அண்மைச் செய்திகள்
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை ||
செவ்வாய்க்கிழமை, 10, ஜூலை 2012
ஈரோடு: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
......................................
சேலத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கொலை செய்த பெண்ணுக்கு ஜாமீன்
......................................
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கண்ணில் காயம்
......................................
மது விருந்தில் அடி, உதை: நடிகர்கள் மோதலில் எனக்கு தொடர்பில்லை: நடிகை டாப்ஸி
......................................
காதலுக்கு தடை விதித்த தந்தையை சுட்டுக்கொன்ற மகள் கைது
......................................
அன்புமணி ராமதாஸ் மீதான ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது
......................................
தமிழகத்தில் சுற்றுலா மையங்களின் அடிப்படை தேவை குறித்து சர்வே
......................................
சென்னை வியாழக்கிழமை மின் தடை விவரம்
......................................
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் விரைவில் உருவாக்கப்படும்: ப. சிதம்பரம்
......................................
இன்னும் முடிவெடுக்காத கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
......................................
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தலைவர்களை பாதுகாக்கும் மசோதா நிறைவேறியது
......................................
இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரும் திரும்பினர்
......................................
லாலு பிரசாத் உறவினர் சுட்டுக் கொலை
......................................
பிரணாப் முகஜிக்கு எதிரான பி.ஏ.சங்மா மனுவை நிராரித்தது தேர்தல் ஆணையம்!
......................................
ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: தினசரி விசாரணை நடத்த வேண்டும்! க.அன்பழகன் புதிய மனு!
......................................
ஜெ.வின் முந்தைய ஆட்சியில் புதிதாக ஒரு அரசு பொறியியல் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை: கலைஞர்
......................................
எதிர்க்கட்சியினரை கைது செய்வதில் மட்டுமே தமிழக காவல்துறைக்கு அக்கறை! கலைஞர் குற்றச்சாட்டு!
......................................
ரூ.1 கோடி பரிசுத் தொகை கேட்டு 80 வயது முதியவர் போராட்டம்
......................................
கர்நாடகா முதல் மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டார் வியாழக்கிழமை பதவி ஏற்கிறார்!
......................................
கண்ணீரில் மிதக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ்!
......................................
ஒரு நல்ல பாட்டு என்பது காய்கறி கடையிலும் ஒலிக்க வேண்டும்: எஸ்.ஜானகி பேச்சு
......................................
பாடம் நடத்துவதாக் கூறி மாணவனுடன் டீச்சர் அத்துமீறல்: செல்போனில் பரவும் காட்சியால் பரபரப்பு
......................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: கண்டக்டர் கைது
......................................
பிரதமர் குறித்த செய்தி பன்னாட்டு நிறுவனங்களின் சதிச் செயல்: வயலார் ரவி குற்றச்சாட்டு
......................................
சேலத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்
......................................
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அன்புமணி சரண்
......................................
இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பும்: ப.சிதம்பரம் நம்பிக்கை
......................................
50 இடங்களையாவது பெற வேண்டும்: முலாயம் சிங்
......................................
தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்ற பாகுபாட்டின்படி யாரும் நிற்கவில்லை: கலைஞர்
......................................
எம்பி பதவி: ரஹ்மான் மாலிக் ராஜிநாமா
......................................
தேமுதிக வென்றுள்ள தொகுதிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது: எழும்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு
......................................
கைதி தற்கொலை: 2 போலீசார் சஸ்பெண்டு: கமிஷனர் நடவடிக்கை
......................................
கிங்பிஷர் விமானிகள் மீண்டும் ஸ்டிரைக்
......................................
ராகுல் குறித்து கருத்து: சல்மான் குர்ஷித் விளக்கம்
......................................
அமெரிக்க தூதரகம் முற்றுகை: சென்னையில் காங்கிரசார் கைது
......................................
இலங்கையில் வழிபாட்டு தலங்கள் அழிப்பு: ராஜபக்சேவை கண்டித்து மதத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பிரணாப் முகர்ஜிக்கு சோனியா விருந்து
......................................
மும்பையில் பாஜக எம்எல்ஏக்களுடன் சங்மா சந்திப்பு
......................................
ராஜினாமா செய்ய நிபந்தனை: சதானந்தா கவுடாவுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை
......................................
ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு
......................................
சத்துணவு ஊழியர் பணி! சிபாரிசா, விதிப்படியா? என்ற தவிப்பில் இருக்கிறார்கள் விண்ணப்பித்தவர்கள்!
......................................
தங்கையின் தாலியை அறுத்த சகோதரன்: 2 ஆண்டு காத்திருந்து வெட்டிச்சாய்த்த கொடூரம்
......................................
விபத்தில் அறிவுச்செல்வன் உயிரிழப்பு: மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் தள்ளி வைப்பு: ஜி.கே. மணி
......................................
முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனில்...: சதானந்தா கவுடா நிபந்தனை
......................................
கலெக்டர் கொலை வழக்கு: முன்னாள் எம்.பி.க்கு ஆயுள்
......................................
இருவரது குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை: கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
......................................
காங். வேட்பாளருக்கு போட்டியாக ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்: சரத்யாதவ்
......................................
பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் சாலை விபத்தில் மரணம்!
......................................
திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்: கலைஞர் அறிவிப்பு
......................................
சதானந்த கவுடாவுக்கு ஆதரவாக போராட்டம்
......................................
2 மகன்களை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை
......................................
கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது: கங்குலி வருத்தம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஜூலை 2012 (8:44 IST)



கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது: கங்குலி வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2008 ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 2008 ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் மோசமாக ஆடியதை தொடர்ந்து அவர் ஓய்வு முடிவுக்கு வந்தார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி முதல் தர போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடிய கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:


ஓய்வு குறித்து நான் எடுத்த முடிவு சில நேரங்களில் எனக்கு வருத்தம் அளிக்கிறது. கோபத்தில் நான் அந்த முடிவை எடுத்து இருக்கக்கூடாது. கோபத்தில் அந்த முடிவை நான் எடுக்காமல் இருந்து இருந்தால் மேலும் 2 ஆண்டுகள் விளையாடி இருக்கலாம்.

இலங்கைக்கு எதிரான தொடரில் மோசமாக ஆடியதால் இரானி கோப்பை போட்டி தொடரில் எனது பெயர் இடம்பெறவில்லை. அவர்கள் என்ன செய்யட்டுமோ செய்யட்டும். நம் காலம் வரும் வரை காத்து இருப்போம் என்று நான் முடிவெடுத்து இருக்கலாம்.


புனே வாரியர்ஸ் அணியுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தமாகி உள்ளேன். எனவே அடுத்த போட்டியிலும் நான் விளையாடுவேன். திறமையும், உடற்தகுதியும் இருந்தால் எந்த வயதிலும் கிரிக்கெட் விளையாடலாம். வயது ஒரு பிரச்சினை கிடையாது.


ஒலிம்பிக் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் நாட்டின் நலன் கருதி மகேஷ்பூபதி, லியாண்டர் பெயசுடன் இணைந்து விளையாடி இருக்க வேண்டும். இவ்வாறு கங்குலி கூறினார்.


கங்குலி 113 டெஸ்டில் விளையாடி 16 சதத்துடன் 7,212 ரன்களும், 311 ஒருநாள் போட்டியில் ஆடி 22 சதத்துடன் 11,363 ரன்களும் எடுத்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ANESH KUMAR Date :7/10/2012 9:59:51 AM
don't worry DADA. Always you are best player.