அண்மைச் செய்திகள்
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக || மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா || இடஒதுக்கீட்டு கொள்கை முழுமை பெற கிரீமிலேயரை நீக்க வேண்டும்: கலைஞர் ||
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012
பட்டத்தை வென்றார் பெடரர்
......................................
மோசமான பொருளாதார நிலமைக்கு பிரணாப், சிதம்பரமே காரணம்: யஸ்வந்த் சின்கா
......................................
மின்வாரியத்தில் பணியிடங்களை 4 ஆயிரம் நிரப்ப ஜெயலலிதா உத்தரவு
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
யானை மிதித்து 4 பேர் நசுங்கி பலி
......................................
லாரி ஜீப் மோதலில் 9 பேர் பலி
......................................
மணிப்பூர் மாநிலத்தில் சபாநாயகர் வீட்டில் வெடிகுண்டு
......................................
கார் மினி பஸ் மோதல்: 2 பேர் பலி
......................................
ஹினா ரப்பானி காருடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு
......................................
சென்னையில் காற்றாடி நூல் அறுத்து மாநகராட்சி ஊழியர் பலி
......................................
காஞ்சிபுரத்தில் 16 வயது இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
......................................
அரசு பஸ் மோதி இருவர் உயிரிழந்தனர்
......................................
அசாமில் வெள்ளம்: பலி 122ஆக உயர்வு
......................................
மும்பை செல்கிறார் பி.ஏ.சங்மா
......................................
முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா
......................................
கர்நாடக அடுத்த முதல் அமைச்சர் ஜெகதீஷ ஷெட்டர்: நிதின் கட்காரி
......................................
போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!
......................................
மார்க்சிஸ்ட் கம்யூயினஸ்ட் கட்சி மவுனம் சாதிப்பது ஏன்? கலைஞர் கேள்வி!
......................................
மருத்துவமனையிலிருந்து ராஜேஷ்கன்னா வீடு திரும்பினார்
......................................
வெப்பசலனத்தினால் அனல் காற்று வீசி 36 பேர் பலி
......................................
கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
......................................
விளைந்த கடலையை பறிக்க குடும்பத்துடன் வயலில் தங்கியுள்ள விவசாயி (படங்கள்)
......................................
சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி
......................................
குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்ததாக கூறுவதா? கணவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை ஊர்வசி
......................................
ஆதரவு கேட்டு பிரணாப் ஜம்மு காஷ்மீர் பயணம்
......................................
மெட்ரோ ரயிலில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பயணம்
......................................
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
......................................
போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடக்கம்
......................................
தேர்தல் வந்தால் இனி நிதிஷ்குமார் கூட்டணியை ஒரு போதும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்: லாலு
......................................
ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்: சதானந்த கவுடா
......................................
ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை
......................................
வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
......................................
கர்நாடகத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பதே நல்லது: வீரப்பமொய்லி
......................................
இளம்பெண்ணுடன் கணவன் ஓட்டம்: முதல் மனைவி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்
......................................
வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுக்கடை பிரச்சினைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்: ஜி.கே.மணி
......................................
கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சதானந்தா கவுடா!
......................................
செல்போன் சுவிட்ச் ஆப்: காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா
......................................
மினி பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: கண்டக்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
......................................
மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம்! ராமதாஸ் பேச்சு!
......................................
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
......................................
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!
......................................
மூதாட்டி கொலை: 20 பவுன் நகைகள் கொள்ளை: மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை
......................................
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு
......................................
சென்னை: கடலில் சிக்கி எம்பிபிஎஸ் மாணவன் பலி
......................................
முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் அதிகரித்து வருகிறார்கள்: மம்தா பானர்ஜி தாக்கு
......................................
ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012 (9:5 IST)



குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: திருமாவளவனிடம் பிரதமர் ஆதரவைக் கோரினார்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பிரதமர் தொலைபேசி வழியே ஆதரவு கோரியதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த செய்திக் குறிப்பில் மேலும், "இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனை சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தொல்.திருமாவளவனிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கடசியின் ஆதரவைக் கோரினார். இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதில் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தறிய விரும்புவதாகவும் தொல்.திருமாவளவனிடம் அவர் கேட்டார்.

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு.  ஆகவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரையே விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கும் என்று மன்மோகன் சிங்கிடம் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Murugavel Muthukumaran Country : Australia Date :7/9/2012 1:24:48 PM
திருமாவிடம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர் காங்கிரசை தான் ஆதரிப்பார், பிறகு எதற்கு தேவை இல்லாமல் நேரத்தை விரயம் செய்தார் மன்னுமோகன்?