Home Home Page
நிகழ்ச்சிகள்
சிறந்த நாயகன் யார்...?
......................................
மீரா ஜாஸ்மின் கல்யாணம்...
......................................
ஸ்டைல் பஞ்சாபி, டும்டும் இந்துமுறை
......................................
கார்த்தி, பிரகாஷ்ராஜ் சென்டிமெண்ட்
......................................
பிரகாஷ்ராஜ் திருமணம் மீண்டும் ...
......................................
ரஜினி வீட்ல விஷேசங்க...
......................................
ஆபத்தான அடி உதை- ’புலிவேஷம்’
......................................
ரோம் நகரில் ’ஐஸ்’ ரிலாக்ஸ்!
......................................
ஹலோ! நான் ரொம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
மூத்த தயாரிப்பாளர்களுக்கு அன்புத்தொகை
......................................
டோனியின் திடீர் திருமணத்திற்கு அசின் காரணமா?
......................................
விஜய்யும் வம்சம்- சூர்யாவும் வம்சம்: கலைஞர்
......................................
நடிகர் கமலுக்கு டெல்லியில் பாராட்டு விழா
......................................
ராவணன் ஒரு ’’முரட்டுக்காளை’’:சிலிர்க்கும் விக்ரம்
......................................
சிங்கம் சூர்யாவுக்கு சிங்கக் குட்டி!
......................................
இலங்கை திரைப்பட விழாவிற்கு வந்த நட்சத்திரங்கள்
......................................
கன்னி பேச்சல்ல மழலை பேச்சு - குஷ்பு (வீடியோ)
......................................
மா திரைப்படத்தை பார்த்த கவிஞர் கனிமொழி!
......................................
இசைக்கு யாரும் வாரிசு ஆக முடியாது: இளையராஜா
......................................
ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி: பிறந்த நாள் கொண்டாட்டம
......................................
தமிழின உணர்வாளர்களே........ கமல் கடிதம்
......................................
ஈழ விடுதலை கிடைக்கும் வரை......ராம் நேர்காணல்
......................................
சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்
......................................
கலைஞர் இருட்டடிப்பு:பா.விஜய் மீது அதிருப்தி
......................................
டி.ஆர்.அறிமுகப்படுத்திய ஹீரோ தற்கொலை
......................................
இலங்கை அழைப்பு:அஜீத்,விஜய் புறக்கணிப்பு
......................................
எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்
......................................
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி
......................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன்
......................................
சோனா மேல் ஆத்திரம்: பாக்யராஜூக்கு ஆப்பு
......................................
என் கதையை முடிக்க பார்க்குறாங்களே....கவுண்டமணி
......................................
நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
......................................
ஜீவாவுக்கு சீனா விசா வழங்க மறுத்தது ஏன்?
......................................
நீயா நானா கோபிக்கு கல்யாணம்
......................................
சன்:சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை
......................................
அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்
......................................
நடிகை ஷகிலாவுக்கு கல்யாணம்
......................................
மீசை இல்லாத ஆண்களை பிடிக்காது :விஜயலட்சுமி
......................................
நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்
......................................
கலைஞர் அதிரடி: திரையுலகினர் அதிர்ச்சி
......................................
தமன்னா -பெரிய்ய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம்
......................................
சினிமாவும் சின்னத்திரையும்: கமல் பேச்சு
......................................
விஜயகாந்தின் இயக்குநர் அவதாரம்
......................................
இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை
......................................
தலைவராகும் சீடர்: தொண்டராகும் குரு
......................................
கதை இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் இல்லை:இளையராஜா
......................................
எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
......................................
இந்திய சினிமாவுக்கு 96 வயசு- 20:20 போட்டி
......................................
திமிரு டைரக்டருக்கும் ஈழப்பெண்ணுக்கும்...
......................................
எம்.ஜி.ஆர், சிவாஜி பாணியும் படாத பாடு பட்ட அமீரும்
......................................
தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்
......................................
