அண்மைச் செய்திகள்
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) ||
புதன்கிழமை, 25, ஜூலை 2012
பள்ளி பேருந்து மின்கம்பத்தில் மோதி 10ம் வகுப்பு மாணவன் சாவு
......................................
ரேஷன் அரிசி கடத்தல்: இருவருக்கு குண்டாஸ்
......................................
காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
......................................
குடியரசுத் தலைவர் பயணம் செய்ய அதிநவீன வெளிநாட்டு சொகுசு கார் (படங்கள்)
......................................
டிராபிக் போலீஸாரிடம் அபராதம் கட்டிய விஜய்!
......................................
மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
......................................
ரேஷன் கார்டுக்கு பணம் வசூலித்த போலி வருவாய் ஆய்வாளர் கைது
......................................
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சிக்கல் தீர்த்தது: பிரவுல்படேல்
......................................
அசாம் கலவரம்: சென்னை வழியாக செல்லும் 3 விரைவு ரயில்கள் ரத்து
......................................
அசாம் வன்முறை: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
......................................
மாணவி பலி: தனியார் பள்ளி பேருந்துக்கு தீ வைப்பு: சென்னையில் பரபரப்பு
......................................
பைக் ரேஸ்: சென்னையில் 10 பேர் கைது
......................................
இதுவா வளர்ச்சி? ஜெ.வுக்கு கலைஞர் கண்டனம்
......................................
சென்னையில் 6 மாதத்தில் ரயிலில் அடிபட்டு 175 பேர் பலி: பலரது உடல் அடையாளம் காணப்பபடவில்லை
......................................
துபாயில் உயிரிழந்த தமிழக மீனவர் சேகரின் உடல் திருச்சி வந்தது
......................................
ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க கல்மாடிக்கு தடை: டில்லி ஐகோர்ட்
......................................
சோனியா, பிரதமருடன் சரத்பவார் சந்திப்பு
......................................
தேசியவாத காங்கிரசுடன் விவாதிக்க தயார்: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
மம்தா, நிதிஷ் அழைப்பு: பிரணாப்தான் முடிவு செய்யவேண்டும்: முகுல்ராய்
......................................
7-ம் வகுப்பு மாணவியை அடித்த ஆசிரியர் கைது
......................................
அமெரிக்க ஐக்கிய குடியரசு நிகழ்ச்சியில் நல்லகண்ணு பங்கேற்பு
......................................
போலீஸ் வாகனம் தாக்குதல்: நெல்லை அருகே பதட்டம நீடிப்பு
......................................
சொந்த தொகுதிக்கு சோனியா பயணம்
......................................
காவல்துறையினரின் வெறித்தனமான செயல் தண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
......................................
இது மக்கள் கேள்வியா ? நக்கீரன் கேள்வியா ? : செய்தியாளரிடம் சீறிய நித்தியானந்தா
......................................
இலவச பஸ் பாஸ்: 10 நாளில் கொடுத்து முடிக்க நடவடிக்கை
......................................
ஒலிம்பிக்கில் பங்கேற்க 107 பேருக்கு தடை
......................................
மம்தாவுக்கு பிரணாப் நன்றி
......................................
21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றார்
......................................
தண்ணீர் குடிக்க சென்ற பள்ளி மாணவன் லாரி மோதிய விபத்தில் பலி
......................................
கடன்கொடுக்க முன்பணம் வசூலித்த நான்கு பெண்கள் கைது
......................................
பள்ளி மாணவியிடம் சிலுமிஷம்: ஒன்பது பேருக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
பள்ளி மாணவியிடம் சிலுமிஷம்: தலைமறைவான ஒன்பது பேருக்கு போலீஸ் வலைவீச்சு.
......................................
பள்ளி விடுதியில் +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
......................................
ஒலிம்பிக் கால்பந்து இன்று தொடக்கம்
......................................
சிலிண்டர் விலை 7 ரூபாய் குறைந்தது
......................................
சிரியாவில் இருந்து 1 1/4 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்
......................................
காங்கிரசுக்கு சரத்பவார் கட்சி 24 மணி நேர கெடு
......................................
ஆபாச சி.டி.யில் அமைச்சர் மகன்!
......................................
ஓட்டல் விருந்து: நடிகை உள்பட 86 பிரமுகர்கள் போதையில் இருந்தது உறுதி
......................................
வாலிபருடன் நான்கு நாட்கள் சுற்றிவிட்டு வீடு திரும்பிய மகள்களை சுட்டுக்கொன்ற தந்தை
......................................
பால்தாக்கரே மருத்துவமனையில் அனுமதி
......................................
கொடநாட்டில் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைக்கிறார் ஜெ.,
......................................
தேசிய குழந்தைகள் கமிஷனுக்கு சோனியா கடிதம்
......................................
நான் குளிக்கும்போது வீடியோ எடுத்துட்டாங்க; அவங்க சொன்னதை செய்தேன:தற்கொலைக்கு முன் மாணவியின் கடிதம்
......................................
துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு சென்றவர்கள் கைது
......................................
ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்ட வாலிபர்கள்
......................................
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
......................................
புலிகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 25, ஜூலை 2012 (8:36 IST)

புலிகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை

புலிகள் வசிக்கும் வனப் பகுதிகளில், வர்த்தக ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள் வதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மனு, நீதிபதிகள் ஸ்வதேந்தர் குமார், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  ‘’புலிகள் வசிக்கும் பகுதிகளில், எந்தவிதமான சுற்றுலா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது.

இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும்.

புலிகள் வசிக்கும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தமிழகம், பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால், கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த, இந்த மாநிலங்கள் தவறி விட்டன.

இதனால், அந்த மாநில அரசுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
 
இன்னும் மூன்று வாரங்களுக்குள், இதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், சம்பந்தபட்ட மாநில அரசுகளின் முதன்மை செயலர் மற்றும் வனத் துறையிடமிருந்து, தலா 50 ஆயிரம் ரூபாய், வசூலிக்கப் படும்’’என்று கூறினர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :