Add1
logo
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் லேசான நிலநடுக்கம் || சல்மான் கான் மானை சுட்டுக்கொன்றதை பார்த்தேன்: தலைமறைவானதாக கூறப்பட்ட ஓட்டுநர் தகவல் || ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் || ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு || அண்ணனை கொன்றதால் பழி தீர்த்தோம்: ரவுடி கொலையில் தம்பி வாக்குமுலம் || தி.மலை - செயல்படாத அங்கன்வாடி மையங்கள். கோடிகளில் ஊழல். || பாலாறு தடுப்பணையை தடுக்க வேன் பிரச்சாரம். || மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக 2 பெண்கள் மீது தாக்குதல்: மாநிலங்களவையில் கடும் அமளி: மந்திரி பதில் || கத்தார் நாட்டில் தமிழர்களுக்கு மரண தண்டனை: மேல்முறையீடுக்கு ரூ.9.50 லட்சம் வழங்க ஜெ. உத்தரவு || ஆம்பூர் – பள்ளிக்குள் போதை ஆட்டம் போட்ட மாணவர்கள்: வாந்தி எடுத்து மயக்கம் போட்டதால் பரபரப்பு || கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு: கலைஞருக்கு சி.பி.எம். பதில் || குடிபோதையில் வாகனம் ஓட்டி 2 முறைக்கு மேல் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: தங்கமணி || அவதூறு வழக்கில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பிரேமலதா ||
16, நவம்பர் 2012
பி.ஆர்.பழனிச்சாமியின் 13 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு
......................................
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வைவிட மேலாக பல கேள்விகளைக் கேட்டு தேர்வு: கலைஞர்
......................................
19ம்தேதி "டெசோ' கலந்துரையாடல் கூட்டம்
......................................
இந்திய பிரஜையாகவே உணர்கிறேன்: டெல்லியில் ஆங் சான் சூ கீ பேச்சு
......................................
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
......................................
சென்னையில் 17.11.2012 சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் பகுதி நீக்கப்படும்: பல்லம் ராஜு உறுதி அளித்தாக ஜி.கே.வாசன் தகவல்
......................................
கள்ளக்காதலுக்காக கணவனை மனைவியே கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டிய சம்பவம்
......................................
சொத்தை பிரிப்பதில் தகராறு: தாயை கொல்ல முயன்ற மகன்
......................................
அத்தைமகன் ஜோதி மீது இளம் பெண் புகார்: வாலிபர் கைது
......................................
இலங்கை அரசே முக்கிய குற்றவாளி: விசாரணையில் அந்நாடு ஈடுபடக்கூடாது: தமிழ்த் தேசிய கூட்டணி
......................................
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு 9 தற்காலிக பஸ் நிலையங்கள்: 2 ஆயிரம் சிறப்பு
......................................
அத்தை மகனை முடிவு செய்த பெற்றோர்: காதலனை கரம் பிடித்த இளம்பெண்
......................................
நட்பாக பழகியவர் கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்தியதால் விபரீதம்: விஷம் குடித்த
......................................
தமிழ்நாட்டில் இருந்து புதுவைக்கு கட்டுமான பொருள் வழங்க வேண்டும்: ரங்கசாமி
......................................
திண்டுக்கல்- பழநி ரயில் போக்குவரத்து துவங்க ரயில்வே அமைச்சகம் அனுமதி: சித்தன்
......................................
கோழியை திருடி சமைத்து சாப்பிட்டதாக பெண் அடித்து கொலை
......................................
மாநகரப் பேருந்தில் தீ
......................................
ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம்: அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்க துணைத் தலைவர் கைது
......................................
தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது: காதலி என நினைத்து பாட்டியை கொன்றவர் கைது
......................................
வெறிநாய் கடித்து சிறுவன் பலி
......................................
கணவருக்கு குடிபழக்கம்: இளம்பெண் தற்கொலை
......................................
ரூ.37 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்: 3 பேர் கைது
......................................
பள்ளி வேன் மோதி மாணவி பலி
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 16, நவம்பர் 2012 (14:20 IST)
மாற்றம் செய்த நாள் :16, நவம்பர் 2012 (14:20 IST)

  

 

முதன்முறையாக ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 2012 நவம்பர் 25ல் நடைபெறுகிறது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கான இணைதேடல் நிகழ்ச்சியை 2012 நவம்பர் 25 ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெரும் அளவில் செய்யப்பட்டுவருகின்றன.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தாலும், அண்மைக்காலத்தில் இத்தகைய திருமணங்களுக்கு எதிராக ஜாதி அமைப்புகள் கருத்துத் தெரிவித்தும், பிரச்சினை செய்தும் வருகின்றன.

மற்றொருபுறம், ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் பலருக்கும் அதற்கான சரியான இணையர் கிடைப்பதில்லை. எனவே ஜாதிமறுப்பு செய்ய விரும்புவோருக்காக முதன்முறையாக இணைதேடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத மறுப்புத் திருமணம் செய்ய விரும்புவோர், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இணைதேடல் பிரிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, இந்நிகழ்வில் மருத்துவ முகாமும், மணமக்களுக்கான மனநல ஆலோசனை முகாமும் நடைபெற உள்ளது.

ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க இப்பணி ஒரு நல்ல ஏற்பாடு என்று பல தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

9176757083, 9176757084
periyarmatrimonial@gmail.com
www.periyarmatrimonial.com


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : selva Country : United States Date :11/17/2012 8:35:46 AM
மிகவும் நல்ல முயற்சி. சாதி வெறியர்களை அப்புற படுத்தி ஒருமை பாட்டை வளர்க்கும். மனித நேயம் மலரும்.
Name : சம்பூகன் Country : India Date :11/16/2012 5:22:21 PM
தமிழர்களை தமிழர்களாக ஒண்றிணைக்கும் கலப்புத்திருமணங்களுக்கு ஜாதி வெறியர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் தேவை.வரவேற்போம்.