சத்யராஜ்,சூர்யா,விவேக்கிற்கு கடும் கண்டனம்
......................................
மக்கள் இதயத்தையே கொடுப்பார்கள்: ரஜினி பேச்சு
......................................
ரஜினி ரசித்த கதை
......................................
பூகம்பத்தில் இருந்து தப்பித்த ஜெயம்ரவி-தமன்னா
......................................
அர்ஜூன்,கவுதமியை அடுத்து இளையராஜா, பி.சி.ஸ்ரீராம்
......................................
சினேகா மீது மான நஷ்ட வழக்கு?
......................................
நயனை மணந்து கொள்ள அனுமதி கேட்கிறார்: ரமலத் கண்ணீர்
......................................
நயன்தாராவுக்கு எதிராக போராடும் பெண்கள் சங்கம்
......................................
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
......................................
ரம்லத் என்னை அடிப்பாரா?: நயனின் குடுமி பிடி சண்டை
......................................
நயன்தாராவை அடிப்பேன்: பிரவுதேவா மனைவி ஆவேசம்!
......................................
"மாஜி'களின் மஜா PARTY
......................................
காக்கா பிடித்தார் விஜய்: எஸ்.வி.சேகர் கமெண்ட்
......................................
கமல் மீது நடிகை மனோரமா ஆவேசம்
......................................
எம்ஜிஆர் -பெரியார் : சத்யராஜ் மகிழ்ச்சி
......................................
ரஜினியுடன் 11 நடிகைகள் சிறப்பு விருந்து
......................................
ஷங்கரின் கனவுப்படம் ‘அழகிய குயிலே’
......................................
மனநோயாளிகளே...கந்தசாமி தயாரிப்பாளரின் கோபம்
......................................
என் மார்க்கெட் அந்தஸ்து:விக்ரம்
......................................
தமன்னாவிடம் மயங்கும் இயக்குநர்கள்
......................................
எனக்கு அடிபட்டா படம் ஓடும்: விஷால் சென்ட்டிமெண்ட்
......................................
இப்போதுள்ள ரசிகர்கள்:பாலசந்தர் வேதனை
......................................
இயக்குநர் பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்க தடை
......................................
எந்திரன்-85% : ஷங்கர் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
......................................
திறந்திடு சீசே- சேரனின் பொக்கிஷம்
......................................
எனக்கு பாய்பிரண்ட் கிடைக்கிறது கஷ்டம்:வேதிகா
......................................
ஆடம்பரமில்லாத சூர்யாவின் பிறந்த நாள் விழா
......................................
புடிக்கல-சிம்பு:புடிச்சிருக்கு-கமல் பொண்ணு
......................................
தேவயானி மீது சுந்தர்.சி. தாக்கு
......................................
கமல் பொண்ணோட வருத்தம்
......................................
கலைஞரின் பொன்னர்-சங்கர்
......................................
ஈழமும் சீமானும் :சத்யராஜ் பேச்சு
......................................
ரஜினியை அழ வைத்த இயக்குநர்
......................................
ஷாலினியுடன் இணைந்து சொந்தக்குரலில் பாடும் அஜீத்
......................................
வைரமுத்துவை கொச்சைப்படுத்திய இயக்குநர்
......................................
இளையராஜா-கங்கை அமரன்: ஈகோ படுத்திய பாடு
......................................
பட விழாவில் பாக்யராஜ் சவால்
......................................
நடிக்க மறுத்த கதாநாயகிகள் பட்டியல்:காமெடி புலம்பல்
......................................
ரஜினி கைவிட மாட்டார்-ஸ்ரேயா
......................................
நடிகையின் கால்களை பிடித்தேன்.....
......................................
விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
......................................
இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்
......................................
ஷாருக்கானுக்கு தண்டனை!
......................................
பழைய தேவாலயத்தை தேடும் அமீர்
......................................
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்
......................................
ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்
......................................
விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!
......................................
பில்லா ராசி: மலேசியாவில் அஜீத்!
