Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
ஸ்பெஷல்
அம்மணி பிரச்சினை ஓயலடா சாமி
......................................
மனிதன் கால் படாத இடத்தில் எந்திரன் பாடல்
......................................
யப்பா சாமி! போதும்டா ஓட்டுனது ரீலு...
......................................
அனுஷ்காவோடு லாரன்ஸ் த்ரில்லிங்...
......................................
வரிசைக்கட்டி வாராரு விஜய் - இனி ஹிட்டு தான்!
......................................
திரிஷா மீது அம்பு - கமல் தூது!
......................................
’எந்திரன்’ இசை விழா - எதிர்பார்ப்பு எகுறுதுங்கோ!
......................................
கண்கள் பிடிச்சிருக்கு என்றார் கார்த்தி - காஜல்
......................................
பசுபதியிடம் கற்றுக்கொள்வேன் - ஆதி
......................................
வசந்தபாலனால் தமிழ் சினிமா வாழ்கிறது:சிவக்குமார்
......................................
கார்த்தி-தமன்னா காதலும் கல்யாணத்தில் முடியும்?
......................................
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் முழுக்கதை
......................................
நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு
......................................
கலைஞரை சந்திக்கிறார் ஜாக்கிசான்
......................................
கர்நாடகாவில் விஜய்-சூர்யா ஏற்றிய விளக்கு
......................................
அதிசயம்: ராஜாவின் வாரிசுடன் வைரமுத்து கூட்டணி
......................................
காலில் விழுந்த ஐஸ்: கண்கலங்கிய ரஜினி
......................................
அனுஷ்கா...அனுஷ்கா...- சிம்பு கனவு நிறைவேறியது
......................................
மிரட்ட வாராரு எந்திரன் - இயக்குநர் ஷங்கர்
......................................
அந்த படத்தின் தாக்கம்தான் மதராசபட்டினம்: விஜய்
......................................
அந்த காதலுக்காக தமிழ் கற்கப்போகிறேன்:எமிஜாக்சன்
......................................
காதலுக்காக மக்களை ஏமாற்ற சம்மதித்த நயன்தாரா
......................................
இணைந்த கைகள் - விஜய் விஸ்வரூபம்
......................................
அஜீத்-50’க்கு என்ன ஆச்சு?
......................................
எந்திரன் படத்தின் மிரட்டல் டிரைலர்
......................................
18ம் நூற்றாண்டின் அரவான் - வசந்தபாலன் படைப்பு
......................................
ரஜினிக்காக காத்திருக்கும் ஆனந்தபுரத்து வீடு
......................................
கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
......................................
லட்சுமிராய்க்கு டோனி போட்ட கண்டிஷன்
......................................
அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்...
......................................
நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா
......................................
எம்எல்ஏவாக தயார்: கட்சியினர் அணுகலாம்: திலகன்
......................................
ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டியில் ஏ.ஆர். ரகுமான்
......................................
அம்மா வேடத்தில் நடிக்கவில்லை! சினேகா
......................................
இமயமும்,சிகரமும் ஆரி’க்கு போட்ட ரோடு
......................................
த்ரிஷா திருமணம் எப்போது? தாயார் பதில்!
......................................
அரசியல் & விஜய் பற்றி கேட்காதீர்கள்: சந்திரசேகர்
......................................
கல்யாணத்துக்கு ஓகே;கண்டிஷனுக்கு ஓகேவா?பூஜா
......................................
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள்
......................................
இளையராஜா புகார்:குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
......................................
காதலில் விழுந்தேன்! -நடிகர் பிரேம்ஜி
......................................
ஜெய் படத்திற்கு கனிமொழி கொடுத்த அனுமதி
......................................
நித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா! வெளிவராத வீடியோ
......................................
'புலி வேஷம்' கட்டும் சதா!
......................................
ரஞ்சிதா வாக்குமூலம் கொடுக்காதது ஏன்?
......................................
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன் :நடிகர் ஜெய்
......................................
மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்: அஜீத் பேட்டி
......................................
அஜீத் விவகாரம்: திருமாவளவன் என்ட்ரி
......................................
அஜீத் பேசியது சரியா? தவறா?
......................................
கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?
......................................
ஜெ.- ரஜினி திடீர் சந்திப்பு
......................................
தம்பி அஜீத் நல்ல பண்பாளர்: அசல் குஷியில் பிரபு
......................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
......................................
எட்டாக்கனி அஜீத் - ஓர் ஆச்சரியம்
......................................
அம்மாவின் ஆவியுடன் பேசினேன்: நடிகை கனகா
......................................
ஜெயராம் மீதான வழக்கு: வழக்கறிஞர் பாலு பேட்டி
......................................
தமிழ் பெண்களை இழிவுபடுத்திய நடிகருக்கு கண்டனம்
......................................
சிம்பு - 26: நடிகர்-நடிகைகள் வாழ்த்து
......................................
சேரன்&மிஷ்கின் படத்தின் இசையமைப்பாளர் ’கே’ பேட்டி
......................................
கடவுள் இல்லை: பாலா பரபரப்பு பேட்டி
......................................
இசைஞானி, இசைப்புயலுக்கு பத்மபூஷன் விருது
......................................
நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்?
......................................
என் மீது விழுந்த முத்திரையை மாற்றுவேன்:பாலா பேட்டி
......................................
பாலாவுக்கு தேசிய விருது
......................................
கண்டனம் தெரிவித்த ரஜினிக்கு கண்டனம்
......................................
ரஜினியின் 2வது மருமகன்
