டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினராக சி. பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.