......................................
சிம்புவுடன் காதல் இல்லைன்னு சொல்ல பிடிக்கல:த்ரிஷா
......................................
முதல்வன் ஸ்டைலில் ரித்திஷ் அதிரடி
......................................
பிரபுதேவா பெயரை பச்சைக்குத்திக்கொண்டது ஏன்?நயன்
......................................
ரோம் நகரில் 'ஐஸ்' ரிலாக்ஸ்!
......................................
ஏமாற்றம்தான் மிச்சம்: சேரன் வேதனை
......................................
மணிரத்னம் மட்டும் ஒழுங்கா? இயக்குநர் ஆவேசம்
......................................
ரஜினி-விஜய்: ஓட்டுகிறார் நடிகை சுகாசினி
......................................
ஆஸ்திரேலிய கலவரம்:ஹனிமூன் ஸ்பாட்டை மாற்றும்
......................................
என்ன கட்சி...நம்ம கட்சி?விஜய் பதில்
......................................
நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாத சோனா...
......................................
ஹலோ! நான் ரெம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?
......................................
தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!
......................................
இசைஞானி படைக்க...கலைஞானி வெளியிட....
......................................
கமல் முத்தம்-ரசிகர்கள் ஏமாற்றம்
......................................
கார்த்திகாவுக்கு காதல் திருமணம்
......................................
கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம்
......................................
முதல்நிகழ்ச்சி: ரஜினிகாந்த்
......................................
அண்ணன் ரஜினி-தம்பி அஜீத்:அசத்தல் ’அசல்’
......................................
ஆவிகளின் கதை: மாதவன் புகார்
......................................
இது என் கனவுத்திட்டம்:கேத்ரினா
......................................
அடுத்த ஆஸ்கர்:ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
......................................
முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்கு
......................................
ரசிகர்கள் மீது கமல் குற்றச்சாட்டு
......................................
விஜய்க்கு செட்’டான ‘ஒன்பது’!
......................................
இடியாப்பச்சிக்கலில் அசின் விவகாரம்
......................................
சிறையில் இருக்கும் சீமான் கமல் விழாவுக்கு வருவாரா?
......................................
எம்.ஜி.ஆர். போல் ஆடமாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
......................................
போலீஸ் விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவேன்: அசின்
......................................
நடிகை அசின் குடும்பத்து ரகசியங்கள்: சுடலை கதறல்
......................................
போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்
......................................
நடிகர் விஜய்யின் கோபம்: மிரண்டு போன ரசிகர்கள்!
......................................
காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம்ரவி பேட்டி
......................................
6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!
......................................
நடிகை இஷா கோபிகருக்கு திருமணம்
......................................
ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டு
......................................
கிளாமரில் தாராளமயமாக்கல்: நயன்தாரா பேட்டி
......................................
நான் நடிக்க விரும்பும் கேரக்டர்:ரஜினி
......................................
என்னை கிழவன் என்று ஒதுக்கிவிட வேண்டாம்:கமல்
......................................
இளையராஜா!வியக்கும் ஏ.ஆர்.ரகுமான்
......................................
நடிகை ஸ்ரீதேவி திருமணம்
......................................
ஏ.ஆர்.ரகுமான் விழா:ரஜினி,கமல்
......................................
சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது:மம்முட்டி,மோகன்லா
......................................
திரைஉலக வரலாற்றில் 'நான் கடவுள்'.. - ரஜினி கடிதம்
......................................
'க்ருஷ் வெட்ஸ் சங்கீதா' படங்கள்..
......................................
'படிக்காதவன்' படங்கள்...
......................................
'வில்லு' படங்கள்...
......................................
2008 தமிழ் சினிமா ஒரு பார்வை
......................................
'நான் கடவுள்' இசை வெளியீடு
......................................
'ரெட்டை சுழி' படங்கள்
......................................
'நான் கடவுள்' படங்கள்...
......................................
பையா படங்கள்...
......................................