......................................
விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி
......................................
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்: பயந்து ஓடிய விவேக்
......................................
விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!
......................................
யாகம்,விருந்து,உசுப்பேத்தல்: ரஜினி ஃபார்மூலா
......................................
விஜயகாந்தின் கேப்டன் டி.வி.
......................................
ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்
......................................
ஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்
......................................
புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழையரூட்டில் ரஜினி-கமல்
......................................
சிங்களப்படத்தில் நான் நடிக்கவில்லை:சூர்யா மறுப்பு
......................................
ங்கொக்கா போட்டோ என்று திட்டிய விவேக்கின் கதி
......................................
அடி மேல் அடி: புதிய வில்லங்கத்தில் சிக்கிய விஜய்
......................................
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்
......................................
கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ’ மூட்டல்!
......................................
இளமை இதோ..இதோ.. -:தோழிகளுடன் சோனா ஜல்சா
......................................
அது தவறான தகவல்:ரஜினி மறுப்பு
......................................
சூர்யா,விவேக் மீது சைதாபேட்டை கோர்ட்டில் வழக்கு
......................................
ஈனப்பசங்க என்று எல்லோரையும் திட்டவில்லை:சூர்யா
......................................
கமல்,விஜய்,அஜீத் புறக்கணிப்பு: ரஜினி வரவேற்பு
......................................
நடந்தது என்ன? நடிகைகளின் ஆவேசம் நியாயம்தானா?
......................................
தொட்டாலே தொத்திக்கும்: பார்த்திபன் கவிதை
......................................
கமல் நடிப்பை பார்த்துதான் முன்னேறினேன்:ரஜினி
......................................
கமல் திருவிழா: இந்திய நட்சத்திரங்கள் வாழ்த்து
......................................
எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்
......................................
அரசியலில் குதிக்கிறார் ஆச்சி
......................................
ரூம் போட்டு யோசித்தேன்: நடிகர் விஜய்
......................................
காஞ்சிவரமும் தேசிய விருதுகளும்- ஒரு சிறப்பு பார்வை
......................................
விஜய் மாதிரி மனசு இருந்துட்டா நடிக்கவே வரமாட்டோம்
......................................
அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி
......................................
ஏழ்மையும் என் ஏற்றங்களும்: நடிகர் சிவக்குமார்
......................................
காதலைவிட நட்பே சாகும்வரை இருக்கும்:சசிக்குமார்
......................................
நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க... கமல் அதிரடி
......................................
விக்ரம்-சேரன்: ’செம’ ஹாட் சிப்ஸ் - 2 கிராம்
......................................
ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் mgr
......................................
ரம்பாவை காதலிக்கிறேன்:இளைஞர் ரகளை
......................................
சினேகா விவகாரத்தில் சிக்கும் பெண் நடன இயக்குநர்
......................................
சினேகாவை எச்சரித்த சேரன்!
......................................
நமீதாவுக்கு சரத்குமார் போட்ட புகழ் மாலை
......................................
எனக்கும் துரோகம் செய்துவிடாதீர்கள்: கமல்
......................................
எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது: சத்யராஜ்
......................................
அரை டவுசர் முதல் அரசர் வேடம் வரை: வடிவேலு பேட்டி
......................................
வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா
......................................
மொட்டை போட்ட நடிகைகள்!
......................................
அப்துல்கலாம் விவகாரம்: மக்கள் மீது விவேக் ஆதங்கம்
......................................
பாக்யராஜ்-சிம்பு-அமீர்: சினிமாவில் சென்டிமென்ட்!
......................................
பிரபாகரன் மர்மத்தால் கிளிநொச்சியை கைவிட்ட அமீர்
......................................
ஜூனியர் கேரளத்து பைங்கிளி
......................................
ஹனிமூன் போயிட்டு வந்திருக்கும் குஷ்பு
......................................
அதிசயம்:இளையராஜாவும்-வைரமுத்துவும் இணைகிறார்கள்
......................................
அஜீத் ஆரம்பித்துள்ள 'இயக்கம் 1971'
......................................
நடனத்தின் எல்லை 'மைக்கேல் ஜாக்ஸன்' ஒரு சகாப்தம்!
......................................
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா
......................................
ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமா
......................................
ஜெனிலியா காதலுக்கு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு
......................................
நயன்தாரா சர்ச்சையின் முழுப் பின்னணி!
......................................
சிரிப்பு சிகரம் சரிந்துவிட்டது
......................................
தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
......................................
வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள்...
......................................
நமீதாவைத்தேடி மூனு கோடி...
......................................
அபிராமியுடன் காதலா? கவுதம்
......................................
நடிகர்களுடன் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
......................................
கணவர் கொடுத்த தைரியம்- குஷ்பு
......................................
ஹாலிவுட் அனுபவம் சூப்பர்! சினேகா
......................................
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
......................................

