Home Home Page
நிகழ்ச்சிகள்
சிறந்த நாயகன் யார்...?
......................................
மீரா ஜாஸ்மின் கல்யாணம்...
......................................
ஸ்டைல் பஞ்சாபி, டும்டும் இந்துமுறை
......................................
கார்த்தி, பிரகாஷ்ராஜ் சென்டிமெண்ட்
......................................
பிரகாஷ்ராஜ் திருமணம் மீண்டும் ...
......................................
ரஜினி வீட்ல விஷேசங்க...
......................................
ஆபத்தான அடி உதை- ’புலிவேஷம்’
......................................
ரோம் நகரில் ’ஐஸ்’ ரிலாக்ஸ்!
......................................
ஹலோ! நான் ரொம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
மூத்த தயாரிப்பாளர்களுக்கு அன்புத்தொகை
......................................
டோனியின் திடீர் திருமணத்திற்கு அசின் காரணமா?
......................................
விஜய்யும் வம்சம்- சூர்யாவும் வம்சம்: கலைஞர்
......................................
நடிகர் கமலுக்கு டெல்லியில் பாராட்டு விழா
......................................
ராவணன் ஒரு ’’முரட்டுக்காளை’’:சிலிர்க்கும் விக்ரம்
......................................
சிங்கம் சூர்யாவுக்கு சிங்கக் குட்டி!
......................................
இலங்கை திரைப்பட விழாவிற்கு வந்த நட்சத்திரங்கள்
......................................
கன்னி பேச்சல்ல மழலை பேச்சு - குஷ்பு (வீடியோ)
......................................
மா திரைப்படத்தை பார்த்த கவிஞர் கனிமொழி!
......................................
இசைக்கு யாரும் வாரிசு ஆக முடியாது: இளையராஜா
......................................
ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி: பிறந்த நாள் கொண்டாட்டம
......................................
தமிழின உணர்வாளர்களே........ கமல் கடிதம்
......................................
ஈழ விடுதலை கிடைக்கும் வரை......ராம் நேர்காணல்
......................................
சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்
......................................
கலைஞர் இருட்டடிப்பு:பா.விஜய் மீது அதிருப்தி
......................................
டி.ஆர்.அறிமுகப்படுத்திய ஹீரோ தற்கொலை
......................................
இலங்கை அழைப்பு:அஜீத்,விஜய் புறக்கணிப்பு
......................................
எப்படி பேசிய விவேக் இப்படி மாறிவிட்டார்
......................................
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி
......................................
ஹீரோவாகிறார் வடிவேல் மகன்
......................................
சோனா மேல் ஆத்திரம்: பாக்யராஜூக்கு ஆப்பு
......................................
என் கதையை முடிக்க பார்க்குறாங்களே....கவுண்டமணி
......................................
நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
......................................
ஜீவாவுக்கு சீனா விசா வழங்க மறுத்தது ஏன்?
......................................
நீயா நானா கோபிக்கு கல்யாணம்
......................................
சன்:சொந்தசெலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை
......................................
அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்
......................................
நடிகை ஷகிலாவுக்கு கல்யாணம்
......................................
மீசை இல்லாத ஆண்களை பிடிக்காது :விஜயலட்சுமி
......................................
நமீதாவை பார்த்து மற்ற பெண்கள் திருந்தவேண்டும்
......................................
கலைஞர் அதிரடி: திரையுலகினர் அதிர்ச்சி
......................................
தமன்னா -பெரிய்ய்ய்ய்ய்ய்ய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணம்
......................................
சினிமாவும் சின்னத்திரையும்: கமல் பேச்சு
......................................
விஜயகாந்தின் இயக்குநர் அவதாரம்
......................................
இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை
......................................
தலைவராகும் சீடர்: தொண்டராகும் குரு
......................................
கதை இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் இல்லை:இளையராஜா
......................................
எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ்
......................................
இந்திய சினிமாவுக்கு 96 வயசு- 20:20 போட்டி
......................................
திமிரு டைரக்டருக்கும் ஈழப்பெண்ணுக்கும்...
......................................
எம்.ஜி.ஆர், சிவாஜி பாணியும் படாத பாடு பட்ட அமீரும்
......................................