'சிலம்பாட்டம்' பார்த்தார் அஜீத்...
......................................
சூர்யா, ஜோதிகா, தியா...
......................................
ரஜினி, சூர்யாவைத் தொடர்ந்து சத்யராஜ்
......................................
எழுத்தாளர்கள் மாநாட்டில் கமல்
......................................
விஷாலின் 'தோரணை'
......................................
வடிவேல் மீண்டும் சவால் !
......................................
நயன்,லிங்கு,கார்த்தி : டிஷ்யூம்
......................................
வித்தை தெரிந்தஅளவிற்கு விற்க தெரியலை: பா.ராஜா
......................................
எம்ஜிஆர் நடிக்கும் ’புரட்சிதலைவன்’ ஷூட்டிங்
......................................
நதியாவை தொடர்ந்து ஜெயஸ்ரீ
......................................
மாளவிகாவுக்கு ஆண் குழந்தை
......................................
பிரசன்னா நடிப்பில் 'பலே பாண்டியா...'
......................................
சூர்யாவுக்கு அமெரிக்காவில் வரவேற்பு...
......................................
சினிசிப்ஸ்.....2கிராம்
......................................
சினிமாவாகுது சென்னை சட்டக்கல்லூரி பிரச்சனை
......................................
கனத்த இதயத்துடன் பிரிகிறேன் : ஹாரிஸ் ஜெயராஜ்
......................................
சினிசிப்ஸ் ... 6 கிராம்
......................................
த்ரிஷா அம்மாவுக்கு ...
......................................
ஷங்கரின் திகில் படம்
......................................
அஜீத்துக்கு பதில் கமல் ......கவுதமுக்கு பதில் தரணி
......................................
யுகபாரதிக்கு கல்யாணம்
......................................
கதாநாயகனாக நடிப்பேன் - யுவன்
......................................
நகுலுடன் நெருக்கமா?- சுனேனா
......................................
ரசிகர்களை ( சர்ச்சையை ) சந்தித்த ரஜினி
......................................
தமன்னாவின் தமிழ் தாண்டவம்
......................................
அஜீத் 50
......................................
கமலின் வேண்டுகோள்
......................................
சிம்ரன்..சிம்ரன்..சிம்ரன்.... சேவல் விழாவில் பரத்
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
ஐஸ் இனி ஐஸ்மாமி
......................................
காதல் உண்மை ! கல்யாணம் பொய் !
......................................

அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்



தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜீத்குமாரை, அல்டிமேட் ஸ்டார் (உச்ச நட்சத்திரம்') என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அவருடைய பெயருக்கு முன்னால்,  அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்த பட்டம் வேண்டாம் என்று அஜீத்குமார், திடீர் முடிவு எடுத்து இருக்கிறார். அவர் இப்போது நடித்து முடித்து இருக்கும் அசல் படத்தின் டைட்டிலில், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 
இதுதொடர்பாக, அந்த படத்தை தயாரித்துள்ள சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அஜீத்குமார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்று அஜீத்குமாரிடம், செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அஜீத்,


சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நான் வரவேற்க ஆசைப்படுகிறேன்.


எனவே, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நான் நடித்து வெளிவரும்  அசல்' திரைப்படத்தில் இருந்து  அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டம், பட டைட்டில்களிலோ, இனி வரும் விளம்பரங்களிலோ பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.


என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அஜீத்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(70)
Name : reneto Country : Australia Date :8/5/2010 5:17:24 PM
தல சூப்பர் வாழ்த்துக்கள் ....................
