அண்மைச் செய்திகள்
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) ||
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012
கடனை ரத்து செய்யக்கோரி தர்னா
......................................
ஊழலுக்கு எதிரான அலை வேகமாக பரவி வருகிறது அன்னா ஹசாரே பேச்சு
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீ விபத்து: நெல்லையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
......................................
ஆட்டோக்கள் 2 நாட்கள் ஸ்டிரைக்: போக்குவரத்துத்துறையினர் மீது குற்றச்சாட்டு
......................................
ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்திய அணி தோல்வி
......................................
கங்கை நீரை சுத்தப்படுத்த மாநாடு, மனித சங்கி-: உமாபாரதி தகவல்
......................................
பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
......................................
பயணிகள் பாதுகாப்பில் ரயில்வேத்துறை உரிய கவனம் செலுத்த வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
......................................
ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: சந்திரபாபு நாயுடு
......................................
ரயில்வேத்துறையின் அலட்சியமே விபத்துக்கு காரணம்: சிரஞ்சீவி குற்றச்சாட்டு
......................................
ரயில் பெட்டிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு பலகீனமாக இருக்கிறது: தமிழக காங்கிரஸ்
......................................
தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்
......................................
முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ககன் நரங்குக்கு பிரதமர் வாழ்த்து
......................................
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் ககன் வெண்கலம்
......................................
பாதிக்கப்பட்ட மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை: அசாமில் ப.சிதம்பரம் பேட்டி
......................................
சிமெண்ட் விலையைக்கட்டுப்படுத்தாவிடில் போராட்டம்: அகில இந்திய கட்டுநர் சங்கம் அறிவிப்பு
......................................
சரத் பவாரின் வீடு முன்பு ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்
......................................
தி.மலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
......................................
படம் சரியாக போகாததால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்: நடிகர் ராமராஜன்
......................................
வீட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை
......................................
திரைப்படங்களில் மது புகை பிடிக்கும் காட்சிக்கு கட்டுப்பாடுகள்: தணிக்கை குழு அறிவிப்பு
......................................
துணை ஜனாதிபதி தேர்தலையும் புறக்கணிக்கிறோம் : விஜயகாந்த்
......................................
ரயில் தீ விபத்து: ரோசையா இரங்கல்
......................................
ரயில் தீ விபத்து: ஜெயலலிதா இரங்கல்
......................................
நிலமோசடியை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
......................................
40 ஆண்டுகளுக்கு முன் நிலவில் நடப்பட்ட அமெரிக்க கொடிகள் இன்னும் பறக்கின்றன
......................................
ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? விஜயகாந்த் கேள்வி
......................................
அரை நிர்வாண போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
......................................
தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் சரண்
......................................
இரண்டு டிரக்குகள் நேருக்கு நேர்! 25 பக்தர்கள் விபத்தில் பலி!
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: பலி எண்ணிக்கை உயர்வுக்கான காரணம்
......................................
தமிழ்நாடு எக்ஸ்பிரசில் தீவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முகுல்ராய்
......................................
பள்ளிவேன் ரயிலில் மோதி விபத்து : 5 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்
......................................
ராஜீவ் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: ஞானதேசிகன்
......................................
குற்றாலம் அருவிகளில் அலைமோதிய பயணிகள்
......................................
நான் 4 கடைகளுக்கு பூட்டு போடுவேன்: ராமதாஸ்
......................................
நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு
......................................
புத்தகத்தை படிப்பவன் படிப்பாளி, வாழ்க்கையை படிப்பவன் புத்திசாலி! சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு!
......................................
சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்: ராம.கோபாலன் தகவல்
......................................
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரம் மாற்றம்
......................................
ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை தடை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
......................................
பத்திரிகையில் வந்த செய்தியை வைத்தே சொல்கிறேன்: கலைஞர் பதில்
......................................
காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்: கலைஞர் அறிக்கை
......................................
டெல்லியில் தொடர் உண்ணாவிரதம்: மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்
......................................
சபரிமலை கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை
......................................
தனி தெலுங்கானா கோரி போராட்டம்: மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு
......................................
மழை பெய்யாவிட்டால் நாடு மோசமான சூழ்நிலையை சந்திக்கும்: சரத்பவார் கவலை
......................................
ஆத்திரமூட்டும் வகையில் பேச வேண்டாம்: ஹசாரே குழுவினருக்கு போலீசார் வேண்டுகோள்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 30, ஜூலை 2012 (17:35 IST)

நிலமோசடியை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னையைச் சேர்ந்த வக்கீல் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார்.

அம்மனுவில்,   ‘’நில அபகரிப்பு புகார் தொடர்பாக விசா ரிக்க சென்னையில் 2 நீதிமன்றங்கள் உள்பட 25 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து உள்துறை செயலாளர் 11.8.2011 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, தமிழ் நாட்டில் இனி நில மோசடி வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்ட திருப்பூர், கோவை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்தது.

மேலும் நிலமோசடி என்றால் என்ன என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நில மோசடி, நில அபகரிப்பு எங்கெல்லாம் நடந்தது என்பது பற்றியும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : gunalan Country : India Date :7/31/2012 12:33:07 AM
நில மோசடி என்றால் சிறுதாவூரில் தலித் நிலங்களை பிடுங்கி பங்களா கட்டியது . நில அபகரிப்பு நடந்த இடம் சிறுதாவூர்.