தமிழச்சிகளின் கற்பு:ரஜினி,விஜயகாந்த்திற்கு கண்டனம்
......................................
சத்யராஜ்,சூர்யா,விவேக்கிற்கு கடும் கண்டனம்
......................................
மக்கள் இதயத்தையே கொடுப்பார்கள்: ரஜினி பேச்சு
......................................
ரஜினி ரசித்த கதை
......................................
பூகம்பத்தில் இருந்து தப்பித்த ஜெயம்ரவி-தமன்னா
......................................
அர்ஜூன்,கவுதமியை அடுத்து இளையராஜா, பி.சி.ஸ்ரீராம்
......................................
சினேகா மீது மான நஷ்ட வழக்கு?
......................................
நயனை மணந்து கொள்ள அனுமதி கேட்கிறார்: ரமலத் கண்ணீர்
......................................
நயன்தாராவுக்கு எதிராக போராடும் பெண்கள் சங்கம்
......................................
குடும்பமே வேண்டாம்!: பிரபுதேவா அதிரடி முடிவு?
......................................
ரம்லத் என்னை அடிப்பாரா?: நயனின் குடுமி பிடி சண்டை
......................................
நயன்தாராவை அடிப்பேன்: பிரவுதேவா மனைவி ஆவேசம்!
......................................
"மாஜி'களின் மஜா PARTY
......................................
காக்கா பிடித்தார் விஜய்: எஸ்.வி.சேகர் கமெண்ட்
......................................
கமல் மீது நடிகை மனோரமா ஆவேசம்
......................................
எம்ஜிஆர் -பெரியார் : சத்யராஜ் மகிழ்ச்சி
......................................
ரஜினியுடன் 11 நடிகைகள் சிறப்பு விருந்து
......................................
ஷங்கரின் கனவுப்படம் ‘அழகிய குயிலே’
......................................
மனநோயாளிகளே...கந்தசாமி தயாரிப்பாளரின் கோபம்
......................................
என் மார்க்கெட் அந்தஸ்து:விக்ரம்
......................................
தமன்னாவிடம் மயங்கும் இயக்குநர்கள்
......................................
எனக்கு அடிபட்டா படம் ஓடும்: விஷால் சென்ட்டிமெண்ட்
......................................
இப்போதுள்ள ரசிகர்கள்:பாலசந்தர் வேதனை
......................................
இயக்குநர் பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்க தடை
......................................
எந்திரன்-85% : ஷங்கர் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
......................................
திறந்திடு சீசே- சேரனின் பொக்கிஷம்
......................................
எனக்கு பாய்பிரண்ட் கிடைக்கிறது கஷ்டம்:வேதிகா
......................................
ஆடம்பரமில்லாத சூர்யாவின் பிறந்த நாள் விழா
......................................
புடிக்கல-சிம்பு:புடிச்சிருக்கு-கமல் பொண்ணு
......................................
தேவயானி மீது சுந்தர்.சி. தாக்கு
......................................
கமல் பொண்ணோட வருத்தம்
......................................
கலைஞரின் பொன்னர்-சங்கர்
......................................
ஈழமும் சீமானும் :சத்யராஜ் பேச்சு
......................................
ரஜினியை அழ வைத்த இயக்குநர்
......................................
ஷாலினியுடன் இணைந்து சொந்தக்குரலில் பாடும் அஜீத்
......................................
வைரமுத்துவை கொச்சைப்படுத்திய இயக்குநர்
......................................
இளையராஜா-கங்கை அமரன்: ஈகோ படுத்திய பாடு
......................................
பட விழாவில் பாக்யராஜ் சவால்
......................................
நடிக்க மறுத்த கதாநாயகிகள் பட்டியல்:காமெடி புலம்பல்
......................................
ரஜினி கைவிட மாட்டார்-ஸ்ரேயா
......................................
நடிகையின் கால்களை பிடித்தேன்.....
......................................
விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
......................................
இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்
......................................
ஷாருக்கானுக்கு தண்டனை!
......................................
பழைய தேவாலயத்தை தேடும் அமீர்
......................................
விஜயகாந்த் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விஜய்
......................................
ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்
......................................
விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜீத்!
......................................
பில்லா ராசி: மலேசியாவில் அஜீத்!
......................................
சிம்புவுடன் காதல் இல்லைன்னு சொல்ல பிடிக்கல:த்ரிஷா
......................................
முதல்வன் ஸ்டைலில் ரித்திஷ் அதிரடி
......................................
பிரபுதேவா பெயரை பச்சைக்குத்திக்கொண்டது ஏன்?நயன்
......................................
ரோம் நகரில் 'ஐஸ்' ரிலாக்ஸ்!
......................................
ஏமாற்றம்தான் மிச்சம்: சேரன் வேதனை
......................................
மணிரத்னம் மட்டும் ஒழுங்கா? இயக்குநர் ஆவேசம்
......................................
ரஜினி-விஜய்: ஓட்டுகிறார் நடிகை சுகாசினி
......................................
ஆஸ்திரேலிய கலவரம்:ஹனிமூன் ஸ்பாட்டை மாற்றும்
......................................
என்ன கட்சி...நம்ம கட்சி?விஜய் பதில்
......................................
நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாத சோனா...
......................................
ஹலோ! நான் ரெம்ப பிஸி - ஸ்ரேயா
......................................
தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?
......................................
தமிழ் சினிமாவின் மவுன புரட்சி!
......................................
இசைஞானி படைக்க...கலைஞானி வெளியிட....
......................................
கமல் முத்தம்-ரசிகர்கள் ஏமாற்றம்
......................................
கார்த்திகாவுக்கு காதல் திருமணம்
......................................
கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம்
......................................
முதல்நிகழ்ச்சி: ரஜினிகாந்த்
......................................
அண்ணன் ரஜினி-தம்பி அஜீத்:அசத்தல் ’அசல்’
......................................
ஆவிகளின் கதை: மாதவன் புகார்
......................................
இது என் கனவுத்திட்டம்:கேத்ரினா
......................................
அடுத்த ஆஸ்கர்:ஏ.ஆர்.ரகுமான் பேட்டி
......................................
முடிவுக்கு வந்தது அசின் விவகாரம்: உதவியாளர் வாக்கு
......................................
ரசிகர்கள் மீது கமல் குற்றச்சாட்டு
......................................
விஜய்க்கு செட்’டான ‘ஒன்பது’!
......................................
இடியாப்பச்சிக்கலில் அசின் விவகாரம்
......................................
சிறையில் இருக்கும் சீமான் கமல் விழாவுக்கு வருவாரா?
......................................
எம்.ஜி.ஆர். போல் ஆடமாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
......................................
போலீஸ் விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவேன்: அசின்
......................................
நடிகை அசின் குடும்பத்து ரகசியங்கள்: சுடலை கதறல்
......................................
போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்
......................................
நடிகர் விஜய்யின் கோபம்: மிரண்டு போன ரசிகர்கள்!
......................................
காதல் கல்யாணம்: நடிகர் ஜெயம்ரவி பேட்டி
......................................
6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!
......................................
நடிகை இஷா கோபிகருக்கு திருமணம்
......................................
ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டு
......................................
கிளாமரில் தாராளமயமாக்கல்: நயன்தாரா பேட்டி
......................................
நான் நடிக்க விரும்பும் கேரக்டர்:ரஜினி
......................................
என்னை கிழவன் என்று ஒதுக்கிவிட வேண்டாம்:கமல்
......................................
இளையராஜா!வியக்கும் ஏ.ஆர்.ரகுமான்
......................................
நடிகை ஸ்ரீதேவி திருமணம்
......................................
ஏ.ஆர்.ரகுமான் விழா:ரஜினி,கமல்
......................................
சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது:மம்முட்டி,மோகன்லா
......................................
திரைஉலக வரலாற்றில் 'நான் கடவுள்'.. - ரஜினி கடிதம்
......................................
'க்ருஷ் வெட்ஸ் சங்கீதா' படங்கள்..
......................................
'படிக்காதவன்' படங்கள்...
......................................
'வில்லு' படங்கள்...
......................................
2008 தமிழ் சினிமா ஒரு பார்வை
......................................
'நான் கடவுள்' இசை வெளியீடு
......................................
'ரெட்டை சுழி' படங்கள்
......................................
'நான் கடவுள்' படங்கள்...
......................................
பையா படங்கள்...
......................................
'சிலம்பாட்டம்' பார்த்தார் அஜீத்...
......................................
சூர்யா, ஜோதிகா, தியா...
......................................
ரஜினி, சூர்யாவைத் தொடர்ந்து சத்யராஜ்
......................................
எழுத்தாளர்கள் மாநாட்டில் கமல்
......................................
விஷாலின் 'தோரணை'
......................................
வடிவேல் மீண்டும் சவால் !
......................................
நயன்,லிங்கு,கார்த்தி : டிஷ்யூம்
......................................
வித்தை தெரிந்தஅளவிற்கு விற்க தெரியலை: பா.ராஜா
......................................
எம்ஜிஆர் நடிக்கும் ’புரட்சிதலைவன்’ ஷூட்டிங்
......................................
நதியாவை தொடர்ந்து ஜெயஸ்ரீ
......................................
மாளவிகாவுக்கு ஆண் குழந்தை
......................................
பிரசன்னா நடிப்பில் 'பலே பாண்டியா...'
......................................
சூர்யாவுக்கு அமெரிக்காவில் வரவேற்பு...
......................................
சினிசிப்ஸ்.....2கிராம்
......................................
சினிமாவாகுது சென்னை சட்டக்கல்லூரி பிரச்சனை
......................................
கனத்த இதயத்துடன் பிரிகிறேன் : ஹாரிஸ் ஜெயராஜ்
......................................
சினிசிப்ஸ் ... 6 கிராம்
......................................
த்ரிஷா அம்மாவுக்கு ...
......................................
ஷங்கரின் திகில் படம்
......................................
அஜீத்துக்கு பதில் கமல் ......கவுதமுக்கு பதில் தரணி
......................................
யுகபாரதிக்கு கல்யாணம்
......................................
கதாநாயகனாக நடிப்பேன் - யுவன்
......................................
நகுலுடன் நெருக்கமா?- சுனேனா
......................................
ரசிகர்களை ( சர்ச்சையை ) சந்தித்த ரஜினி
......................................
தமன்னாவின் தமிழ் தாண்டவம்
......................................
அஜீத் 50
......................................
கமலின் வேண்டுகோள்
......................................
சிம்ரன்..சிம்ரன்..சிம்ரன்.... சேவல் விழாவில் பரத்
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................
ஐஸ் இனி ஐஸ்மாமி
......................................
காதல் உண்மை ! கல்யாணம் பொய் !
......................................




சினேகா மீது மான நஷ்ட வழக்கு?

எல்லாருக்குமே சிநேகாவை பிடிப்பது போல சர்ச்சைகளுக்கும் சிநேகாவை பிடிக்கும் போல...! சினிமாவில் சிநேகா அறிமுகமான புதிதில் டைரக்டர் சுசி.கணேசனுடன் மோதல்! அதன் பின் ஸ்ரீகாந்த்துடன் காதல், கலா மாஸ்டருடன் ஃபைட்டோ ஃபைட், நாக் ரவியுடன் எங்கேஜ்மென்ட், பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர் ராகவேந்திராவின் செக்ஸ் டார்ச்சர், என பலப்பல பரபரப்புகளை கடந்து இப்போது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக ஒரு அப்பாவியை தர்ம அடி வாங்க வைத்துள்ளார்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் (செப்.24) நடந்த விழாவில் சினேகா கலந்து கொண்டார். சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டினார்.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், நான் எனது கணவரும் 24.09.2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா,

நானும் எனது கணவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது ஒரு கடை முன்பு கூட்டமாக இருந்தது.
 
இதுபற்றி கேட்டபோது நடிகை சினேகா வந்திருப்பதாக கூறினார்கள். உடனே நான், சினேகாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நின்றார். அப்போது கடையில் இருந்து வந்த 3 பேர்கள் அந்த புளு கலர் சட்டை போட்டவனை புடிங்கடா என கூறிக்கொண்டு ஓடிவந்தனர்.
 
எனது கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நான் அழுதேன். எதற்காக எனது கணவரை அடிக்கிறார்கள் என்று கேட்ட போது சினேகா புளு கலர் சட்டைகாரணை புடிங்க என்று கூறியதால் பிடித்து அடித்ததாக கூறினார்கள்.
 
நாங்கள் நின்ற இடத்திற்கும் கடைக்கும் 200 மீட்டர் தூரம் இருக்கும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. அநியாயமாக அவரை சினேகா அசிங்கப்படுத்தி விட்டார்.