Name : baskaran Country : India Date :7/10/2010 3:41:15 PM
தல தான் டாப் மீதிஎல்லாம் டூப்
Name : sharuk Country : France Date :6/17/2010 10:44:56 PM
இந்தப் பதிவை எழுதுவதால் நான் அஜித்திற்கு பிரசாரப்பீரங்கி என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம் ரஜினி,கமல் என்ற இரு சாதனை சிகரங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கடும்போட்டி நிலவியது.அப்போது முன்னணியிலிருந்த பிரஷாந்த்,விஜய்,அஜித் ஆகியோருக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பிரஷாந்த் பின்னடைவைச் சந்திக்க விக்ரம்,சூர்யா என்போர் போட்டியில் இணைய இன்றுவரை ரஜினி கமல் தங்களிடத்தில் இன்னும் சிம்மாசனமிட்டுள்ளனர் என்பது வேறுகதை. ஆனால் சினிமாவின் எந்தவொரு பின்னணியில்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்தும் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்திருப்பது சாதாரணவிடயமல்ல,அமராவதி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் அஜித்.காதல்நாயகனாக வலம்வந்துகொண்டிருந்த அஜித் ஆரம்பகாலங்களில் அதிகமான பெண்ரசிகைகளைக் கொண்டவராகவிருந்ததால் காதல்,குடும்ப படங்களிலேயே நடித்திருந்தார்,அதன்பின்னர் சரணின் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், முருகதாசின் தீனா போன்ற படங்களின் மூலம் ஆக்ஷன்ஹீரோவாக புதிய பரிமாணம் எடுத்து அதிலும் வெற்றிபெற்றார்.இ
Name : jesu Date :5/9/2010 5:03:43 PM
ரொம்ப நன்றி
Name : ashwathi Date :4/24/2010 11:22:33 AM
i love u da .ஆனா நீ ஏன் நல்ல story ya choose panna matra
Name : E.BASKAR Date :4/20/2010 12:07:49 PM
தல நீங்க ரொம்ப நல்லவங்க. ஆனா இந்த காலத்துல நல்லவங்கலுக்கு காலம் இல்லை.நீங்கலும் விஜய் சாரும் ஒன்னா சேந்தா நன்மைகள் பல இருக்கு. எனக்கு என்னமோ நீங்க ஒன்னு சேர்ந்தாலும் ரசிகர்கள்னால பிரிவு வரலாம்.யார் என்ன சொன்னாலும் அதல்லாம் நீங்க பெருசுபடுத்தாமல் நீங்க ரென்டுபேரும் ஒன்னு சேரனும்.BY BASKAR
Name : jaison Date :4/12/2010 5:33:12 PM
யு ஆர் தி ரோல் மாடல் போர் மீ
Name : D.S.D Date :3/23/2010 5:47:31 AM
தல உன் உச்சந்தல ஏன் இப்படி சிளிப்பின்னு இருக்கு ? ஓ அதான் உச்ச நட்ச்சத்திரமா ?
Name : D.S.D Date :3/23/2010 5:43:20 AM
இந்த கோடையில் அக்னி நட்சத்திரம் வரும்னு... உச்ச நட்சத்திரம் வேண்டாமா ?
Name : SAI Date :3/22/2010 2:57:09 PM
தல நீ ஒரு தரு தல.அசல் படம் பப்படம்
Name : பையன் Date :3/11/2010 1:08:40 AM
மொக்க காமெடியன் ... லூசு பையன்
Name : gokuldas Date :2/13/2010 1:27:52 PM
சூப்பர் அஜித் தல உங்கள் போன் நம்பர் தரவும்
Name : Selvaraj M Date :1/29/2010 11:21:55 AM
சூப்பர் தல உன்னை யாரும் அசச்க்கமுடியது நீ எடுத்த முடவு சரி நான் உங்கள் பேன் உங்கள் படம்னால் எனக்கு ரம்ப ஈஸ்டம் நிங்கள் ஒரு முடிவு எடுத்தால் அதை கடைபுடிபோம் நன்றி ...
Name : Nimnas Date :1/28/2010 5:04:20 PM
it is not going to help you to become a super star. don't thing to lead our future super star vijay. vijay is the best you are waste.
Name : K.ARUL Date :1/27/2010 7:52:37 PM
தல உங்களுடைய எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுபடுவோம். தல என்று மட்டும் கூப்பிடலாமா?. இல்லையென்றால் எங்கள் மனதில் வைத்துகொள்கிறோம்.