ஆந்திராவை கலக்கும் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார்



எம்.ஜி.ஆர். , எம்.ஜி.ஆர்தான்.  அவருக்கு இணையான நடிகர் எவருமில்லை.

அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் படங்கள் திரையிடப்பட்டால் அரங்கு நிறைகிறது. விசில் பறக்கிறது.

இளைஞர் கூட்டம் அவரின் போஸ்டருக்கு கையில் கற்பூரம் ஏந்தி காட்டுகிறது. அறிமுக காட்சியில் பூக்கள், காசுகள், ரூபாய் நோட்டுக்கள் வீசப்படுகின்றன.

பாடல்களுக்கு ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு திரையரங்கமும் பாடலை மறுபடியும் காட்டுகிறது. இறந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இத்தனை ரசிகர்கள் இருப்பது அதிசயம்.

எம்.ஜி.ஆருக்கு இத்தகையை வரவேற்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திராவிலும்தான்.

சமீபத்தில் சிரஞ்சீவி மகன் நடித்து வெளிவந்த படம் மஹதீரா.  படம் சூப்பர் ஹிட்.
 
ரஜினி உட்பட பல பிரபலங்கள்
பாராட்டினார்கள் இப்படத்தை.இப்படத்தின் தமிழ் உரிமையை கலைப்புலி தாணு வாங்கியிருக்கிறார். அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல்.

  ஆந்திர மாநிலம் நகரியிலும் இப்படம் திரையிடப்பட்டது.  இங்கு வசிக்கும் மக்களில் பலர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசுகிற வழக்கம் உடையவர்கள். அதனால் தமிழ் படங்களும் இங்கே திரையிடப்படுவது வாடிக்கை. 

மஹதீரா படத்தின் வசூலை  பார்த்த தமிழ் பட
விநியோகஸ்தர்கள் தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட்டு பார்த்தார்கள்.   ஈடுகொடுக்க முடியவில்லை. வசூல் பெப்பே காட்டிவிட்டது.

 பின்பு விநியோகஸ்தர் இந்திரன் என்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நடித்த அடிமைப்பெண் படத்தை திரையிட்டார்.  அப்புறம் பாருங்கள் ஆச்சர்யத்தை.  மகதீரா திரையிட்ட அரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்துவிட்டது.

அடிமைப்பெண் திரையிட்ட திரையரங்குகளின் அரங்கு நிறைந்தது.  வசூலை வாரிக்குவித்தது.