 
சினேகா எங்கே சென்றாலும் இந்த பிரச்சினைதான். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து உள்ளேன்.
 
இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு என்று சர்மிளா கண்ணீருடன் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(13)
Name : Hanas Date :9/6/2010 4:42:20 PM
best of lauck sharmilla
Name : chand Date :3/31/2010 2:56:59 PM
பெயரில் சிநேகத்தை வைத்து தமிழ் ரசிகர்களின் டிக்கெட் பணத்தில் காரில் வளம் வரும் சிநேகா கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் வாழ வைத்த தமிழ் மக்களையே ஆள் வைத்து அடிக்கிறாள். நினைக்கவே மனம் கொதிக்கறது. தமிழ் மக்களே இன்னுமா இவளுடைய சினிமாக்கள பார்கறீங்க
Name : D.S.D Date :3/23/2010 5:04:19 AM
சினேகா மீது வழக்குபோடு சரியான முடிவு ஆனால் , சினேகாவை பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்ன நீதான் இத்தனைக்கும் காரணம். ஏன் அவளை பார்க்காமல் போகக்கூடாதா ?பெண்ணே நீ ஒரு முட்டாள் .....முட்டாள் .....முட்டாள் .....
Name : NM Date :3/20/2010 5:02:10 PM
எது உண்மையா இருந்த இறைவன் தன்டன குடுப்பன் கவலப்படதிங்க வாழ்க்கைல எல்லோருக்கும் பரக் உண்டு
Name : mm Date :1/13/2010 4:45:16 AM
நீங்கமட்டும் கண்ணால் காமவலை விரிக்கலாமா?உங்கள் திமிருக்கு அப்பாவி பொதுமனிதன் அடிவாங்கியது மன்னிக்கமுடியாத குற்றம் அப்படியென்ன புனிதம் நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மற்றைய நடிகைகளுக்கும் பாடம் புகட்டுங்கள் சர்மிளா.நடிகர் நடிகைகளை பார்த்து ,அவர்களுடன் படமெடுப்பது போன்ற சில்லறை தனமான செயல்களை இதற்குமேலும் யாரும் செய்யாதிருப்போமாக. பணத்திற்காக பண்பாடு மறக்கும் நடிகைகளை கண்டு கொள்ளாதீர்கள்.துடுப்புகள் இல்ல ஓடம் அலைகள் அடிக்கிற திசை எல்லாம் ஓடும் தீமையை தடுக்காவிட்டால் ஓடமுமும் திசை மாறும்.
Name : Jasmin Date :12/10/2009 10:22:35 PM
ஸ்னேஹா தமிழ் industryஇல் தமிழ் நடிகைகளே மிகவும் rare. நீங்க ஒருத்தர் தான் நல்ல தமிழ் நடிகை. இப்படி ஏன் கண்ட சர்ச்சைகளில் மாட்டிகொள்கிறீங்க? careerஇல் மட்டும் கவனம் செலுத்துங்க. முக்யமா ரொம்ப பத்ரமா இருங்க. ப்ளீஸ்.
Name : Davidraj.D.E Date :11/10/2009 5:21:34 PM
சிநேகாவை எனக்கும் பிடிக்கும் அதற்காக ...! வேண்டிய நடவடிக்கைகளை உடனே எடுங்கள் .... நாங்கள் உங்கள் பக்கம் உள்ளோம்...!
Name : sri Date :10/14/2009 12:55:08 PM
வேண்டிய நடவடிக்கைகளை உடனே எடுங்கள் .... நாங்கள் உங்கள் பக்கம் உள்ளோம்...
Name : thinnu Date :10/3/2009 9:45:35 AM
thats why i said bawnaswari is better then this kinds
Name : jenti Date :9/29/2009 5:06:53 PM
குட் அம்மா எப்படியான அச்டேர்ச்ஸ் எப்படி செய்தல் தன thurinthakal
Name : cenagan Date :9/28/2009 11:05:57 PM
kattajam seiya venum
Name : manickam Date :9/27/2009 1:43:51 AM
அம்மா ! சீக்கிரம் செய் .
Name : manoj Date :9/26/2009 8:38:40 PM
ஷர்மிலா இஸ் ரைட்