Name : kannan Date :1/27/2010 12:19:29 AM
இந்த முடிவுக்கு பின்னால ஏதேனும் மூட நம்பிக்கை காரணமாக இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி ....
Name : raghu Date :1/24/2010 10:37:31 PM
Ajith is well matured, radical thinking human being. I welcome his notion
Name : anu Date :1/24/2010 7:10:05 PM
nala,nadikenenrasolupotum
Name : chad Date :1/24/2010 12:53:02 AM
i am allwayis fan of Agithkumar beter without titel becouse he thig difrend good luck Agith
Name : vasu Date :1/23/2010 9:38:30 AM
சூப்பர் தல
Name : dharani Date :1/22/2010 3:32:18 PM
அஜித் நீ நடிக்காம பேசாம விட்டிலை இருக்கலாம்
Name : sasitharan Date :1/21/2010 2:36:03 AM
மொக்க காமெடியன் ... லூசு பையன்
Name : R.damodaran Date :1/21/2010 12:55:43 AM
சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நாங்களும் வரவேற்கிறோம். அஜித் நல்ல முடிவு எடுத்துள்ளார். அதைப்போல் அவர் நல்ல திரைக்கதை உள்ள படங்களை தேர்வு செய்து nadikka vazhthugiren
Name : Dharani Date :1/20/2010 3:10:26 PM
இவனை மாதிரி இந்த உலகத்திலை லூசு காமெடியன் எவனும் இல்லை
Name : thamilan chennai Date :1/18/2010 8:44:33 PM
ஹலோ இந்தியன் நான் தமிழ் நாடுதான் என்னால படம் பக்கமா வாழ முடியும் ஈழத் தமிழர்கள் படம் பாக்காமல் எவ்வளவோ பேர் இருக்கிறாங்க அது உனக்கு தெரியுமா ஈழத் தமிழர் தமிழ் சினிமா படங்களை புறக்கணிச்ச திரையுலகமே நாறிப் போகும் அது முதல்ல உனக்கு தெரிஞ்சு இருக்கணும். விஜய்க்கு என்ன நடந்தது என்று ஜாபகம் எல்லாருக்கும் இருக்கும் என்று நம்புறன்
Name : baskar Date :1/18/2010 7:19:42 PM
first of all, un padam nalla oduthanu paaru, apparam ithaiellam pesu... sariya thambi.....
Name : indian Date :1/17/2010 4:29:06 AM
தமிழன் முதலில் உன் நாட்டுக்கு போடா ,சென்னையில் இருந்துக் கொண்டு சினிமாவை பற்றி விமரிசனம் பண்ண அருகதை இல்லை இந்தியாவில் தஞ்சம் புகுந்த உனக்கு எதுக்கு கொழுப்பு உன்னால் தமிழ் சினிமா பார்க்காமல் வாழ முடியுமா ?
Name : suman chennai Date :1/16/2010 8:07:22 PM
இவனை மாதிரி இந்த உலகத்திலை லூசு காமெடியன் எவனும் இல்லை உண்மையை சொன்னால் அஜித் நடிக்காம பேசாம விட்டிலை இருக்கலாம் நன்றி இப்படிக்கு சன் பிக்சர்ஸ்
Name : lasith Date :1/15/2010 7:50:11 PM
thala thala than
Name : dasarath Date :1/15/2010 3:18:14 PM
Thala pola varuma..... Thala really super
Name : md Date :1/15/2010 2:01:52 AM
thala u all ways rock .
