் ப்ளீஸ்
Name : eswar Date :4/10/2010 1:57:02 PM
ரஜினி சார் அஹ பாருங்க கொஞ்சம் பொறுமய இருங்க விஜய்
Name : cherry Date :4/10/2010 12:21:06 PM
வேண்டாம் ப்ளீஸ்
Name : Ambiga Date :4/10/2010 11:42:17 AM
thamil nadu is waiting for u
Name : Ambiga Date :4/10/2010 11:41:07 AM
ethirparkirom ungalai
Name : jojo Date :4/10/2010 10:46:14 AM
இங்க கருத்து சொன்னவுங்க எல்லாம் பணம் வாங்கிக்கிட்டு டி எம் கே, எ டி எம் கே , மாறி மாறி ஓட்போடுவாங்களே தவிர , யாரும் தன்னிலை இருந்து ஒருபோதும் மாற மாட்டங்க. ஓன்று சொல்கிறேன் நமக்கு இப்பொழுது கண்டிப்பாக நல்ல சுறுசுறுப்பான மாற்றம் தேவை, இரண்டையும் தவிர வேறு யாரவது சி எம் வரட்டுமே!!! நம்மை நாம மாத்திகளைனா? தமிழ் நாட்ட எப்படி மாத்துறது கொஞ்சம் யோசிங்க. மாக்களுக்கு நன்னமை செய்யும் மணம் இருக்கும் எவனுக்கும் வரலாம் இந்த ஆசை தாரளமாக!!! jojo
Name : jahan Date :4/10/2010 7:42:55 AM
ilaya thalapathi rocks. all of our peoples expecting that youth should come to politics. soon, it will happen.
Name : thamilan Date :4/10/2010 3:23:09 AM
நம்ம தலைவர் தலைவர் தான்..... வாங்க தலைவரே ..... வந்து தமிழின துரோகிகளை விரட்டுங்கள் ..... நக்கீரன் நல்ல ஒரு இணையத் தளம் ...... விஜய் போன்றவர்களை ஆதரியுங்கள் ...............
Name : sanjay Date :4/10/2010 12:00:32 AM
அடுத்த முதல்வர் விஜய். என்ன கொடுமை சரவணா .. பாவம் தமிழ்நாட்டு மக்கள்
Name : dr.anbushiva Date :4/9/2010 11:38:34 PM
வரவேக்கிரேம் தமிழ்நாட்டு மக்கள்
Name : sathik Date :4/9/2010 9:20:55 PM
நீ திருந்தமாட்டாயா உன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இரு சுராவும் புட்டுக்க போகுது
Name : Sharuk Date :4/9/2010 7:20:21 PM
சினிமாவ கேடுத்தது போதாது என்று இப்ப அரசியலையும் கேடுக்க போரிய . ஏற்கனவே அரசியல் நரி கொண்டு இறுக்கு , இதுக்குள்ள நீ வேற . கலிகாலம் என்பது இது தானோ ?
Name : MADAN Date :4/9/2010 7:00:15 PM
ஒஉர் தளபதி ரோக்ஸ் தி வேர்ல்ட் . ப்ரியமுடன் madhan
Name : hari Date :4/9/2010 6:25:58 PM
அடுத்த முதல்வர் இவர் தான்,,,,
Name : jojo Date :4/9/2010 4:53:58 PM
வாவ் கிரேட் இத இத இதத்தான் எதிர் பார்த்தேன்!!!!!!!!!!!! ( ஜோஜோ) பிரோம் காரைக்குடி