அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012
கணவனை கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி: வேலூரில் பரபரப்பு
......................................
நாடுதழுவிய அளவில் மிகப்பெரும் விவசாயிகள் பேரணி, போராட்டம்: பாஜக
......................................
தொடர்ந்து கிண்டல் செய்த இளைஞர்கள்: தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
......................................
தொடரை வென்றது இந்தியா
......................................
இரு டூவீலர்கள் நேருக்கு நேர்: ஒருவர் பலி
......................................
அதிர்ச்சி விலகாத சித்ரா!
......................................
டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிய உறுப்பினர் நியமனம்
......................................
வீட்டிற்குள் புகுந்து 20 பவுன் நகை கொள்ளை
......................................
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
......................................
பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
......................................
சென்னை குடிசைகளை அழிக்கும் மர்மத் தீ: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
......................................
ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
......................................
அழகிகளுடன் உல்லாசமாக இருக்கவே நகை பறித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
......................................
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
......................................
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் தீர்மானம்
......................................
சென்னை: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
......................................
கொழும்பில் ஆட்டோ பயணத்தை விரும்பிய சேவாக், காம்பீர்
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம்: கணக்குத் தாக்கல் செய்ய கால அவகாசம்
......................................
அதிக மின்சாரம் பயன்படுத்தியதால் ‘பவர்கட்’: அமைச்சர் ஷிண்டே குற்றச்சாட்டு
......................................
சென்னையில் 102 பள்ளி-கல்லூரி வாகனங்களின் உரிமம் ரத்து
......................................
ஆபாச படம் எடுத்து மிரட்டல்! மாணவி தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவன் கைது!
......................................
7 சவரன் நகை திருடிய பெண் கைது
......................................
பள்ளி வாகன விபத்து: 14 பேர் காயம்
......................................
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்குக்கு 1 கோடி ரூபாய் பரிசு: அரியானா அரசு
......................................
வட மாநிலங்களில் மின்தடை: மெட்ரோ ரயில் சேவை முடக்கம்
......................................
உணவு விஷமானதால் 2 குழந்தைகள் பலி: 437 பேர் மருத்துவமனையில் அனுமதி
......................................
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு மயக்க ஊசி: தகாத முறையில் நடக்க முயன்ற டாக்டர் கைது
......................................
தீப்பிடித்து எரிந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தடயவியல் சோதனை
......................................
ரெயில் விபத்தில் பலியான புதுமண தம்பதி
......................................
முகுல்ராய் மீது மேற்கு வங்க காங்கிரஸ் குற்றச்சாட்டு
......................................
ரயில் விபத்து தடுப்பு குறித்து ஆலோசனை: டி.ஆர்.பாலு தகவல்
......................................
நிருபர் மீதான தாக்குதல்: வருத்தம் தெரிவித்த ஹசாரே
......................................
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
......................................
இதனால்தான் அவர்கள் குதிக்கிறார்கள்! ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு!
......................................
நெல்லை அருகே துணை ஆய்வாளர் கொலை: தலைமைக் காவலர் சரண்
......................................
கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
......................................
ராம்தேவ் போராட்ட பந்தல் சரிந்து 4 பேர் காயம்
......................................
அமைச்சரவை மாற்றத்தில் ராகுல்காந்தி இடம்பெறவில்லை?
......................................
சரத் பவாருடன் அமைச்சர்கள் சந்திப்பு
......................................
புதிய கட்சி தொடங்குகிறார் சங்மா
......................................
ஓரிரு நாட்களில் மத்திய அமைச்சரவை மாற்றம்?
......................................
வறட்சியால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களுக்கு சரத்பவார் பயணம்
......................................
பெண் கவுன்சிலரிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு
......................................
ஓடும் பஸ்ஸிசில் ரூ.59 ஆயிரம் அபேஸ்: கைக்குழந்தையுடன் உட்கார்ந்த பெண் கைது
......................................
மக்களின் சுகாதார நலன் காக்க புகையிலை பொருட்களுக்கு தடை: சவூதி இளவரசர் உத்தரவு
......................................
நாமக்கல் மாவட்ட மக்கள் ஃபேஸ் புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
......................................
மாணவர்களிடம் செல்போன் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
......................................
நெல்லூர் ரெயில் விபத்து: பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலை: முகுல்ராய்
......................................
சாய்பாபா கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்: அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் உத்தரவு
......................................
ஹசாரே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்: நாராயணசாமி
......................................
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 32 பேர் பலி!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 31, ஜூலை 2012 (11:45 IST)



எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு

திருச்சி மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு,


கடந்த திமுக ஆட்சியில், விஜயகாந்த் திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், விமர்சனம் செய்ய பயப்படுகிறார். சட்டமன்றத்திற்குப் போகவே பயப்படுகிறார். ஏதாவது எதிர்த்துப் பேசினால் 10 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயந்து பேசாமல் இருக்கிறார். அதனால் பேசவே பயப்படுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சொன்தைப்போல உண்மையான எதிர்க்கட்சி மக்கள் மன்றத்தில் திமுகதான். இவ்வாறு பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : SENTHIL Date :7/31/2012 11:01:01 PM
NO
Name : stalin Date :7/31/2012 4:20:46 PM
திரு நேரு அவர்களே நீங்கள் சொல்வதுதான் சரி. இவர்களுக்கு கலைஞர் என்றாலே எரிச்சல்தான் .மற்றவர்கள் செய்ததால் அதை விமர்சனம் செய்ய இவர்களுக்கு எப்போதுமே அச்சம்தான்.
Name : Ravi-Swiss Date :7/31/2012 12:29:54 PM
அவர் தன் கடமைகளை சரிவரப் பண்ணுகின்றார்' உங்கள் விசஜட்டில் ஏன் அவரை இழுக்கின்றீர்கள்''? முதலில் உங்கள் தம்பி கொலைகாரர்களை போய் தேடுங்கள்' மரீனா ரீலுக்கு வக்காலத்து வாங்குவதை தவிருங்கள்''?
Name : subramani Country : Australia Date :7/31/2012 12:29:22 PM
ஆடு நனையுதேன்னு ஓநாய் ஏன் ஊளையிடுகிறது? ஆளுங்கட்சி,எதிர்க்கட்சியைப்பற்றி மக்கள் முடிவுசெய்து கொள்கிறோம் .நீங்களோ உங்கள் கட்சியோ வாயை திறந்து மக்களை குழப்பவேண்டம்.