Name : thamilan Date :1/14/2010 7:45:02 PM
இவனை மாதிரி இந்த உலகத்திலை லூசு காமெடியன் எவனும் இல்லை உண்மையை சொன்னால் அஜித் நடிக்காம பேசாம விட்டிலை இருக்கலாம் நன்றி சன் பிக்சர்ஸ்
Name : muralitharan Date :1/13/2010 6:02:27 PM
athennada thala
Name : abdullariyas Date :1/13/2010 2:16:10 PM
Thala pola varuma....! Really super keep it up
Name : abdullariyas Date :1/13/2010 2:06:52 PM
Thala pola varuma..... Thala really super
Name : murali Date :1/13/2010 12:29:23 PM
விஜய் எல்லாம் ஒரு அக்டோர் ர பல்கலைக்கழகம் கொடுக்கும் பட்டம் மட்டும் தான் பட்டம். சும்மா தகுதி இல்லாதவன் எல்லாம் எதோ ஒவ்வரு பட்டம் வச்சிக்கொண்டு படுத்தும் பாடு. இளைய தளபதி, மூத்த தளபதி இதை எல்லாம் எவன்டா கொடுத்தவன். இவர்கள் எந்த போருக்கு போனவர்கள் தளபதிகள் பலர் ஈழத்தில் தான் அஜித் எப்பொழுதும் நல்ல மனிதன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை உணர்ந்தவன் நான் தமிழ் வாழ்க
Name : murali Date :1/13/2010 12:26:10 PM
அஜித் என்னுடைய ரோல் மாடல் தன்னபிகை உடையவர் யாரைம் எதிர் பார்க்காமல் வந்தவர் இவர் பேன் ஆஹா இருபது என்னக்கு சந்தோசம் இவர் அக்டோர் வருவது ரம்ப கஷ்டம் தல உடையன் படைக்கு அஞ்சன்
Name : MAHA Date :1/13/2010 12:08:17 PM
தல நீங்க ஒரு சிறந்த மனிதர் என்பதை நிருபித்து கடிவிடேர்கள்
Name : Muniraj Date :1/13/2010 10:40:12 AM
தல போல வருமா !!!!!!!!!!
Name : gopal Date :1/13/2010 5:19:06 AM
தலதல தல சூப்பர்
Name : gopal Date :1/13/2010 5:16:49 AM
அஜித் எப்பொழுதும் நல்ல மனிதனர்.தலதல தல
Name : Haraha Date :1/13/2010 2:25:07 AM
Super ji....
Name : Sella Date :1/12/2010 10:23:16 PM
பல்கலைக்கழகம் கொடுக்கும் பட்டம் மட்டும் தான் பட்டம். சும்மா தகுதி இல்லாதவன் எல்லாம் எதோ ஒவ்வரு பட்டம் வச்சிக்கொண்டு படுத்தும் பாடு. இளைய தளபதி, மூத்த தளபதி இதை எல்லாம் எவன்டா கொடுத்தவன். இவர்கள் எந்த போருக்கு போனவர்கள் தளபதிகள் பலர் ஈழத்தில் தான்
Name : kans Date :1/12/2010 9:12:56 PM
இப்போம் என்ன திடீர் முடிவு
Name : isahk Date :1/12/2010 3:38:56 PM
சூப்பர் தல
Name : isahk Date :1/12/2010 3:38:15 PM
சூப்பர் தல
Name : kumar Date :1/12/2010 10:11:58 AM
சூப்பர் தல
Name : krishanan from singapore Date :1/12/2010 9:32:35 AM
tamil channai ,raja ,yuraraj dharani u people are the MAD people selfish person u like peolpe love to bose them self and name themself a big hero
Name : Rajesh Date :1/12/2010 3:44:40 AM
. இப்படி போட துவங்கிய பின்புதான் ஹிட்டுகள் அரிதாகி போனதாக சொல்லப்பட்டதாம் அவரிடம். இதையெல்லாம் கருத்தில் கொண்ட அவர், அசல் படத்தின் டைட்டிலில் வெறும் அஜீத்குமார் என்று மட்டும் போட சொல்லியிருக்கிறாராம்
Name : Rajesh Date :1/12/2010 3:44:06 AM
தனது ‘அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இப்படி போட துவங்கிய பின்புதான் ஹிட்டுகள் அரிதாகி போனதாக சொல்லப்பட்டதாம் அவரிடம். இதையெல்லாம் கருத்தில் கொண்ட அவர், அசல் படத்தின் டைட்டிலில் வெறும் அஜீத்குமார் என்று மட்டும் போட சொல்லியிருக்கிறாராம்
Name : tamilan ramupillai Date :1/11/2010 8:32:55 PM
அன்பு தலைவா சூப்பர்
Name : dinesh Date :1/11/2010 8:23:19 PM
அஜித் எப்பொழுதும் நல்ல மனிதன்
Name : karan swiss Date :1/11/2010 7:18:29 PM
ஹாய் சரியாய் சொன்னிங்க தமிழன் இவருடைய அசல் படத்தை பார்ப்பம் அதிலை இவர் பாட்டுக்கு நடனம் ஆடுகிறாரா இல்லை வண்டியை குளுக்கிரரா என்று இவன் ஒருவன் தமிழ் சினிமா திரையுலகத்திலை சரியான காமெடியன்.இவன் எல்லாம் ஒரு நடிகனா கர்மம் கர்மம் கர்மம்.
