அண்மைச் செய்திகள்
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம் || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! ||
சனிக்கிழமை, 28, ஜூலை 2012
நடுக்கடலில் தவித்த 7 மீனவர்கள் மீட்பு
......................................
3வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
......................................
பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
கல்வி உதவி தொகை வழங்க கோரி உண்ணாவிரதம்
......................................
எனது மகளை டாக்டராக்க ஆசைபட்டேன்: பஸ் விபத்தில் எல்கேஜ மாணவின் பலியான தந்தை கண்ணீர்
......................................
இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் ஓடி விடுங்கள்: கொ.மு.க. ஈஸ்வரன்
......................................
இந்திய ஐடி நிறுவனங்களால் 3 லட்சம் அமெரிக்கருக்கு வேலை: நிருபமா ராவ்
......................................
விலையேற்றத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் தவறிவிட்டார்: பாரதீய ஜனதா கண்டனம்
......................................
கள்ளத் தொடர்பை கண்டித்ததற்காக தம்பதியினர் மீது காரை மோதச் செய்து கொலை! வாலிபர் கைது!
......................................
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
......................................
பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை நோக்கி கல்வீச்சு: ஹசாரே குழு மறுப்பு
......................................
நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி! 5 பேர் படுகாயம்!
......................................
குட்டைப் பாவாடையால் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது: திரிணமுல் எம்.எல்.ஏ
......................................
நாங்குனேரி: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வானுமாமலை மனைவிக்கு அரசுப் பணி: தமிழக அரசு
......................................
ராஜபக்சே லண்டனில் விரட்டியடிக்கப்பட்டார். இந்தியாவில் அதற்கு மாறாக நடக்கிறது: பாவாணன்
......................................
ராகுல்காந்தி எந்த பதவிக்கு வந்தாலும் வரவேற்போம்: ப.சிதம்பரம்
......................................
திருப்பரங்குன்றம் கோயில் யானை மரணம்
......................................
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
......................................
மேற்குவங்கத்திலிருந்து சென்னைக்கு வாராந்திர ரயில்: மம்தா துவக்கி வைத்தார்
......................................
அசாமில் இருந்து வந்தவர்கள்களுக்கு உதவ தயார்:: மம்தா பானர்ஜி
......................................
எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை! கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தீக்குளித்து சாவு! குழந்தை படுகாயம்
......................................
வீட்டிலேயே கள்ளநோட்டு தயாரித்த கணவன் மனைவி கைது
......................................
ஜூலை 30-ல் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
......................................
வீட்டிலேயே கள்ளநோட்டு தயாரித்த கணவன் மனைவி கைது
......................................
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு அலங்காரமாகத் திரிவது ஜனநாயகத்தின் நோக்கமல்ல: ப.சி.
......................................
ஆலோசனைக்குப் பிறகே முடிவு: கு.ராமகிருஷ்ணன்
......................................
ஆகஸ்ட் 12ல் புதிய அமைப்பு! கொளத்தூர் மணி அறிவிப்பு!
......................................
விக்கிரவாண்டியில் விபத்து: 4 பேர் பலி
......................................
அசாமில் சகஜ நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: மன்மோகன் சிங்
......................................
பட்டப்பகலில் அத்துமீறல்: உல்லாச ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த பொதுமக்கள்: பெற்றோர்கள் எதிர்ப்பு
......................................
மாற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர்
......................................
பிரதமர் மன்மோகன்சிங் சென்ற ஹெலிகாப்டர் கோளாறு
......................................
கலைஞருடன் திருமாவளவன் சந்திப்பு
......................................
பள்ளி பேருந்து விபத்து உயிரிழப்புகளை கொலை வழக்காக பதிவு செய்ய அவசர சட்டம்: ராமதாஸ் கோரிக்கை
......................................
எனக்கு வேறு ஒன்றும் ‌தெரியாது: சச்சின் பேட்டி
......................................
போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவர் என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை: ஹசாரே
......................................
நாமக்கல்லில் மு.க.ஸ்டாலின்
......................................
ஹசாரே குழுவினரை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்: சுபோத் காந்த் ஷகாய்
......................................
ஜீப் விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்: குமரி அனந்தன் கண்டனம்
......................................
யானை அல்ல. குதிரை: ஞானதேசிகன்
......................................
திருட்டு லாட்டரி விற்ற 13 பேர் கைது
......................................
திருமணத்திற்கு வற்புறுத்தல்: 42 வயது கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற 22 வயது வாலிபர் கைது
......................................
இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!
......................................
ஒலிம்பிக் போட்டி துவக்க விழா: சுசில் குமார் தேசிய கொடி ஏந்தி வர இந்திய வீரர்கள் அணிவகுப்பு
......................................
பெண்கள் மீதான பிரச்சினைகள் குறித்து எங்களிடம் தகவல் தெரிவிக்கலாம்: நாங்கள் உதவி செய்வோம்: முத்தாலிக்
......................................
பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை உதறி தள்ளிவிட்டு கல்லூரி மாணவி காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்
......................................
தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம்: திருமாவளவன்
......................................
நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்கத்தின் மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை: திருமாவளவன்
......................................
குடித்து விட்டு தினசரி தொல்லை! மகனை கொன்ற தந்தை!
......................................
மசாஜ் கிளப்புகளில் சோதனை: 10 அழகிகள் மீட்பு: குண்டர் சட்டத்தில் பிரபல பெண் புரோக்கர் ஜெயிலில் அடைப்ப
......................................
சென்னையில் காலரா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின்
......................................
மழை இல்லாததால் வறட்சியை போக்க சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம்: கே.வி.தாமஸ்
......................................
சிதம்பரம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பின்சக்கரம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (7:45 IST)



சிதம்பரம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்த 6ம் வகுப்பு மாணவி பின்சக்கரம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த 6-ம் வகுப்பு மாணவி மீது பஸ் சக்கரம் ஏறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நற்கரவந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் தீபிகா (வயது 11). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.


வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவி தீபிகா மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சிதம்பரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது நற்கரவந்தன்குடி வழியாக நஞ்சமகத்து வாழ்க்கை செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் நிற்பதற்குள் பஸ்சை பார்த்ததும் தீபிகா உள்பட சக மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று பஸ்சின் முன் படிக்கட்டு வழியாக உள்ளே முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர்.


அப்போது தீபிகா திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் பஸ்சின் பின்சக்கரம் தீபிகா மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தீபிகாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rajan Date :7/28/2012 12:20:20 PM
இது அன்றாடம் பஸ் நிலையங்களில் நாம் காணும் காட்சி..முக்கியமாக கிராமங்களுக்கு செல்லும் பஸ்க்களில் தான் அதிகம்.ஏன்னா கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் 4 மணி நேரங்களுக்கு ஒரு பஸ்தான் வரும் ஆதலால் காத்திருன்ந்து காத்திருந்து வெறுப்பாகி பஸ்யை பார்த்தவுடன் ஆவலில் நிறைய நடக்கிறது தினமும்.....