-வடபழனிவாலு

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(23)
Name : SUNIL NESAMANI Date :7/8/2010 2:55:44 PM
ஆந்திர மக்களுக்கு நன்றி
Name : SUNIL NESAMANI Date :7/8/2010 2:53:14 PM
அந்த நாள்
Name : siva Country : Australia Date :5/4/2010 8:34:33 PM
MGRis great
Name : sridharan Date :11/10/2009 9:51:51 PM
dear rathathin rathamaana udan pirapugley,thalaivan endrum thalaivan thaan. thalaivar indru udalaal illavittaalum manidha ullangalil endrum niraindhiruppaar.u know my birthday is also 17 jan 67.just a gap of 50 years.i will fight like him to prove my
Name : Chellapandian Date :9/8/2009 5:10:35 PM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? அது மக்கள் திலகம் எம்ஜியார்/
Name : vijay murali Date :8/28/2009 7:09:33 PM
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர்(thalaivar) போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ! உண்மையான உலக சூப்பர் ஸ்டார், & உலக நாயகன் யாருங்க? ஊர் அறியும் ! உலகம் அறியும்! அண்ணன் எம்.ஜி.யாருங்க !
Name : padhmamohhan Date :8/27/2009 10:51:52 AM
MGR is no doubt the undisputed superhuman of the last century. His mass appeal & hordes of devoted fans(rather followers) cannot be weaned away by any force now or never in the future. Long Live the Pride of MAKKAL THILAGAM MGR.
Name : sandhya Date :8/27/2009 2:00:30 AM
Not only in India , even in Malaysia,Singapore, Sirlanka , MGR is the one only Actor who has mass attraction even today. He is the real Super star universl hero and what ever stars you call. I have see many Pubs in singapore named in his name.
Name : A.AZIZ Date :8/26/2009 1:31:58 PM
புரட்சி தலைவேர் இஸ் தி ஒன் அண்ட் ஒன்லி கிங் ஒப் ஆல் டைம்ஸ் அண்ட் செஞ்சுரி .
Name : Ram Date :8/26/2009 4:16:13 AM
MGR இருந்திருந்தால் ஈழ தமிழருக்கு எப்பவோ விடிவு கிடைத்திருக்கும். MGR மீது பாசமுள்ள மரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் ஈழ தமிழனுக்கு உதவவீண்டும். தமிழீழம் மீட்க்க அணைத்து உதவிகளும் செய்யவேண்டும். நன்றி
Name : Rajab Date :8/25/2009 9:54:56 PM
There will never be anyone like him again. We were blessed to have lived in some part of his life.
Name : yukesh babu Date :8/25/2009 7:56:04 PM
Thalaivar only World Box office Hero others zero Regards, thalaivarin thivira bakthan yukesh babu
Name : yukesh babu Date :8/25/2009 7:53:30 PM
Thalaivar only World Box office Hero others zero Regards, thalaivarin thivira bakthan yukesh babu
Name : rajan germany Date :8/25/2009 12:19:23 PM
வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்த பின்னும் பேரை நாட்டீ நிலைப்பவன் மனிதனா? என்று பாடிnal mattum pothathu seyalla kattanum MGR eppo uyirodu iruntha eelam eppavo malarthirukkum
Name : velanna Date :8/25/2009 10:06:04 AM
இன்னும் யாரும் பிறக்கவில்லை மக்கள் திலகத்தை ஜெயிப்பதற்கு.அவருக்கு நிகர் அவரேதான்.ஆந்திர மக்களுக்கு நன்றி.
Name : Subramanian Date :8/25/2009 9:12:04 AM
Sooper, sooper, Soooper..
Name : manojrohith.m Date :8/24/2009 8:29:27 PM
அது தான் மக்கள்திலகம் அவரை வெல்ல அவர் மட்டும்தான்
Name : அரங்கநாயகம் Date :8/24/2009 6:18:49 PM
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடினார் புரட்சித்தலைவர். இந்த பாடலுக்கு அவ்ரே பொறுத்தமானவர்.
Name : jayanthi Date :8/24/2009 6:14:10 PM
வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்த பின்னும் பேரை நாட்டீ நிலைப்பவன் மனிதனா?
Name : amudan Date :8/24/2009 4:41:11 PM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் -வள்ளல் எம்.ஜி.ஆர
Name : amudan Date :8/24/2009 4:37:31 PM
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் -வள்ளல் எம்.ஜி.ஆர
Name : s.vimala Date :8/24/2009 4:21:10 PM
மக்கள் திலகத்தை தெய்வமாக பாவிக்கும் ரசிகர்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்
Name : thamilarasan Date :8/24/2009 4:19:17 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருகும்..