Name : ssakthi Date :1/11/2010 5:41:36 PM
you are great man
Name : Mohamed Date :1/11/2010 10:31:33 AM
யாரும் தலை போல வருமா
Name : siva Date :1/11/2010 10:17:21 AM
சூப்பர் தல ajith is best actor in the world..
Name : anandhkannan Date :1/10/2010 10:10:14 PM
hiajithkumar mydear star
Name : thamilan chennai Date :1/10/2010 8:10:07 PM
இவன் எல்லாம் ஒரு நடிகனா இவனை பாட்டுக்கு நடனம் ஆட சொன்ன வண்டியை போட்டு குலுக்குவார் அதை நாங்கள் நடனம் என்று பாக்கனுமாம் என்ன கொடுமை சரவணா. இவன் எல்லாம் ஒரு நடிகனா கர்மம் சிசிசி.
Name : sheriff Date :1/10/2010 4:53:20 PM
very good
Name : raj Date :1/10/2010 3:54:00 PM
சுப்பர்
Name : Mohamed Date :1/10/2010 2:30:41 PM
We are accepting your diction is correct
Name : chellam Date :1/10/2010 11:03:47 AM
thala nee thangam thala no problem thala rasigar gal irukkum varai no probsssssssssss.
Name : n.thineskumar Date :1/10/2010 11:01:39 AM
அஜித் எப்பொழுதும் நல்ல மனிதன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை உணர்ந்தவன் நான் தமிழ் வாழ்க
Name : A.S.Rajkumar ( tharangambadi) Date :1/10/2010 5:34:44 AM
சூப்பர் தல
Name : neethi Date :1/10/2010 3:47:32 AM
தம்பி அசித்து அந்தப் பட்டத்துக்கு ஏன் ராசா பயப்பிடுகின்றாய் மகனே.வீணான பதட்டம் நல்ல பெடியன்.
Name : ramesh Date :1/9/2010 10:54:40 PM
இனிமேல் நீங்கள் எபோதும் தல மட்டும் தான் டோடல் இந்தியுக்கே
Name : raja Date :1/9/2010 8:21:44 PM
மொக்க காமெடியன் ... லூசு பையன்
Name : yuvaraj Date :1/9/2010 7:37:27 PM
unwanted speech.
Name : thamilan chennai Date :1/9/2010 7:08:43 PM
nii எல்லாம் ஒரு நடிகனா கர்மம் கர்மம் கர்மம் . உனக்கு தமிழன் வீரம் பத்தி என்னடா தெரியும் சினிமா பிரசினைய சினிமாவோட வைச்சுக்கோ மக்கள் மத்தியில கொண்டு வராத உண்ட படத்தை எவண்டா பார்ப்பான்.உன்னை ஒருவரும் நாங்கள் கண் காணிக்களை ஓகே.
Name : dharani Date :1/9/2010 4:21:43 PM
சரியான காமேடியன் இவன்